உன்னை வாழ்த்த இல்லை ஒரு தமிழன் அவன்தான் தமிழன் …தமிழன் .. பாவம் இவன் மனிதன் …புனிதன் வாழ்க! இவன்தான் இறைவன் !!!!!!!!!!!!
Loading...
வாழ்த்த மனமில்லை என்பதில்லை, ஆனால் இதுவே ஒரு வேலையாய் அவரைப்பற்றிய செய்திகள் வந்துகொண்டிருப்பது ஒரு வகை விளம்பரமாகவே தோன்றுகிறது, அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே ? அதிலும் அந்த சகோதரியின் சோகம் நிறைந்த சீர்குலைந்த முகத்தை காண்பதற்கு மனம் மிகவும் வேதனைப்படுகிறது. இவரைப் பக்கத்தில் வைத்து படம் பிடித்து போட்டு என்ன விளம்பரம் வேண்டிக்கிடக்கிறது ? தயாளகுணத்தைக் காட்ட இப்படித்தான் ஊனமுற்ற அந்த சகோதரியின் முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டி வருத்த வேண்டுமா ? ஒருவேளை அந்த சகோதரியின் முகத்திற்கு மருத்துவம் பார்த்துவிட்டு ஒப்பிட்டு, சீரான முகத்துடன் அவரை காட்டியிருந்தால், நாமும் இவரை கையெடுத்து வணங்குவோம். இறைவன் என்பவன் நாம் வணங்கும் வடிவத்தில் காட்சிகொடுப்பதில்லை, அவன் கருணை நிறைந்த அன்பு மனித வடிவிலேயே காட்சி தருகிறான், நாம்தான் பல சமயங்களில் உணரத்தவறிவிடுகிறோம் என்பது உண்மையே இருப்பினும் நடிகர்களில் அஜித், சூர்யா போன்றோர் மிகப் பெரிய உதவிகளை பலருக்கும் செய்துவிட்டு வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமலேயே வாழ்ந்து வருகிறார்கள், அவர்களின் தயாள குணத்தை பிறர் வழி செய்தியாகவே நாம் அறியவரும்போது அவர்கள் மேல் மதிப்பீடு உயர்கிறது, வெள்ள நிவாரண நிதியாக கோடியை அள்ளிக்கொடுத்த போதே உலகத்தமிழர்கள் மனதில் இமயமாய் உயர்ந்த இந்த மனிதனின் இந்த விளம்பர போஸ் வருத்ததையே அளிக்கிறது, வாழ்த்த மனம் வரவில்லை.
Loading...
நல்லதைச் செய்யும் பொழுது எப்படி வாழ்த்த மனமில்லாமல் போகும்? மனிதநேயம் என்பது ஒரு சிறிய வட்டத்திற்குள் நிற்பது அல்ல. அது இன மத வேற்றுமை பாகுபாடு கடந்து செயல்படுவது. ஆதாலால், நல்லதைச் செய்யும் நல்நெஞ்சங்களை தமிழன் என்பான் என்றுமே வாழ்த்துவான். இது தமிழரின் தொன்றுதொட்ட பண்பு. அது ராகவாக இருந்தாலும் சரி, குப்பன் சுப்பனாக இருந்தாலும் சரி, தமிழருக்கு வாழ்த்த மனம் உண்டு. இத்தகைய மனிதநேயம் விளம்பரம் என்ற பிரதிபலன் நோக்கி செய்யப் படாமல் இருந்தால் அது உண்மைத் தொண்டாகும். இல்லையேல் அது பாவனையாகத்தான் இருக்கும்.
Loading...
manitha neeyam ullavargal valtuvargal. valga. ungal pani thodaraddum.
உன்னை வாழ்த்த இல்லை ஒரு தமிழன்
அவன்தான் தமிழன் …தமிழன் ..
பாவம் இவன் மனிதன் …புனிதன்
வாழ்க! இவன்தான் இறைவன் !!!!!!!!!!!!