![]()
சென்னை நுங்கம்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான உணவுப் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இசையமைபாளர் இளையராஜா வழங்கினார்.
சென்னையில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தி வருகின்றனர். மீட்பு பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காவல்துறையினர், ராணுவம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல தமிழ்பட இசையமைப்பாளர் இளையராஜா நுங்கம்பாக்கத்தில் வசித்தி வருகிறார். அவரது வீட்டு அருகே லிட்டில் ஃப்ளவர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்த குழந்தைகள் வெளியே வர முடியாமல் சிக்கிக் தவித்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இளையராஜா உடனடியாக அக்கப்பக்கத்திருனருடன் அந்த பள்ளிக்கு படகில் சென்றார்.
பின்னர் அந்த பள்ளியில் தவித்து கொண்டிருந்த இருந்த குழந்தைகளுக்கு தைரியம் கூறி அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கினார். அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணான உணவு பொட்டலங்களை ஏற்பாடு செய்து மழையால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் தவித்த மக்களுக்கு தனது வாகனம் மூலம் எடுத்து சென்று வழங்கினார்.
-http://www.cineulagam.com


























நல்ல பணி! தொடருங்கள்!
இதே Pol மற்றவரும் தானாகவே செயலாமே.
தமிழர்களுக்கு தமிழர்களே உதவி செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு மற்ற மாநிலத்தவர்கள் உதவி செய்தாலும் பலன் இல்லை . தமிழர் எலுற்சிபரை போன்றவர்களுக்கு அல்லு அர்ஜுன் போன்ற தெலுகு நடிகர்கள் எவ்வளவு தந்தாலும் கேவலபடுத்தி பேசுவதில் மட்டும் குறை இருக்காது.
ஐயா வாசுதேவன் நைனா தமிழர்களுக்கு தமிழரல்லாதார் உதவி செய்ததது கடுகளவு .உமத்திரம் மலைபோல் உள்ளது ..
உதவி செய்யவந்தால் முடிந்தவுடன் கிளம்பிடனும் ..
அங்கேயே குந்தவச்சுகபுடாது நைனா .
தமிழரசர்களின் சகோதரசண்டையில் ஒருவருக்கு உதவி என்கிறபோர்வையில் வந்து நட்பு பாராடி ஒருவரைகொன்றது இல்லாமல் யார் உதவிக்கு அழைத்தாரோ அவரையும் கொலைசெய்து அவர்சார்ந்த வம்சத்தையே அழித்தொழித்து ஆக்கிரமித்துகொண்டது.. இன்றுவரை ஆக்கிரமிப்பு தொடர்கிறது ..
பெரும் வரலாற்றை மொழி வளத்தைகொண்ட தமிழினம் தமிழகத்தில் தெளுங்கர்களிடம் அடிமைபட்டுகிடக்கிறது.
வரலாறு தெரியாத தமிழனுக்கு கேட்டிபோம்முலுவை பாண்டிய வம்சமாக புரட்டு வரலாற்றை காட்டியதை சுத்த அயோக்கியத்தனம் .
வெள்ளையர்கள் உட்பட ஆக்கிரமித்தவர்கள் சென்றுவிட்டார்கள் ..
தெலுங்கு திருமலை நாய்கேன் ,கிரிஷ்ணராயன் போன்றவர்கள் தங்கள் இனத்தாரை குடியேற்றி மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அமர்ந்து விட்டார்கள் ..ஜனநாயக ஆட்சியிலும் தமிழர்களை வளரவிடாது சதி சூள்சிகள்பல செய்து அதிகார திமுறோடு ஆக்கிரமிப்பு தொடர்கிறது ..
சென்னையில் தமிழரல்லாதார் அதிகம் .தெலுங்கு திருமலை நாய்க்கர் காலத்தில் குடியேறியவர்கள் பாதிக்குமேல் .. தெலுங்கர்களின் வணிக நிலையங்கள் தெலுங்கு சபா இப்படி பாதிக்குபாதி சென்னை தெலுங்கர்களின் ஆதிக்கத்தில் ..
அல்லு அருஜுன் உதவிசெய்வதை பார்த்து ஆச்சரிய பட ஒண்ணுமில்லை .. தமிழரான நடிகர் சிவக்குமார் குடும்பம் ஆந்திர நிவாரணத்துக்காக 25லட்சம் கொடுத்தார்கள் .. சொந்த மண்ணுக்கும் மக்களுக்கும் அதேமாதிரி 25லட்சம்தான் கொடுதிருகிறாங்க .
இதிலிருந்து என்ன தெரிகிறது வாசுதேவன் ?
தமிழர்கள் எப்போதும் அனைவரையும் சகொதரர்களாகதான் பார்கிறார்கள் .வேற்றுமை காட்டவில்லை இல்லை ..