![]()
ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் கிஷோர். இவர் இது மட்டுமில்லாமல் ஈரம், பரதேசி, மாப்பிள்ளை, உதயம், எங்கேயும் எப்போதும் போன்ற பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவர்.
இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போதே திடிரென்று மயக்க நிலைக்கு சென்றுள்ளார். பின் அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரின் மூளையில் இரத்தம் உறைந்ததால் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதை அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-http://www.cineulagam.com


























என்ன செய்வது! இரத்தத்திற்குத் தெரியுமா அவர் தேசிய விருது வாங்கியவர் என்று? நீங்கள் மீண்டும் உங்கள் பணியைத் தொடர உங்களுக்காக வேண்டுகிறேன். நலன் பெருக!