நடிகர்களே முன்வராத நிலையில் கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு ஹன்சிகா செய்த உதவி

நடிகர்களே முன்வராத நிலையில் கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு ஹன்சிகா செய்த உதவி - Cineulagam

சமூகத்தில் எந்த பிரச்சனை என்றாலும் திரையில் மட்டும் தான் நடிகர்கள் குரல் கொடுப்பார்கள் என்று மக்களிடையே ஒரு பேச்சு உள்ளது. இதை உண்மையாக்கும் பொருட்டு சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு உலகில் பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

ஆனால், பக்கத்து நாடான நம் இந்தியாவில் இருந்து எந்த பிரபலங்களும் இதுவரை நிதியுதவி அளித்ததாக தெரியவில்லை. நடிகர் விஜய் பணம் கொடுத்தார் என கூறினாலும், அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை.

இந்நிலையில் ஹன்சிகா நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ 6 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

-http://www.cineulagam.com