பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு திடிர் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் மெல்லிசை மன்னரை இசைஞானி இளையராஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
விஸ்வநாதன் சாப்பிடாமல் இருப்பதை அறிந்த இளையராஜா தன் வீட்டில் இருந்து உணவு வரவைத்து தனது கையாலே ஊட்டி விட்டுள்ளார்.
1 மணி நேரத்துக்கு மேலாக பேசிய பின்பு கிளம்பி சென்றாராம். இன்று எம்.எஸ்.வி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-http://www.cineulagam.com