தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்ககூடாது என்ற மனுவில் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது.
இந்த தடைக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த தடையை நீக்கக்கூடாது என்று பிராணிகள் வதைதடுப்பு சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக மனு ஒன்றை அவர்கள் தயாரித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்த மனுவில் நடிகைகள் வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி, எமி ஜாக்சன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராத் கோஹ்லி, ஷிகார் தவாண் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
-http://www.newindianews.com
ஜல்லிக் கட்டு விளையாட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறதா? டேய் இந்த விளையாட்டில் மனிதன்தான் மாட்டுக்கொம்பால் குத்தப்பட்டு வயிறு கிழிந்து சாகிறான் .மடப் ……டைகளா வட இந்தியாவில் ஏற்றுமதி இறைச்சிக்காக மாட்டை அறுக்கும் ஹிந்து மதத்தை சார்ந்த பண்ணை முதலாளிகளும் ,கேரளாவில் உண்பதற்காக மாட்டை அறுப்பவர்களும் இருக்கிறார்கள் , விராத் கோஹ்லி, நடிகை எமி ஜாக்சன் அங்கே சென்று உங்கள் மிருக வதை பற்றி பேசுங்களேன் .தமிழ் நாட்டில் உங்கள் ஆணியை பிடுங்க வேண்டாம் .அங்கே எதிர்ப்பு தெரிவிக்கும் முகரைகளை பாருங்கள் எல்லாம் வட நாட்டு நாய்கள் அதில் ஒரு மலையாள பெண்குட்டி இன்னொருத்தி திருட்டு ஊர் பிரிட்டிஷ்காரி ,ஜல்லிக்கட்டு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் ? .இதில் இன்னொருத்தி வித்யா பாலன் , கேரளாவை பூர்வீகமாக கொண்டவள் ,அவள் பிறந்த மாநிலத்தில் தினமும் லட்சக்கணக்கான மாடுகளை உண்பதற்காக அறுக்கப்படுகிறது , சேச்சி நிங்கள் அங்கன போய் பறையனும் தைரியம் உண்டோ .கண்டா ….. லி .
ஜல்லிகட்டு அன்று மிக கொடூரமான மாடுகளை இருக்கு மதி செய்யுங்கள் அப்பத்தான் இவனுங்களை முட்டி கொள்ளும்