மர்ம மனிதனாக மாறிய விக்ரம்

மர்ம மனிதனாக மாறிய விக்ரம் - Cineulagam

விக்ரம் ஐ படத்தின் வெற்றியில் இருந்து தற்போது தான் வெளிவந்துள்ளார். இப்படம் ரிலிஸாக 2 வருடங்களுக்கு மேல் ஆனதால், இனி தான் நடிக்கும் படம் குறைந்தது 6 மாதத்தில் வெளிவரும் படி திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்து அரிமாநம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போதைக்கு இப்படத்திற்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்துள்ளார்களாம்.

-http://www.cineulagam.com