மெட்ராஸ் படத்தின் மூலம் மீண்டும் தன் விட்ட இடத்தை பிடித்துவிட்டார் கார்த்தி. தற்போது இவர் நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படம் முழுவதும் பீட்ஸா படத்தின் பாணியில் ஒரு அறை அதில் 4 கதாபாத்திரம் மட்டுமே வரும் படி கதையம்சம் கொண்டதாம்.
-http://www.cineulagam.com
இந்த கார்த்தி ‘தமிழ் சினிமா’ வில் எந்த இடைத்தைப் பிடித்திருந்தார்? எந்த இடத்தை விட்டார்? இப்ப எந்த இடத்தை மீண்டும் பிடித்தார். படிப்பவன் பரதேசியாக இருந்தால், உலக சினிமாவைக் கண்டுபிடித்தவரே இந்த கார்த்திதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. ஏனென்றால், அண்மையில் இங்கே நடந்த ‘SICA Award 2015’ இல் நடிகர் பிரகாஷ்ராவுக்கு விருது வழங்க இந்த கார்த்தி அழைக்கப்படிருப்பாரா? நல்ல வேளை…எம் ஜி ஆர், சிவாஜி உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இருவருக்கும் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்க இந்த கார்த்தியையே அழைத்திருப்பார்கள் போலும்..!
இந்த கார்த்தி ‘தமிழ் சினிமா’ வில் எந்த இடைத்தைப் பிடித்திருந்தார்? எந்த இடத்தை விட்டார்? இப்ப எந்த இடத்தை மீண்டும் பிடித்தார். படிப்பவன் பரதேசியாக இருந்தால், உலக சினிமாவைக் கண்டுபிடித்தவரே இந்த கார்த்திதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை. ஏனென்றால், அண்மையில் இங்கே நடந்த ‘SICA Award 2015′ இல் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு விருது வழங்க இந்த கார்த்தி அழைக்கப்படிருப்பாரா? நல்ல வேளை…எம் ஜி ஆர், சிவாஜி உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இருவருக்கும் ‘வாழ்நாள் சாதனை விருது’ வழங்க இந்த கார்த்தியையே அழைத்திருப்பார்கள் போலும்..!
என்னைக் கவர்ந்த ஒரு படம்,சினிமா அல்ல தோல்வியுற்றஅரக்கன் ராஜபச்சே கையில் திரச்சையை தூக்கி பிடித்து மரக்கறி விற்பது போன்ற படம்!