HIV-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை கோடியை கொடுத்தாரா கமல்?

HIV-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை கோடியை கொடுத்தாரா கமல்? - Cineulagam

கமல்ஹாசன் நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதர். இவர் இதுநாள் வரை ஒரு கமர்ஷியல் சார்ந்த விளம்பர படத்தில் நடித்ததே இல்லை. முதன் முதலாக ஒரு துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதற்காக இவர் பெற்ற தொகை ரூ. 16 கோடி, இதனால் தனது கொள்கையை கைவிட்டுவிட்டார் என பலரும் கமலை விமர்சனம் செய்தனர். ஆனால், ரூ 16 கோடியையும் HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துள்ளார்.

‘நான் விளம்பரத்தில் நடித்தேன் என்றால், அதில் வரும் பணத்தை HIV-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தருவேன் என கமல் முன்பே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.cineulagam.com