மறைந்த ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவைப் போற்றும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் சென்னையில் வருகிற 27-ம் தேதி இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் திங்கள்கிழமை (ஜூலை 27) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை அஞ்சலி நிகழ்ச்சியில், இளையராஜாவின் குழுவினர், எம்.எஸ்.விஸ்வநாதனின் சாகாவரம் பெற்ற பாடல்களை இசைத்துப் பாடுகிறார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் பணிபுரிந்த பல்வேறு இசைக் கலைஞர்களும் இதில் கலந்துகொண்டு அவருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, சித்ரா உள்ளிட்டோரும், இளம் தலைமுறைப் பாடகர்களும் பங்கேற்று எம்.எஸ்.விஸ்வநாதனின் அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடவுள்ளார்கள். சுமார் 3 மணி நேரம் நடைபெற உள்ள இந்த இசை அஞ்சலியில் 25 பாடல்கள் அரங்கேறவுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி இளையரஜா கூறும்போது,
‘திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணனின் இசைத்திறமையும், ஆளுமையும் அனைவரும் அறிந்ததே. அவரின் இந்த இசை நுணுக்கங்களை நான் அறிந்த அளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் இந்த இசை நுணுக்கங்களையெல்லாம் எல்லோருக்கும் வெளிப்படுத்த உள்ளேன். எவ்வளவு பெரிய உயர்வான விஷயங்களை எப்படி சர்வசாதாரணமாக செய்து காட்டியிருக்கிறார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தப் போகிறேன். இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம் உயிரை எங்கோ அழைத்துச்செல்கின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். அவர் உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.’” என்றார்.
இந்த இசை நிகழ்ச்சி, ஜீவா – இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகிறது.
-http://www.dinamani.com
நி ஒரு ஆணியும் புடுங்க வேண்ட . உன்னவிட பல மடங்கு திறமையனவரு விசுவநாதன் . மெல்லிசை மன்னன் அவ்வளோதான் நீங்க அவருக்கு கொடுத்த பட்டம் . உனக்கு கிராமத்து இசை மட்டும் தான் அருமையா போடா தெரியுமே தவிர எனக்கு உன்னோடு நவீன பாடல் எதுவும் ஞாபகத்திலே இருந்ததிலே . அவரு ஒரு பொக்கிஷம் .. உன் பாட பாடகர்கள் பாட உனக்கு வரி கட்டனும் . அவருக்கு அந்த வரி வாங்கற குணம் இலே. நி அவரு பேர சொல்லி பின்னாடி வரி வசூல் பண்ணுவே
வாசுதேவன் சார்! இருவருமே இசை மேதைகள். இவர் அவருடைய இசை நுணுக்கங்களை வெளிப்படுத்துவேன் என்கிறார். அப்படியென்றால் எம். எஸ். வி. தான் உயர்ந்து நிற்கிறார். இசைத்துறையில் உள்ளவர்கள் தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். என்னைக் கேட்டால் எம்.எஸ்.வி. பாடலுக்குத் தான் கை தூக்குவேன். அவருடைய பாடல்களைக் கேட்டாலே ஒரு பத்து வயது குறைந்துவிடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஆனாலும் கடைசியில் இளையராஜா பாடல்களைப் பாடுவதற்கு வரி கட்டனும் என்று சொல்லுகிறீர்களே அந்த வகையில் நான் உங்கள் கட்சி! எம்.எஸ்.வி. தனது இசையால் என்றும் வாழ்வார்!
சாரே இசை ஞானி , மேஸ்ட்ரோ இன்னும் என்ன ன்ன பட்டம் இருக்கோ அதெல்லாம் வைத்திருக்கிற இளையராஜா தான் முதலிலிலே நுணுக்கங்கள வெளிபடுதணும் . இவரு உண்மையிலேயே விசுவநாதன் ஐயாவை மதிக்கிறவர இருந்தா இந்த நுணுக்கங்கள அவர் முன்னே செய்திருக்கணும் விசுவநாதன் ஐயா உயிரோடு I
இருக்கும் பொது அவர ய்திருக்கணும் அவரு மரணமடைந்தவுடம் அவர் peyarai இவருக்கு யாரு அனுமதி தந்தாதுன்னு
சாரே இசை ஞானி , மேஸ்ட்ரோ இன்னும் என்ன ன்ன பட்டம் இருக்கோ அதெல்லாம் வைத்திருக்கிற இளையராஜா தான் முதலிலிலே நுணுக்கங்கள வெளிபடுதணும் . இவரு உண்மையிலேயே விசுவநாதன் ஐயாவை மதிக்கிறவர இருந்தா இந்த நுணுக்கங்கள அவர் முன்னே செய்திருக்கணும் விசுவநாதன் ஐயா உயிரோடு இல்லை என்பதற்காக அவர் கண்டு பிடித்த நுணுக்கங்களை நீங்கள் அவர் அனுமதி இல்லாமல் epadi வெளிபடுத்த முடியும் . உங்க நுணுக்கங்கள யாராவது வெளிபடுத்தினால் உங்க பிளைங்கள் சும்மா இருப்பாங்களா . அவருடைய திறமையை அவரு உயிரோடு இருக்கும் பொது அங்கிகரிக்காத தமிழ் நாடு அவர் இறந்த பிறகு அவரை வைத்து வியாபாரம் செய்வது சரியா ? அதை வரி கட்ட சொல்லும் இளையராஜா செய்வது சரியா .?
அடே! வாசுதேவன் மலை……ன் நீ இங்கு வந்து பேச உனக்கு என தகுதி இருக்கு!!! ஞான் சாவட்டிக்களியும் முன் போய்க்கோ!!! ம்ச்வ் ஒரு மலையாளத்தான் என்றுதான் நீ ஒரு மலையாளி தூக்கிபிடிக்குரே!! அதுக்காக எங்கள் தமிழனை தூத்தி பேசாதே!!!!! ம்ச்வ் ஒரு மலையாளத்தான் அவர் மலையாள சினிமாவிலே புடுங்காமல் இங்கு தமிழ் சினிமாவிற்கு ஏன் வந்தார் ??? தமிழன் என்றால் இளிச்சவாயன் இங்கு நிறைய பணம் பண்ணலாம் என்றா??? அவர் ஏன் திருவனந்தபுரம் போவாமல் சென்னை வந்து இங்கேயே பணம் பண்ணி இங்கேயே செத்தார்??? மலையாள சினிமா அவருக்கு என்ன அங்கிகாரம் கொடுத்துருக்கு??? மலையாளிகள் அவருக்கு என்ன அங்கிகாரம் கொடுத்துள்ளனர்???? நன்றி கேட்டு பெசாதிங்கே!!!