என்னைப் பொறுத்தமட்டில் நவம்பர் 26 தான் தமிழர்களின் திருநாள். ஏனென்றால் உலகின் ஒப்பற்ற தலைவன் ஒப்பற்ற வீரன் பிரபாகரன் பிறந்த நாள். தலைவர் தமையில் தமிழீழம் அமைய வேண்டும். அதை நான் பார்க்க வேண்டும். தலைவரைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

வாழ்க கொங்கு தமிழன்
ஆமாம் தமிழகத்தில் ஈ வே ர படத்துக்கு பெரியார் பேரு தெலுங்கில் ஈ வே ராமசாமி அவரு ஊர்ரள அவர பெரியாரா எத்துக்கில பேரு? நீயும் ஒரு திராவிட உலப்பல் ..தமிழனா வாழ தெரியாதா ? தலைவர் பேர சொல்ல கொஞ்சமாவது இன உணர்வு வேண்டும். அடுப்படியில் அர்த்தங்கள் சட்டிக்குள்தான் வேகும். பூனைகளுள் நல்ல பூனையும் உண்டு அடுப்பில் அம்மாவசை தேடும் சொறி பூனையும் உண்டு. பிராபகரன் பேரை சொல்ல ஒரு தரம் வேண்டும். அவர் உலகத தமிழ் தலைவர். சினீமா இல்லை.
1 தலைவனால் 1.5 லட்சம் அப்பாவிகள் மறித்தனர். 80 ஆயிரம் இளம் விதவைகள் பெருகினர் ..1 தலைவரின் ஓரிரண்டு குடும்ப உறுப்பினர் பெரிதா ? 1.5 லட்ச உயிர்கள் பெரிசா ?? கூறுகெட்ட தலைவர்கள் – நடிகர்களுக்கு இந்த விஷயம் தெரியாதா ? இங்கே வாய் கிழிய கத்தும் இவர்கள் அங்கே போய் மக்களை காப்பாற்ற சண்டை இடுவதுதானே ?
இந்துதர்மன் சிங்களவர்களின் எடுபிடி என நினைக்கிறேன். சிங்களவர்களின் அட்டூழியத்தால் தனது இனம் அழிவதின்றும் காப்பாற்ற ஆயுதம் ஏந்திய ஒரு போராட்டவாதியை ஏளனப்படுத்தக்கூடாது. பிரபாகரனின் சில முடிவுகள் தவறானதாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழன் என்ற ஒரு இனத்தின் பெருமையை, வீரத்தை உலகம் முழுவதும் பரப்பியவர் பிரபாகரன்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.