லிங்கா படம் சென்ற வருடம் ரஜினி பிறந்த நாள் அன்று வெளிவந்தது. படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தது.
இதனால் தங்களுக்கு பல கோடி நஷ்டம் என்று சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்த, ரஜினியும் கணக்கு வழக்கை பார்த்து, திருப்பி தரேன் என்று கூறி விட்டார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் வெங்கடேஷ் இந்த நஷ்ட ஈடு கணக்கை பார்த்து ‘இவ்வளவு நஷ்டமா, என்னால் மட்டுமே இதனை ஈடுகட்ட முடியாது” என்று தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
-http://www.cineulagam.com


























ரஜினிக்கு சோதனைக்கு மேல் சோதனை! இரண்டு வாரிசுகளும் கொடுக்கின்ற சோதனை போதாது என்று அவருடைய அண்மைய படங்களும் சோதனைக்கு மேல் சோதனை! இனி அரசியல் தான் காப்பாற்ற வேண்டுமோ!