சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ள சூப்பர் ஸ்டார்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிதி அளித்துள்ள சூப்பர்ஸ்டார்களை கிண்டல் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் அளித்துள்ளதை பலரும் ஒரு மாதிரியாக பார்க்கையில் ராம் கோபால் வர்மா இவ்வாறு கிண்டலடித்துள்ளார்.
ஓமைகாட்! சூப்பர் ஸ்டார்கள் அளித்துள்ள ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என்ற பெரிய தொகையை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பியுள்ளனர். இதற்கு அவர்கள் நன்கொடை அளிக்காமலேயே இருக்கலாம்.
மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை என்று நான் வியக்கிறேன்.
பிரபலங்கள் குவின்டால் கணக்கில் பிரார்த்தனையையும், டன் கணக்கில் அன்பையும் கொஞ்சம் பணத்தையும் அளிக்கிறார்க்ள். ஏன் என்றால் பிரார்த்தனை மற்றும் அன்பு மலிவானது.
நான் ஒரு ரூபாய் கூட நன்கொடை அளித்தது இல்லை. குவின்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி.
இதனைக் கிண்டல் செய்ய வேண்டிய அவசியமில்லை. சூப்பர் ஸ்டார் என்பதால் டன் கணக்கில் பணம் வைத்திருப்பார்கள் என்று நாமே ஏன் கற்பனை செய்து கொள்ள வேண்டும்? அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்கிறார்கள். மனதார ஏற்றுக் கொள்ளுவோம்.
ராம் கோபால் வர்மா அவர்களே அடித்தால் உன்னைத்தான் செருப்பால அடிக்கோணும் இல்லையேல் இந்த செய்திய போட்டவனையும் ,பழைய விளக்க மாத்திலே தாண்டா அடிக்கோணும் ,டேய் மடையனுங்கள 1 வெள்ளி கொடுத்தாலும் நன் கோடை 1 கோடி வெள்ளி கொடுத்தாலும் நன்கொடை…………………..
இது தமிழ் நாட்டு அரசு கடமை,நடிகரை குறை சொல்வது டூமச்.வாழ்க நாராயண நாமம்.
இதே மாதிரி ஆந்திராவில் கர்நாடகத்தில் நடந்தால் இந்த ரஜினி பத்து லட்சம் தான் கொடுத்துருப்பாரா? இப்படி கும்பிட்டு போட்டு எத்தனை நாள் தான் தமிழனை ஏமாத்துவானு தெரில .. இவன் எல்லாம் சூப்பர் ஸ்டார் …இயக்குனர் ராம் கோபால் ரஜினியை மட்டும் சொல்லவில்லை .. செருப்பால் அடித்தா அதை சூப்பர் ஸ்டார் த்தான் அடிக்கணும் ராம் கோபால் வர்மா தப்ப எதுவும் சொல்லல….. ஆனால் சில பேர் எதுக்கு ரஜினி காலை நக்கிடு இருக்காங்கா தெரில …
அடே எங்கப்பா ,இங்கே பாருங்கையா நம்ம தமிழர்கள் கோடிகோடியாக வெல்ல நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள் ,ஆனால் இவர்களை காண வில்லை என்று FB முழவதிலும் சேர் செய்கிறார்கள் !!!
காணாமல் போனவர்களின் பட்டியல் !!
: வேல்முருகன் (தமிழன் ) சிமான் (தமிழன் ) நெடுமாறன் (தமிழன் ) வைகோ (தமிழன் ) திருமாவளன் (தமிழன் ) இவர்களெல்லாம் வெல்ல நிவாரண நிதிக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்து காணாமல் போயி விட்டார்களாம் ,சில சமயங்களில் இது போன்ற செய்திகள் செம்பருத்திக்கு கிடைப்பது சிரமம்தான் ,,காணாமல் போனவர்கள் எல்லாருமே தமிழர்கள் என்ற காரணத்தால் செம்பருத்திக்கு செய்தி கிடைக்க வில்லை என்று நினைக்கிறேன் ,அதனால் தான் நான் இந்த செய்தியை செம்பருத்திக்கு உதவியாக தருகிறேன் .( தமிழ் என்று சொல்லுங்கடா ,மேடையில் மைக்கை பிடித்து வீர வசனம் பேசுங்கடா )
வைகோ இந்த மோகனுக்கு (தெலுங்கான இருக்காலாம்) யாரு தமிழன் என்றே தெரியவில்லை .. வைகோ தமிழனா ? (வை கோபால் சாமி நாய்டு ) இந்த புண்ணாக்கு தமிழனை பேச வந்துடுச்சி … வேல்முருகன், சிமான் ,நெடுமாறன் யாரும் தமிழ் படத்தில் நடிச்சி தமிழனை முட்டாளாக்கி கோடிஸ்வரனாகவில்லை …..( சீமான் ) சில படங்களை இயக்கியத்தை தவிர… இப்போதும் சாதாரண தமிழர்கள் தான் சென்னைக்கு உதவி செய்கிறார்கள் ..
இவனுக்கு கொடம்கொடம்மாய் பால் அபிசேகம் செய்தார்கள் தமிழ்நாடுகரன்கள். இவன் 1 படத்திற்கு இந்தியாவிலேயே அதிகம் பணம் வாங்குபவன். அடுத்த நிலையில் இருக்கும் ஒரு சில நடிகற்கள் 1 கோடி 5 கோடி கொடுது இருகிறார்கள். இவனோ வெறும் 10 லட்சம் கொடுது உள்ளன். அடுத்த படம் வரும் பொழுதும் செய்வனகள்
மற்றவர்கள் கொடுக்கிறார்களா? இல்லையா என்பது தற்போதைய பிரச்னை அல்ல. சாதாரண நடிகரான லோரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுக்கும் போது ரஜினி இவ்வளவு குறைந்த தொகையை கொடுப்பது அவரது ரசிகர்களை மட்டும் அல்ல பொதுவாக அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. ரஜினிக்காக வக்காலத்து வாங்கி அவருக்காக தரையில் விழுந்து புரண்டு சண்டை பிடிக்கும் ரசிகர்கள் அவரைத் தொடர்பு கொண்டு குறைந்த தொகையை கொடுத்த காரணத்தை கேட்டுறிந்து பொதுமக்களிடம் சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு வேளை ரஜிக்கு பணப் பிரச்னை இருந்தால் நாமும் அவருக்கு நிதி கொடுத்து அவரை பணக்காராக ஆக்கலாம்.
சென்னை பெருமழையில் தத்தளிக்கும் மக்களிடம் ஒருவாரமாக சாதியமும் மதமும் காணவில்லை… மனிதாபிமானமே ஓங்கியுள்ளது!!! மசூதிகள், தேவாலயங்கள், சாதி மதம் பாராமல் உணவு வசதியுடன் இருகரம் நீட்டி வரவேற்கின்றன!! தயவு செய்து ஒருவாரமாய் காணமல் போன சாதியத்துக்கு புத்துயிர் அளித்துவிடாதீர்!!! வாழ்க நல நெஞ்சங்கள் !!!
அழிந்தது தமிழ் மாநிலம் …கன்னடக்காரன் ஏன் கொடுக்கவேண்டும் ? வட இந்திய பத்திரிகைகள் இந்த வெள்ளம் பற்றி எழுத கூட இல்லை ..அனால் நாங்கள் எல்லாம் முதலில் இந்தியர்கள் என்று இந்த அடிமைகள் கூவுகின்றன …நாங்கள் பிறகு தான் தமிழர்கள் எப்படி அடிமைகளின் கோசம் ?
இது கன்னடனுக்கு காவடி துக்கும் மோகன் மோகனுக்கு https://www.facebook.com/photo.php?fbid=1526440141004274&set=pcb.1526440551004233&type=3&theater
https://www.facebook.com/photo.php?fbid=1059245980786525&set=pcb.1059246707453119&type=3&theater
தமிழ், தமிழர் என்று முழங்கும் சீமான் எங்கே போனார்?
நாம் தமிழர் கட்சியினர் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள் என்ற செய்தியே இல்லையே? என்று கேட்கும் உறவுகளே
மக்களுக்கு செய்வதை விளம்பரப் படுத்துவது கேவலமானது. இருந்தாலும் பலர் ஆசையோடு கேட்பதால் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
இப்படி சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் ஏளனம் செய்யும் உறவுகளுக்கு உண்மையிலேயே சமுதாயத்தின் மீது அக்கறை இருக்குமேயானால், தயவு செய்து சன், ஜெயா, கலைநர், புதிய தலைமுறை, தந்தி, கேட்பன், போன்ற தொலைக் காட்சிகளுக்கும், தினகரன், தினமலர் போன்ற செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் கடிதங்களை அனுப்புங்கள்.
ஸ்டாலின் கையசத்தால், அம்மையார் வீட்டை விட்டு வெளியே வந்தாலே, கேப்டன் பேசுவது எதுவும் புரியாவிட்டாலும், செய்திகளை வெளியிடும் நீங்கள், சீமானின் பேச்சுக்களையும், நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், முற்றுகைப் போராட்டங்களையும், உண்ணாநிலைப் போராட்டங்களையும், அறிக்கைகளையும், வெள்ள நிவாரணப் பணிகளையும், மக்கள் பணிகளையும் குறித்து ஏன் செய்தி வெளியிடுவதில்லை என்று கேளுங்கள்.
நீங்கள் தொலைக்காட்சி நடத்துகிறீர்களா? இல்லை வேற எதாவது நடத்துகிறீர்ளா?
நீங்கள் பத்திரிக்கை நடத்துகிறீர்களா? இல்லை வேற எதாவது நடத்துகிறீர்களா?
தொலைக்காட்சியும், செய்தித்தாளும் அன்றாட நாட்டு நடப்புக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே எனபது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? என்று கேளுங்கள். ஏன் ஒரு தலைபட்சமாகவே செய்திகளை ஒளிபரப்புகிறீர்கள்? என்று கேளுங்கள்.
முகநூலில் (பேஸ்புக்) நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் செய்திகளை பரப்பினாலும் முகநூல் கணக்குகள் முடக்கப் படுகின்றன.
அரசியல் என்பது மக்கள் சேவை – பெருந்தலைவர் காமராசர்.
அரசியலை மக்களுக்கான சேவை என்று உணர்ந்து களமாடி வரும் ஒரே கட்சி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மட்டுமே. பிற கட்சிகளைப் போல மக்களை வைத்து அரசியல் செய்து பிழைப்பு நடத்தி கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வரவில்லை நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள். மக்களுக்காக உழைக்க கூடியிருப்பவர்களே நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்.
சீமான் அண்ணனை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு சில அரசியல்வாதிகளைப் போல வாயிலேயே வடை சுடும் வாய்ச் சொல் வீரரல்ல, அவரால் முடியாத / இயலாத / சக்திக்கு மீறிய காரியமானாலும், எவ்வளவு முடிகிறதோ, முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி வேலை செய்வார். அவரைப் போலவே அவரது தளபதிகளும், தம்பிமார்களும்.
ஓட்டுக் கேட்கவும், கள்ள ஓட்டு போடவும், மாநாடுகளுக்கு மட்டுமே பிற மாவட்டங்களிலிருந்து ஆட்களை தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு வரவழைக்கும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க வை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், கடந்த சில நாட்களாகவே, தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து, நாம் தமிழர் கட்சியின் உறவுகள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விட்டு, தங்கள் கைப்பணத்தை செலவழித்தும், பலரிடம் கையேந்தி மக்களுக்காக பிச்சை எடுத்தும் நிவாரண பொருட்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றூம் கடலூருக்கு கொண்டு வந்து மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தைக் காட்டிலும் கடலூர் மழையினால் மிக அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. சென்னை மாநகரமாக, தலைநகரமாக இருப்பதால், எல்லாருடைய கவனமும் சென்னையிலேயே இருக்கிறது. ஆகையால், கடந்த மூன்று நாட்களாக அண்ணன் சீமான் கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்து வந்தார்.
நாம் தமிழர் கட்சி 2010 ஆம் ஆண்டு உருவான ஒரு கட்சி. மற்ற அரசியல் கட்சிகளைப் போல அடுத்தவர் வளர்த்து விட்டுச் சென்ற கட்சிகளை தொடரும் செயலோ (அண்ணா- தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆர்- அ.தி.மு.க), ரசிகர்மன்றங்களை அப்படியே கட்சியாக்கிய செயலோ (தே.மு.தி.க). தமிழினத்தின் மீது அக்கறையும், தூய அரசியல் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இணைந்து உருவாக்கயுள்ள ஒரு அரசியல் இயக்கமே நாம் தமிழர் கட்சி.
மாதச் சம்பளக் காரர்களும், தினக் கூலிகளுமே நாம் தமிழர் கட்சியில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்று பீத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க வோ, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் தி.மு.க வோ அல்ல நாம் தமிழர் கட்சி.
பெரும்பண பலமும், ஆள் பலமும், அதிகார பலமும் கொண்டிருந்தாலும், விளம்பரம் தேடிக் கொள்வதிலேயே முனைப்பாய் இருக்கும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்று வாயால் வடை சுட மாட்டார்கள் நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகள். முடிந்ததை செய்து கொண்டே இருப்பார்கள் என்பது சத்தியம். அதுவே நடப்பும் கூட.
நன்றி வேல்முருகன்
இந்த Anonymous (டேய் மடையனுங்கள 1 வெள்ளி கொடுத்தாலும் நன் கோடை 1 கோடி வெள்ளி கொடுத்தாலும் நன்கொடை) சொன்னது இந்த மடையன் ..இப்ப என்ன சொல்றான் ?(கன்னடக்காரன் ஏன் கொடுக்கவேண்டும் ) என்ன கொலப்பமான
வாயிற்றுப பிழைப்புக்கு சினிமாவில் தொழில் செய்யும் நடிகர்களின் பின்னால் பைத்தியம் பிடித்து ஓடும் ஓட்டம் நிழலை துரத்துகிறது நிழலை நம்புகிறவர்களின் மனது போலித்தனத்தில் சிக்கி தவிக்கிறது இந்தத் தவிப்பை ரஜினியிடம் கொட்டிய மக்களிடம் முடிந்தது சினிமக்கரனை தலைவா என்று அழைப்பதும் அவன் காலில் விழுவதும் அவனை மோகிப்பதும் நம் இனத்தில் மட்டுமல்ல அனைவரிடமும் இருக்கும் நோய் !
பாவம் வழுகை நடிகர் வறுமையில் வாடுகின்றார் ..அவரிடம் உள்ளது இவளவுதான் ..ஹி ஹி ஹி படத்திற்கு 50 கோடி வான்குகின்றானம் இந்த கன்னட வழுக்கை …தமிழ் நாட்டு எருமை பிறவிகள் பலகோடிகள் கொடுத்து இந்த கிழவனின் படங்களை பார்க்கும் ..ஆக கவலை ஏன்?
தமிழனின் கருத்தைக் கண்டு வருத்தப் பட வேண்டியுள்ளது. சன், ஜெயா, கலைஞர், புதிய தலைமுறை, தந்தி, கேட்பன், போன்ற தொலைக் காட்சி நிறுவனங்கள் நாம் தமிழர் எதிர்க்கும் திராவிட குழுமத்திடம் உள்ளது. அதை போலவே, தினகரன் தந்தி திராவிடர் வசம். தினமலர் பிராமணர் வசம். எப்படி நாம் தமிழரின் செய்திகளைப் போடுவார்கள். எப்படி அமெரிக்காவில் யூத குடிமக்களின் கையில் இருக்கும் ஊடகம் அவர்களுக்கு வேண்டியவற்றை சாதகமாகவும், வேண்டாதவற்றை பாதகமாகவோ அல்லது இருட்டடிப்பு செய்வதும் போல தமிழ் நாட்டில் திராவிடமும் பிராமிணிசமும் தமிழனை வாழ வளர விடாது என்பதை தமிழ் நாட்டின் உண்மை தமிழர் அறிவது என்றோ?
கன்னடனுக்கு நான் காவடி தூக்கினால் உனக்கு எங்கடா வலிக்கிறது………….