வடிவேலுவின் கால்ஷீட் கேட்டு வெயிட் செய்கிறார் ஹீரோ ஆர்.கே. எல்லாம் அவன் செயல், புலி வேஷம், அழகர் மலை, அவன் இவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆர்.கே. அடுத்து ஷாஜி கைலாஷ் இயக்கும் என் வழி தனி வழி என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: மேல் அதிகாரிகளிடம் நேர்மையாக இருந்தால் சமுதாயத்தில் ஒரு போலீசின் நிலை என்னவாகிறது அதுவே சமுதாயத்துக்கு நேர்மையாக இருந்தால் மேல் அதிகாரிகளிடம் அவர் நிலை என்னவாகிறது என்பதை மையமாக வைத்து போலீஸ் துறைக்குள் இருக்கும் லோக்கல் பாலிட்டிக்ஸ் பற்றிய மாறுபட்ட திரைக்கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் அவன் செயல் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது. இப்படத்தில் அவர் நடிப்பாரா என்கிறார்கள். அவரிடம் கால்ஷீட் பற்றி பேசி இருக்கிறேன். ஆனால் அவர் தற்போது ஹீரோவாக நடிக்கிறார். கேரக்டர் ரோல் ஏற்பாரா என்று தெரியவில்லை. நடித்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை என்னால் கட்டாயப்படுத்த முடியாது. வெளி ஹீரோக்கள் படங்களில் நடிப்பதாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் வேறு யாருக்காவது நடிக்க ஒப்புக்கொண்டால் என் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்வார். இதில் பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித், ரோஜா, சீதா, விவேக், விசு, இளவரசு என பலர் நடிக்கின்றனர்.
தமிழ்பட தயாரிப்பாளர்களில் எத்தனைத் தன்மானத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.தமிழ்நாட்டுக்காரன் எவன் எவனையெல்லாம் வைத்து படமெடுப்பான் .ஆனால் தமிழன் வடிவேலுவை வைத்து படமெடுக்க ஆண்மையிழந்தவனாக இருப்பான்.மற்ற மாநிலத்தான் தமிழ்ப் படங்களில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்துச் செல்வான். அவர்கள் படங்களையெல்லாம் நாமும் பணத்தைக் கொட்டி வெற்றியடையச் செய்வோம். வடிவேலு போன்ற பச்சைத் தமிழனை ஒதுக்குகின்ற மானங்கெட்டவனை ஆதரிப்போம். இப்படி ஒன்று இரண்டு பேராவது தன்மானமிக்க மனிதர்கள் இருக்கிறார்களே என்று மகிழ்ச்சியடைய வேண்டியதுதான்!
வடிவேலு வாய வசிகிட்டு சுமா இருந்தா ஏன் இந்த நிலைமை ,தமிழன் எப்போதுமே வாயாளில் கெடுவான் ,,,தமிழனை உதைத்தால் தான் வாய வசிகிட்டு சும்மா இருப்பான் ,மடையனுங்க
இந்த செம்பருத்தில் பெரும்பாலோர் கருத்தை பதிவு செய்யும்போது ஆதரத்தோடு பதிவு செய்வதில்லை. அதன் காரணமாக ஒருவரை உண்மையாக புரிந்துகொள்ளமுடியாமல் போகிறது. ” அந்தத் தெருவில் ஒரு நாய் குறைத்தது. அதனால் இந்தத் தெரு நாயும் குறைத்தது” என்று பொருள் கொள்ளும்படியாகிறது. ” வடிவேலு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தா ஏன் இந்த நிலைமை?” என்று எழுதும் மோகன்மோகன் , வடிவேலு எங்கே? எப்போது? யாரிடம்? வாயைப் பண்பாடில்லாமல் தரக்குறைவாகப் பேசி வாயைக் கெடுத்துக்கொண்டார் என்று விளக்கமாக சொல்லாமல் போகிற போக்கில் வார்த்தைகளை தரக்கைறைவாக உதிர்க்கக்கூடாது. “தமிழனுங்களை உதைத்தால்தான் வாயைவைத்துக்கொண்டு சும்மா இருப்பான். மடையனுங்க!” என்று ஒட்டுமொத்தத் தமிழனையும் உதைப்பேன் என்று எழுதுகிறீரா? தமிழனுக்கு (உண்மையான தமிழனுக்கு) உலகத்தில் எவனும் பண்பாட்டைக் கற்றுத்தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிடவில்லை என்பதையும் , பிறன் உதைக்கும்போது தமிழன் திருப்பி அடிப்பான்.அப்படி அடிக்கும்போது அடுத்தவன் வாயில் இருந்து அவனைப் பெற்ற பேய் ஊட்டிய பாலும் வெளிவரும்!
அடே தமிழா ,,இந்த வடிவேலு ஒரு தமிழன் ,ரஜினிக்கு நிகராக கோடி கட்டி பரந்த ஒரு நகைச்சவை நடிகன் .இவனுடைய வேலை என்ன ? மூடிகிட்டு சினிமாவில் வேலை பார்த்து கொண்டு போவதுதான் ,அதை விட்டு புட்டு அரசியல் வாதியிடம் சொந்த புதிய பயன் படுத்தாமல் சொல் பேச்சை கேட்ட அரசியல் நடத்தும் விஜயகாந்திடம் போயி வம்பு இழுக்கலாமா ,அதுவும் குடும்ப கட்சி நடத்தும் தி மு கா மூதேவி பேச்சை கேட்டு ? இது தெரியாதா தமிழா உனக்கு ? மலேசியாவில் 2002 ண்டில் இன்னிசை தென்றல் தேவா நிகழ்ச்சி நடக்கும் பொது இந்த தமிழன் வடிவேலு மேடையின் பின்னால் சக நடிகர்களுடன் ரசிகர்கள் முன் மரியாதை கூட தெரியாமல் சாராயம் போட்டு உளறிக்கொண்டு இருந்தானே இந்த தமிழன் வடிவேலு இதுவும் தெரியாதா தமிழா உனக்கு ,,,இன்னும் ஆதாரம் வேண்டுமா தமிழா ??
தமிழனுக்கு அடி உதய் குத்தை தவிர வேறு எதுவும் தெரியாது ,சண்டியராக இருக்கும் தமிழனுக்கு இப்படிதான் எழுத வேண்டும் ,என்னையும் செர்துக்கொனேன் !
தமிழன் என்ற போர்வையில், தெலுங்கன் அதிகமாக இருக்கிறார்கள்.
“தமிழனை உதைத்தால் தான் வாய வசிகிட்டு சும்மா இருப்பான் ,மடையனுங்க”. அப்ப நீ தமிழன் இல்லையாடா அஞ்சடிக்காரனே. போயி உன்ன பெத்த பேயிகிட்ட கேளு? நீ தமிழனா, அஞ்சடியில் பிறந்தவனான்னு. நாதாரிக்கு பிறந்த பிக்கேறி எல்லாம் தமிழனுக்கு அறிவுரை சொல்ல என்ன தகுதி இருக்கு.
தென்னாலி ராமன் திரைப்படம் வெளியீட்டில் சில தெலுங்கர் சச்சரவு செய்த பிறகுதான் , இந்த வடிவேலு 2009 ஈழ படுகொலை பற்றிய கொடுமைகளை மக்கள் மத்தியில் பேச துவங்கினான் ! நாம் பச்சை தமிழன் என்கிறோம் , இவர்கள் பச்சை துரோகியாக இருக்கிறார்கள் , வடிவேலு திருந்தி திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் தமிழனாக !
“தமிழனை அடிக்கணும், தமிழனை உதைக்கணும்,தமிழனைக் குத்தணும்!” இப்படி அநாகரிகமாக எழுதும் மோகன் மோகன் என்ன வடிவேலைவிட நாகரிகமானவனா? வடிவேலு வீட்டுப் பாதையை மறைத்து வண்டியை விட்டுச் சென்ற விஜயகாந்து ஆளுக்கிட்ட வண்டிய எடுங்கப்பா! என்று சொன்னதற்காகா வடிவேலு வீட்டைக் கல்லெறிந்து உடைத்ததை விஜயகாந்து ஆதரித்து அமக்களமா வடிவேலுவுக்கு எல்லா இடங்களிலேயும் தொல்லை கொடுத்த விஜயகாந்த அதட்டிக் கேட்க எந்த தமிழனுக்கும் தைரியமில்லை. தனி ஆளாக நின்ற வடிவேலுவை ஆதரிக்க எந்த பெரிய ஹீரோவும் முன் வரல. கமலுக்கு, ரஜினிக்கு ஒன்னுனா குதியோ குதியென்று குதிக்கும் தமிழகமும் தமிழ் ரசிகர்களும் வாய மூடிக்கொண்டு மௌணம் காத்தார்களே! தமிழன் வடிவேலுவை, அவன் சொந்த நாட்டிலேயே வந்தேறியான விஜயகாந்து ஓட ஓட விரட்டினபோது எந்த அரசியல் கட்சியும்கூட , குறிப்பாக, வடிவேலு மதித்த ஜெயா கூட தெரியாதவர்போல இருக்க, தனித்து விடப்பட்ட வடிவேலுவுக்கு போக்கிடம் இல்லாமல் பாதுகாப்பிற்காக கலைரோடு இணந்தபோது , எல்லா மானங்கெட்டவனுக்கும் வயிற்றெரிச்சல் வந்தது. அடே மோகா… வடிவேலு மூடிகிட்டு இருக்க அவன் வந்தேறி இல்லை! சினிமாவில் இருந்த வடிவேலுவை அரசியலுக்கு இழுத்துவிட காரணமானவனே விஜயகாந்துத்தான். வடிவேலுவை கோர்ட்வரை இழுக்கடித்த எடிம்கே காரனுங்கத்தான்! வடிவேலு இதைத்தான் செய்யனும் இதைசெய்யக்கூடாது என்பதற்கு நீ யார்? அரசியலுக்குப் போவதும், சினிமாவில் இருப்பதும் வடிவேலுவின் தனிப்பட்ட உரிமை.அவன் இந்தியப் பிரஜை. உரிமை உள்ளவன். மோகா…வடிவேலுவுக்கு நீ கோடுபோட்டு ரோடுபோட அவசியமில்ல. யாரு மூதேவி? நீயா? அல்லது கலைஞரா? தமிழனின் பண்பாடே அறியாத நீ, தமிழனை அடிக்கணும், உதைக்கணும் என்று பேசும் நீ சொல்ற கலைஞர் மூதேவி என்று. நீ எல்லாம் கலைஞரைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கு? தன்னுடைய 90 வயது வாழ்க்கையில உன்னைப்போல ஒரு நாலாவது தரக்குறைவாக , தமிழனை உதைக்கணும் என்றோ அல்லது அடிக்கணும் என்றோ கலைஞர் பேசியதுண்டா? விஜயகாந்த் வடிவேலுவை சீண்டினாரா அல்லது வடிவேலு விஜகாந்த சீண்டினாரா என்பதுகூட தெரியாத மோகா… நீ எனக்கு ஆதாரம் கொடுக்கிறீயா? விஜயகாந்த் வடிவேலுக்கு செய்த ரவுடித்தன தொல்லைய யூ டியூப்ல போயி பாரு! உன் பொது அறிவ சோதிக்கத்தான் ஆதரத்தோடு எழுதச்சொன்னேன். நீயும் முட்டாள்தனமா உளறிவிட்ட.இப்போ நீ யாரு உன் தகுதி என்ன என்பதெல்லாம் தெரிந்துவிட்டது. செம்பருத்தி தமிழனின் தளம். இங்கே தமிழனைப்பற்றி தரக்குறைவாக பேச உனக்கு தரமில்லை மோகா. முதலில் நல்ல தமிழ் நூல்களைப் படித்து தமிழனின் மாண்பு என்ன என்பதை புரிந்துகொண்டு எழுத வா. ரவுடி தமிழனைப்பற்றி இங்கே பேசாதே. தெருப்பொறுக்கியையும் ரவுடிகளையும், சோம்பேறிகளையும்,திருட்டுப்பயல்களையும், ஆதாரமே இல்லாமல் அவதூறு பேசுகிறவனையும் நாங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. தன் இனத்திற்காகவும்,மொழிக்காகவும் உணர்வோடு வாழும் அதே வேளையில் மற்றவரையும் சகோதர உணர்வோடு மதிக்கிற மாண்புள்ளவரை மாத்திரமே நாங்கள் தமிழராக மதிக்கிறோம்.மதிப்போம்!
போட்டானே ஒரு போடு. அவன்தான் தமிழன்.
சினிமா உலகில் யாரும் தமிழன் என்பதற்காக பாராட்டப்படுவதில்லை; சீராட்டப்படுவதில்லை! அங்கு ‘திறமை’ ஒன்று தான் முக்கியம். திறமை என்றால் ‘பண வசூல்’ என்பது பொருள். தமிழச்சிகளான வைஜயந்திமாலா, ரேகா போன்றவர்கள் இந்திப் பட உலகில் கொடிகட்டிப் பரந்த காலம் ஒன்று உண்டு. இப்போதும் கூட இந்திப்பட உலகில் இசையமைப்பாளர், பின்னணி பாடகர், இயக்குனர் என்று தமிழ் நாட்டவர் நிறையவே இருக்கின்றனர். ஏன்? மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய படங்களில் பல தமிழர்கள் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர். ‘பணப்பற்று’ ஒன்று மட்டுமே சினிமா உலகின் குறிக்கோள். இங்கு இனப்பற்று. மொழிப்பற்று என்பதற்கு இடமில்லை! வடிவேலு நல்ல நகைச்சுவை நடிப்பைத் தருபவர். மதுரை மண் அவரின் பலம். இன்னும் பல ஆண்டுகள் அவர் தொடருவார்!
சக்கிரவத்தி சொல்வது உண்மையிலும் உண்மை. கலைக்கு திறமைதான் முக்கியமே தவிர இனமல்ல. ஆனால் நல்ல திறமையான கலைஞர்களான தமிழர்களை கைதூக்கிவிடுவது நமது கடமையாகிறது. ஓரளவிற்கு வந்த பிறகு எதிர்நீச்லிட்டு நிலைப்பதும் திறமையை வளர்த்துக்கொள்வதும் அவர்களச்சார்ந்தது. ஆனால் , யதார்த்தம் என்னவென்றால் திறமைசாளியான தமிழனை வாழவிடாமல் வழியைமறைக்கும் கருங்காளிகள் அரசியலிலும்,கலைத்துறையிலும், பொருளாதாரத் துறைகளிலும் நிறையபேர் நம்மவர்களாகவே இருப்பதுதான் வெட்கக்கேடு!