அரைகுறை ஆடையுடன் வந்த நடிகையை கன்னத்தில் ஓங்கி அறைந்த ரசிகர்

பாலிவுட்டில் ராக்கெட் சிங், கேம் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை கவுர் கான்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் இவர் சமீபத்தில் மும்பை பிலிம் சிட்டியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அப்போது முகமது மாலிக் என்ற ரசிகர் மேடையில் திடீரென ஏறி கவுர் கானை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இஸ்லாமிய பெண்ணாக இருந்து எப்படி இவ்வாறாக அரைகுறையுடன் நடனமாடுகிறீர்கள் என்று திட்டியுள்ளார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

-http://www.cineithal.com