விஜய்சேதுபதி படத்தை தாண்டி ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 வருடங்களாக தனிமைச்சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்உள்பட 7 பேர் விடுதலைக்காக ஜூன் 11ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது.
இவர்களின் விடுதலைக்கு அண்மையில் நடிகர் சத்யராஜ் குரல்கொடுத்திருந்தார். இந்நிலையில் இவர்களுக்காக விஜய்சேதுபதியும்குரல் கொடுத்துள்ளார்.
25 வருடம் சிறை என்பது கொடுமையான விஷயம். அவர்களுக்காக நடக்கும் இந்த பேரணியில் நாம் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அதோடு பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
அப்படியா? அப்படி என்றால் இந்த பாவிகலால் இறந்த அப்பாவிகளுக்கு என்ன பதிலாம். முட்டாள் சினிமா காரர்கள்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ள அனைத்துச் சினிமா நடிகர்களும் முன் வருவார்கள் என நம்புவோம்!
இந்த கொலைகாரர்களை தூக்கில் ஏற்றி சிறை சாலையை சுத்தம் செய்தால் தமிழ் நாடு உருப்படும்.
இவர்களுடைய தாக்குதலில் ராஜீவ் காந்தியை (வாடா நாட்டவன்) தவிர்த்து 13 பேர் பலியானாதற்கு மகிழ்ச்சியை வெளிபடுத்த ஆராவாரத்துடன் பட்டாசு வெடித்து இப்பேரணியை கொண்டாடுங்கள் அது மட்டுமின்றி தமிழ் நாட்டில் அடிக்கடி இப்படிப்பட்ட தற்கொலை தாக்குதல் நடந்தால் தமிழ் நாட்டின் ஜனத்தொகையை குறைக்க இதுபோன்ற 7 பேர் தேவைதான்.
விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்? என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே “நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு” நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை பெற்றிருந்தாலும் அந்த ஒரு நபரை வைத்து பத்து பேரை அரசியல்படுத்த முடியாமல் போனதால்தான் இன்று சாதிய தீவிரவாதத்தாலும் மத தீவிரவாதத்தாலும் பெருங்குடி மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் . “ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளைக்கு எதை தர வேண்டும்” என வசனங்களை பேசி பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டிய பாலின் விலையை உயர்த்தி டாஸ்மாக் எனும் சாராயக் கடைகள் மூலம் சமூகத்தை சீரழித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் அதிமுக அரசிற்கு 25 ஆண்டு காலம் தன் மகனை பிரிந்து வாழும் உண்மையான ஒரு தாயின் வலியென்ன தெரிந்துவிடவாப் போகிறது. ஆனாலும் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே உங்களின் புத்திக்கு நம்மை ஆளுவது பார்ப்பானியம் என்பது உறைக்கவில்லையா? நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருக்கிறார் : ” பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். ‘இன்று வரையில் தான் நிரபராதி’ என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், ‘பேரறிவாளன் நிரபராதி’ என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இதிலென்ன தவறு இருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்டு கொலைக்கு உடைந்தையாக பேட்டரிகள் விநியோகம் செய்தாரென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் தன் வாழ்நாளை தொலைத்து நிற்கிறார் தோழர் பேரறிவாளன். அவரோடு சேர்த்து குற்றவாளிகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு குரலெழுப்புவது என்பது மனிதாபிமானம் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றபோது அதிலொருவனாய் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, விடுதலை கோரிக்கைப் பேரணியில் தானும் கலந்துகொள்வதாய் கூறியிருக்கிறார். திரைத் துறையில் இதற்குமுன் இயக்குநர் பா. இரஞ்சித் தனது ஆதரவை பதிவு செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டுதலுக்கும் உரியது. இவர்களின் ஆதரவினை வைத்தே அரசியலாக்கி எழுவரின் விடுதலைக்கு ஆதரவான அதிர்வலைகளை உறுவாக்கலாம். ஆனால் இந்த போலித் தமிழ்தேசியர்களோ மீண்டும் மீண்டும் நடிகர்களை கூத்தாடிகளாக வசைபாடி ஏதேதோ டி.என்.ஏ சோதனைகளாம் செய்து விஜய் சேதுபதியை வந்தேறி என்றும், நாயக்கச் சாதியனே! என்றும் தமிழ்த்தேச துரோகி என்றும் வசைபாடுகிறார்கள். அதேவேளையில் தனது சுயசாதி ஓட்டில் ஜெ புகழோடு வென்ற கருணாசுக்கு எதிராக எவ்வித விமர்சனமும் அவர்களிடத்தில் எழுந்ததாக தெரியவில்லை, இதனையே நாம் இந்துத்துவ பார்ப்பானிய தமிழ்த்தேசியம் என்கிறோம். எங்கே? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சு சாமியையும் ,ஜெயாவையும் எதிர்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அது முடியாது காரணம் தமிழ்த்தேசியத்தை இயக்குவதே பார்ப்பானியமாகத்தான் இருக்கிறது. உண்மையில் பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலையாகி எழுவரும் ஒரே பொது மேடையில் பேசினால் அழியப்போவது போலித் தமிழ்த்தேசியமாகத்தான் இருக்கும். அதனாலோ என்னவோ அந்த எழுவரின் விடுதலைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் உடனே பதற்றமாகி பொங்கி எழுந்து டி என் ஏ சோதனை மூலம் பொங்கல் வைக்கிறது போலித் தமிழ்த்தேசியம். இந்த பொங்கலெல்லாம் பார்ப்பானியத்திற்கான படையலாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் “விஜய் சேதுபதி” என்று கூகுள் தேடுபொறியில் சுட்டினால் அந்நடிகரின் படம்,படம் சார்ந்த கதாபாத்திரம்,பாடல்கள் என தேடிக் கொடுக்கும் கூகுள், ஆனால் இப்போது தேடினால் “விஜய் சேதுபதி சாதி,ஜாதி” என்று தொடர்புடையதில் இடம் பெறுகிறது “இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களே” என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது உங்களின் பித்தாலட்ட தமிழ்த்தேசியம். நன்றி செ. செந்தழல் சேதுபதி
தமிழ் இனத்தை தலை குனிய வைக்கும் செயல் இது.
இந்திய சாசன நீதி கிட்டும் என்ற நம்பிக்கையில் இன்றும் நாம் .
தமிழ் இனத்தை தலை குனிய வைக்கும் செயல் இது , மன்னன் அவர்களே ,எந்த தமிழ் இனத்திற்கு தலை குனிவு என்று விளக்கம் கிடைக்குமா ,
மன்னன் என்ற ……. தமிழர்கள் என்ன எதிர் பார்க்க முடியும்! குடி மப்புல கார் ஏற்றி கொலை செய்த சல்மான் கான் விடுதலை, பெட்ரி வாங்கி கொடுத்தவனுக்கு 25 ஆண்டு சிறை வக்காளி !
வெற்றி தமிழன் நந்தா உங்களிடம் இந்த மாதிரி வசனங்களை கேட்டு ரொம்ப நாள் ஆச்சி .. நிறைய எழுதுங்க ..
உதயகுமாறே பல வித தமிழர்கள் உள்ளனரா?
அம்மா தெலுங்கு , அம்மா மலையாளம். இப்படி பல வித தமிழன் போர்வையில் இருக்காங்கானு சொல்லவரிங்களா?
மன்னர் அவர்களே தமிழர் வகைப்பாட்டின் சாட்சி தாங்கள் தான் மன்னா மா மன்னா , தாங்கள் எந்த நாட்டின் மன்னன் என்று எனக்கும் தெரியா இப்பகுதியில் தமிழன் நியங்கள் பேசுபவருக்கும் தெரியா ,ஆனால் நீங்கள் மன்னர் ,மாமன்னர் , இச்செயல் எத்தமிழனின் தலைகுனிவு , விடைகூருங்கள் ,விடைதேடுவோம் , இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே செற்றுப்போனவரின் விடியல்ப் போராட்டம் ,விடை தேடிக்கொண்டு இருக்கும் தருணம் , தயவு செய்து நக்கலின் பரிமாணம் நமக்கு வேண்டாம் .
இது நக்கல் அல்ல உதய குமார் அவர்களே. அவர்களால் இறந்தவர் எமது உறவினருமே. இறந்தவருக்கு என்ன பதில் என்று நீரும் உம்மை போன்றோரும் கூற முடியுமா? மேலும் குற்றம் என்பது குற்றமே. அது தமிழன் என்றால் சரியாகி விடாது நண்பரே. இவர்களை எப்போதோ தூக்கில் ஏற்றி நியாயம் கிடைத்து இருக்க வேண்டும். இங்கு நீதியை பார்க்க வேண்டுமே தவிர இனத்தை பார்ப்பது அழகல்லவே .
செந்தழல் சேதுபதி அவர்களின் ,என்னக்குமறலின் ,பித்தலாட்ட தமிழ் தேசியம் ,அடிமனதினாலம் , வாக்களித்த மக்களே சாட்சி ,பரிமாணத்தில் ,படிக்கல் மடிக்கல்லாக போனதே .தமிழனுக்கு ,தமிழனே எதிரி இது தான் இன்றைய நிதர்சனம் .இருக்கும் வரை உண்மைகள் நோக்கி . [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும். தன் சாதி என்னவென்று தெரியாதவன் எல்லாம் தமிழனாம் மற்றவர்கள் வடுகனாம் நல்லா கதை சொல்றீங்கடா
தெலுங்கு வெறியனுங்களால சாரி நாய்டு வெறியனுங்களால 20 கூலி தமிழர்களை ஆந்திராவில் படுகொலை செய்தானுவளே என்னசெய்யலாம் வடுக மன்னாதி மன்னா ?
தமிழ்நாட்டின் சோழர்கால சிலைகளை கடத்தி வெள்ளைக்காரர்களுக்கு விற்கும் ஆந்திர தெலுங்கன் தொழிலதிபர் !தலைமறைவு செய்தி ..ஏன் ஆந்திர தெலுங்கு சிலைதிருடனை சுட்டு பிடிக்க முடியல ? ஏன்னா தமிழக அரசியல் ஆதிக்கம் வடுக தெலுங்கர்களின் கைகளில் .. இன்றைக்கு திரையரங்குகளில் ஓடும் படங்கள் முழுக்க முழுக்க தெளுங்கர்களால் நடித்து இயக்கிய படங்கள் ஓடுகிறது ..அசிங்கமான காட்சிகள் .தமிளருக்கொவ்வாத கலாசார கதையம்சம் ..தமிழர்கள் பணத்தை விரயம்செயாதிர்கள்… தமிழ் மொழியால் பிழைப்பு நடத்தும் நன்றிகெட்ட வடுகர்களுக்கு ஆதரவு தராதீர்கள் ….தமிழ் மொழியையும் தமிழர் கலாசாரத்தையும் அளிக்கும் கறையான்கள்..வடுக சினிமாதான் தமிழர்களை மேலும் மேலும் அடிமைபடுத்துகிறது …இறைவி என்கிற படம் தெலுங்கன் சுப்புராஜு என்கிற நன்றிகெட்ட …. படத்துக்கு சம்பந்தமே இல்லாம தமிழர்களையும் தமிழ் என்று பேசுபவர்களையும் இழிவுபடுத்தி வசனம் அமைத்திருக்கான் ..இதைதான் சொல்கிறது வாளைபலத்தில் ஊசிஎத்ருதல்! தமிழர்களையும் தமிழையும் வைத்து அட்டைபோன்று உறிஞ்சி குடிக்கும் வடுக கம்முனாட்டிங்க இப்படியே இந்த இனத்தை நாசமாக்கிநீர்கள் என்றால் உங்கள் இனம் ஒருநாள் அழிந்து நாசமாபோகும் உலகமெல்லாம் பரவிவாழும் தமிழர்களின் பாவம் உங்களை சும்மாவிடாது .. தமிழ்நாடும் மனவாடுகளின் கைகளில் என்று அதிகமாக துள்ளாதீர்கள் தமிழன் தன்னை தமிழனாக உணரும்போது உங்கள் நிலை பரிதாபமாக இருக்கும் அப்பாவும் தமிழன் உங்களைபார்த்து இரங்குவான் எமது பிறவிகுணம் அப்படி ..
அவர்களால் இறந்தவர்கள் எமது உறவினருமே , இறந்தவர்கள் தங்கள் உறவினர்கள் என்பதால் தூக்கிலிட முடியுமா ,இந்திய சட்டம் தங்கள் உறவினர்களுக்கா மட்டும் வடிக்கப்பட்டதா , ஏழுவரின் நிலையில் ,சட்டம் முழுமையை செய்ததா ,விசாரணை அதிகாரிகளும் , தீர்ப்பு வழங்கிய நீதிமான்களே சாட்சி , அவசரத்தின் உச்சம் பெற்ற அன்றைய சட்டத்தின் தீர்ப்பு , யார் செய்தாலும் குற்றம் குற்றமே , தமிழனுக்காக வடிக்கப்பட்ட சட்டத்தின்பால் விடுதலை நாங்கள் கேட்கவிலை,நூற்று முப்பது கோடி மக்களின் பால் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டசாசனப்படி விடுதலை கேட்கின்றோம் ,சுயநல அரசியல் கூடங்களிடம் சிக்கி தவிக்கும் நீதி தேவதையை வெளியே வர வேண்டும் அனைவருக்கும் நீதி கிட்ட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டத்தின்பால் கேட்கின்றோம் விடுதலை , தமிழனுக்காக கேட்கவில்லை , தமிழனுக்காக இந்திய சாசனம் பொய்த்து விடக்கூடாது என்று கேட்கின்றோம் விடுதலை ,சட்டம் அனைவருக்கும் சமம் என்று கேட்கின்றோம் விடுதலை , விடுதலை கிட்டும் வரை சட்டத்தின் கதவுகள் தட்டுவோமே ,விடுதலை கிட்டும் என்ற நம்பிக்கையில் இன்றும் நாம் . ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட கோரதாண்டவத்திற்கு நீரும் உம்மை போன்றோரும் பதில் தாருங்கள் ,நாங்களும் பதில் தருவோமே , விடை தேடுவோமே விடியலுக்காக , [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
பறை, உமது எழுத்தில் பிதற்றலே அதிகம். எவ்வினம் தவறு செய்தாலும் அது தவறே. அந்த தவறுக்கு தண்டனை உண்டு. இது கூட தெரியாமல் தமிழருக்கு நல்லது செய்கிறேன் என்று கிளம்பி விட்டிரே.முதலில் தமிழராகிய நாம் நமது சக இன்டியாவம்சாவளியான பிற இனத்தை ஏன் அவதுறாக பேச வேண்டும்? தமிழருக்கு நல்லது செய்ய பிறரை அவமானப் படுத்தி தான் செய்ய வேண்டும் என்கிற குணம் தமிழ் சான்றோரின் குணமல்ல. முதலில் இதை உணர்ந்து எழுதவும். மீண்டும் யாம் கூறுகிறேன் எம்மை வடுகன் என்று கூறி நீர் பறையராகி விடாதிர்.
அற்புதம் அம்மாள் wrote on 12 June, 2016, 12:04
தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும். தன் சாதி என்னவென்று தெரியாதவன் எல்லாம் தமிழனாம் மற்றவர்கள் வடுகனாம் நல்லா கதை சொல்றீங்கடா . திரு தேனீ அவர்களே கொஞ்சம் நாட்கள் முன்பு சாதிய பற்றி பேசி பாரும் என்று கேட்டீர்களே! இதற்கு உங்கள் கருத்து என்ன ? இந்த சின்ன பையன் எங்கே என்று தேடிகொண்டுருக்கேன்..
ராஜீவ் பெரோஸ் கான் அனுப்பிய இந்திய படை ஈழத்தில் கொன்றது பல ஆயிரம் தமிழர்களை ..சிதைத்து பல ஆயிரம் பெண்களை ..இது சம்பந்தமான வீடியோ இந்த ராஜீவ் பெரோஸ் கானிடம் காட்ட பட்டபோது கெக்கலித்து சிரித்தானாம் …ஆக ஈழ தமிழர்கள் ..தகர தமிழா நட்டு பிறவிகளை போல இளிச்சவாயர்கள் என்று நினைத்தான் ..இந்த அரை அவியல் இந்திரா பெரோஸ் கான் இறந்தது ஆணவத்தினால் ..மகன் ராஜீவ் கான் இறந்தது அகங்காரத்தினால்
ஐயா anonymous சொல்வது முற்றிலும் உண்மை– இது தெரியாமல் நம்மில் பலர் இன்றும் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவில் சில குடும்பங்கள் என்றென்றும் முதல் குடும்பமாக இருக்கவே எல்லாவற்றையும் செய்கின்றன. இது இங்கும் -நடக்கிறது போல் தோன்றுகிறது.
அஞ்சான் ! இதையும் சேர்த்து கொள்ளுங்கள் .
++++++++++
தமிழ் எழுச்சிப்பறை wrote on 11 June, 2016, 18:25
நாம் தமிழரும் வடுகரும்
=======================
…………..தமிழ் பேசும் எவரும் தமிழர் ஆகி விட முடியாது என்பதே எமது விளக்கம். இனத்தால் அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும். இனம் என்பதன் விளக்கம், இனக்குழுக்களின் தொகுப்பு என்பதே ஆகும். தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும். இன்னார் தமிழர் என்பதை அறிய அவர்களது இனக்குழுவே முடிவு செய்கிறது. இஃது சாதிய வெறி ஆகாது…………
(எம்மை வடுகன் என்று கூறி நீர் பறையராகி விடாதிர்). பறையைரை பற்றி நீங்க என்ன கூறினீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா? இல்லை ஞாபம் படுத்துடுமா மன்னா ? முதலில் தமிழன் என்ற பேரில் தமிழனை அவதூறாக பேசுவதை நிறுத்தவும் . ஊருக்கு உபதேசம்
அடேய் குடிகார வடுக்கா உம்மைப்போல அடுத்தவன் அடையாளத்தில் இனத்தை மறைத்து வாழும் ஈனபிரவியா நாம் ?
நாங்கள் பறையர் ஆனாலும் பள்ளர் ஆனாலும் பெருமைதான்.. அதிலும் தெய்வ புலவன் வள்ளுவ பறையனாரின் வழிவந்த பார்ப்பனர்கள் என்பதில் மேலும் திமிராக சொல்லுவோம் ..
ஒருபக்கம் நாத்திகம்பேசி தமிழர்களின் ஆலயங்களை அபகரிக்கிறது ..மறுபக்கம் மறுபக்கம் சாமியாறு வேசம்போட்டு குடுகுடுப்பை அடிக்கிறது !
இனத்தை மறைத்து தாயை உன் தாயை இழிவுபடுத்தாதே திருட்டு வடுக மண்ணு
மன்னா udayakumar [ tamil nadu ] [ coimbatore ] என்பவர் உங்களிடம் கேள்வி கேட்டு உள்ளார் . பதிலே காணோம் . பதில் தெரியுமா? இல்லை துண்டை காணோம் காணோம் என்று நாட்டை விட்டு ஓடி விட்டீர்களா ?
“தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும். தன் சாதி என்னவென்று தெரியாதவன் எல்லாம் தமிழனாம் மற்றவர்கள் வடுகனாம் நல்லா கதை சொல்றீங்கடா”
சாதி என்பது உயிருக்கா? அல்லது உடலுக்கா?. உயிரில் எவ்வொரு பாகுபாடும் இல்லை காரணம் ஒருவனுடையை உயிர் சடமான அவன் உடலை விட்டு நீங்கியவுடன் இவன் கிறிஸ்துவ உயிர், இவன் முஸ்லிம் உயிர் இவன் சைவன் உயிர் என்று எவராலும் பாகுபடுத்த முடியாது. அந்த சாதிப் பிரிவு உடலுக்கு என்றால், உடல் ஒரு பொய்ப் பொருள். தோன்றி நின்று அழியும் தன்மையுடையது. அப்படிப்பட்ட பொய்யான ஓர் உடலுக்கு பொய்யானதொரு சாதியம் தேவையா? தமிழர் அறிவார்ந்த மக்கள். அப்படிப் பட்டவர் பல நூற்றாண்டுகளாக சிந்திக்க மறக்க வைக்கப் பட்டுள்ளனர். அதன் காரணமே, சாதியை பற்றிக் கொண்டு அறிவீனர்களாக வாழ்கின்றனர் தமிழரில் ஒரு பகுதியினர். அறிவார்ந்த தமிழர் சாதியை மறந்து விட்டனர். அதனால் அறிவீனர்களுக்கு அறிவு புகட்டப் போனால் மூர்கனுக்கப் புத்திச் சொன்ன கதையாக இருக்கின்றது இன்றைய நிலவரம்.
அந்த காலத்தில் ‘பரேரி’ என்று நாவிதரைக் இழிவாகக் கூறுவார். இன்று அந்த ‘பரேரி’ புதிய பெயரில் ‘மேக்-அப் லேடி’ என்று வந்து ஒரு கொண்டையைக் கட்டி விட்டு கண் புருவத்தை சவரம் செய்து மையடித்து 3 மணி நேரத்தில் RM1,000/= வாங்கிச் செல்வது பெருமைக்குறிய தொழிலாக உள்ளது. இப்பொழுது எங்கே போனது பரேரி சாதியம்?
இன்று தொழிற்கல்வி பயலப் போகும்பொழுது, தந்தை உழவர் என்றால் மகன் ‘Agriculture Science’ படித்து வந்து தோட்ட மானேஜர் வேலை செய்தால் அம்மகன் இழிவானவனா? இல்லை அல்லவா. அதைப் போல தந்தை நாவிதர் என்றால் அத்தொழிலின் நுட்பத்தை அறிந்து மகன் அத்தொழில் செய்வதால் தொழிற்பெயரில் ஒரு பகுப்பு முறை வந்தது. இன்று பாட்டனாகி விட்ட முதல் நாவிதனுடைய பேரன் மருத்துவராகி வேலை செய்தால் பேரனும் நாவிதனா? அப்புறம் அந்த பேரனுக்கு ஏன் மருத்துவர் என்ற தொழிற்பெயர்? எங்காவது அறிவுக்குப் பொருந்துமா இத்தகைய சாதிப் பிரிவு? தொழிற் பெயரைக் கொண்டு அழைத்த முறை இன்று அறிவற்ற மாக்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பது எமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. சாதியம் பேசும் படித்த முட்டள்களுக்காக வருந்தவும் மனமில்லை. அறிவார்ந்த தமிழர் சாதியம் பேசாதார். சாதியம் பேசுவோர் வடி கட்டிய முட்டாள்கள்.
7 தமிழர் விடுதலை – தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள் !!!
++++
Name : pathman | Country : United States
தம்பி மற்ற கட்சிகள் ஜெயலலிதா அவர்களுடன் கூட்டணி வைத்தது பிழை என்றால் நீங்களும் ஒருமுறை அவரை ஆதரித்து எப்படி ? தமிழனை தமிழன் ஆண்டால் உலகே அழிந்துவிடும்.அதைவிட பிரிட்டிஷ் காரன் தொடர்ந்து ஆண்டிருந்தால் அந்த பகுதி இப்போ வல்லரசாக இருந்திருக்கும்.
அஞ்சான் யாம் ஏற்கனவே பதில் தந்து விட்டோம் . ஆனால ஆசிரியர் அதை பிரசுரிக்கவில்லை.
உதய் குமாரின் கூற்று படி நீதிபதி தவறு செய்து இருந்தால் ஏன் அவர்களை தண்டிக்க வேண்டியது தானே?
தவறனா தமிழ் பரையே, உம்மை திருத்த முடியாது. . உம்மை போன்றோரின் அருவருதக்க செயல்களாலும் எழுத்துக்களாலும் தமிழினம் தலை குனிந்து தான் இருக்கும். என் செய்வது !! நல் தமிழர்கள் மத்தியில் உன் போன்ற கயவரும் இருப்பது இயற்கைதானே. நீர் கூறினால் நான் தமிழன் இல்லை என்றாகி விடுமா? ஒன்று கூறுகிறேன். தமிழே என்னை தன குழந்தையாக கொண்டமைக்கு பெருமை படுமே தவிர சிறுமை அடையாது. யாம் அற வழியில் நடக்கும் நற்றமிழன். உம்மை போன்ற நாற்ற தமிழன் அல்ல.
அன்ஜானே, எம்மை பொறுத்தவரை பறையர் என்ற ஜாதியே இல்லைதான். பறை அறிவிதவர்கலையே பறையர் என்பர். அதில் எமக்கு எந்த மாற்று கருதும் இல்லை.
ராஜிவ் கொலை வழக்கில் நளினிக்கு தொடர்பு இல்லை ,,
ராஜிவை கொலை செய்ய தான் தனு வந்திருக்கிறார் ,,
என்பதையும் நளினி அறியாதவர் இப்புகைப்படம் ஒன்றே சாட்சி ,,
இடது புறத்தில் இருந்து இரண்டாவதாக இருப்பவர் தனு ,,
இடுப்பில் கை வைத்திருப்பவர் நளினி ,,
சைக்காலஜி படித்தவர்களுக்கு நன்கு தெரியும் ,,
ஒரு கொலை செய்ய போகிறவர்களின் ,,முக பாவனைகள் எப்படி இருக்குமென ,,
முகத்தில் எந்த ஒரு பதட்டமும் இல்லை ,,
\
வெகு சாதாரணமாக இருக்கிறார் ,,,
தன்னுடன் வந்த தனு ஒரு மனித வெடி குண்டு என
நளினிக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,,
ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை ,,,
சீக்கிரமா முடிக்கிறோம் என்ற பெயரில் ,,
சுப்பிரமானிய சாமி ,, சந்திராசாமியை விசாரிக்காமலே
எந்த வழக்கு என்றாலும் கட்டாயம் ஜாமீன் உண்டு
ஆனால் இவ்வழக்கில் இது மீற பட்டது ,,
யாருக்கும் ஜாமீன் கூட கொடுக்காமல் ,,,
அவர்களை சிறையிலே வைத்து அவர்கள் கருத்தை கூட
ஜன நாயக நாட்டில்
பதிவு செய்யாமல் மிக வேகமாக ,,
வழக்கு முடிக்க பட்டது ,,
தண்டனையும் கொடுக்க பட்டது ..//
\
பெரும்பாலன சந்தேகங்கள் தீர்க்க படாமலே ..
இன்னும் இருக்கிறது ,, ,,
அன்றைய நிகழ்ச்சி ஸ்ரீ பெரும்புதூரில் இல்லை ,,,
ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது யார் ???
செத்து போனது அப்பாவி மக்களும் ,,, பத்திரிக்கை சகோதரர்கள் ,,
காவலர்கள் ,,,
ஆனால் ஒரு காங்கிரஸ் காரன் கூட சாகலை என்ன காரணம் ??
அவர் கொலை குறித்து அவர்களுக்கு முன்பே தெரிந்திருந்து வராமல் போனார்களா ??
என்ன காரணம் ???
தகவல் தொடர்பு இல்லதா அந்த கால கட்டத்தில்
திடீர் என ஸ்ரீபெரும்புதூர் நிகழ்ழ்சி வைக்க பட்டது ஏன் ?/
அது எப்படி விடுதலை புலிகளுக்கு தெரிந்தது ??/
மொத்தில் இவ்வழக்கு இடியாப்ப சிக்கல் நிறைந்த வழக்கு ,,
வேகமாக இந்த வழக்கை ,முடிக்க சொல்லி உத்தரவு
பிறப்பித்தது யார் ??
உண்மை குற்ற வாளிகளை ,,, நீதி மன்றம் இது வரை கைது செய்யாமல் விட்டது ஏன் ??
சாதாரண சாமனியன் எனக்குள்ளே இவ்வளவு கேள்விகள்
எழும்போது ,,, சட்ட அமைச்சருக்கு ஏன் ஏற்படலை ??
என்ன காரணம் யாரிடமும் விலை போனாரா ??
https://www.facebook.com/photo.php?fbid=1221167251268472&set=pcb.1221173467934517&type=3&theater
ராஜீவ்காந்தி அப்பாவி என ஒருத்தர் பதிவில் படித்தேன் ,,,
,அப்போ தனு குடும்பம் அப்பாவி குடும்பம் இல்லையா ??
தன் கண் முன்னே ,, இந்திய ராணுவத்தால் ,, தனுவின் அக்கா ,, தங்கை ,, அம்மா ,, கற்பழிக்க படும்போதும்
பிறப்புறுப்பில் துவக்கையை வைத்து சுடும் போதும்
வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க சொல்கிறீர்களா ?
உங்கள் கண் முன்னே உங்கள் குடும்பம் அழிக்க பட்டால்
ராஜீவ் காந்திக்கு ,, பொன்னாடை வாங்கி
போர்த்தி ,, மேள தாளத்தோடு வர வேற்பு கொடுப்பீர்களா ??
தன்னுடைய குடும்பமே அழிந்து போனது நான் மட்டும் இருந்து என்ன பயன்
என நினைத்து தான் அந்த தனு அந்த முடிவை எடுத்துள்ளார் ,,,
இதே காட்சியமைப்பு சினிமாவில் வந்தால் ,,
வரவேற்பீர்கள் ,,,
நிஜத்தில் செய்தால் தீவிரவாதி ,,, கொலை காரன்
என்பீர்கள் ,,
இந்திய அமைதிபடை அட்டுழியம் தாங்க முடியலை ,,
திரும்ப பெறுங்கள் என .. எத்தனை கடிதங்கள் .,,
அந்த மக்கள் ,, எழுதினர் ,, தமிழ் நாட்டில் இருந்து எத்தனை ஆர்ப்பாட்டம் ,,போராட்டம் செய்தார்கள் ??
எதையாவது கவனத்தில் கொண்டாரா ராஜிவ் ???
அவர் கொலை வழக்கில் இந்திய உளவுதுறை ரா அமைப்பு என்ன செய்து கொண்டிருந்தது ,,??
ஈழ பெண்களின் கற்பை ருசித்து கொண்டிருந்தது என்பதே
உண்மை ,,,தமிழனுக்கு பிறந்தவன் தமிழ் இனத்தை கனவிலும் விட்டு கொடுக்க மாட்டான் ஹிந்திக்காரனுக்கு பொறந்தவன்ந்தான் அவிங்களுக்கு … பன்னுவான்
wrote on 13 June, 2016, 10:53
மன்னா udayakumar [ tamil nadu ] [ coimbatore ] என்பவர் உங்களிடம் கேள்வி கேட்டு உள்ளார் . பதிலே காணோம் . பதில் தெரியுமா? இல்லை துண்டை காணோம் காணோம் என்று நாட்டை விட்டு ஓடி விட்டீர்களா ?
அடேய் வடுக மண்ணு அவனா நீ ? முன்பு காயு அம்முன்னு வந்து தமிழருக்கெதிராக பதிவிட்டாய் ..இப்போ மண்ணு என்று வருகிறாய் ரெண்டும்கேட்டானே தமிழ் பேசி வேஷம்போடும் உம்மைபோன்ற சந்டாலனுன்களை கருவருக்கணும்.. தமிழர்களின் நிழலில் ஒட்டி உறவாடி குடியளிக்கும் கயவாளி மண்ணு
இந்திய வடுக தெலுங்கரின் பணமாலை கலாச்சாரதை இலங்கை வடுக நாயக்க நாயுகளும் புது வரவாக ஏற்று
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக, அவருடையஆதரவாளர்கள் பண மாலைகள் மட்டுமன்றி, நாணயத்தாள்களால் கட்டப்பட்ட மாலைகளுடன் அவரை வரவேற்றனர்.
https://www.facebook.com/photo.php?fbid=833285066807270&set=pcb.833289366806840&type=3&theater
பறை, உம்மை நல்ல எழுத்தாளன் என்று நினைத்தேன். அது தவறு என்று உனது எழுத்தில் இருந்தே புரிந்து கொண்டேன். தயவு செய்து உம்மை தமிழன் என்று கூறி தமிழரின் கவுரவத்தை குறைக்காதே . குறைக்கும் மனபாவம் கொண்டவரே . அவன் இவன் என்று பேசும் உம்மை கண்டு உமது தமிழ் ஆசிரியர் அவமானத்தால் கூனி குறுகி விட்டாரே பறை.!!! உம்மை போன்றோரை ஒரு பொது தமிழ் தாய் ஏற்றுக்க கொள்ள மாட்டார் . இதையும் நான் சொல்லவில்லை. நமது செம்மொழி தாய் கூறுகிறார். எனவே இனி ஒரு போதும் உம்மை தமிழன் என்று கூறிக் கொள்ளாதே அது தமிழ் இனத்திற்கே அவமானம்.
மன்னர் அவர்களே கேளுங்கள் , மன்னர் அவர்களே தாங்கள் தந்த பதில் எனக்கு தெரியா ,பதில் தந்த மன்னருக்கு நன்றி , உதயக்குமார் கூற்றுப்படி நீதிபதி தவறு செய்திருந்தால் ஏன் அவர்களை தண்டிக்க வேண்டியது தானே , அது தான் மன்னா நாங்களும் , நீங்களும் , நீதி மான் அவர்கள் ,சட்டத்தின்பால் தண்டனை கொடுத்து , முதுமையின் காலத்தில் கொடுத்த தண்டனை தவறென்று கூறும் மனிதநேயத்தை ,சட்டத்தின்பால் கொண்டு சென்றால் ,மனிதநேயம் எங்கே , மனு தர்மம் மாண்டு விடாதா , அவர் தமிழ் சாதியும் கிடையாதே , மன்னர் அவர்களே தங்களை எங்கோ பார்த்த நாபகம் , தமிழ் நான்றாக கற்றுள்ளீர்கள் , எல்லாம் நாராயனமய்ம் , வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் , சிவமயோன் அண்ணா ,நலமா , அனோன்ய்மௌஸ் , தங்களது பெயர் ஆக்கம் சரியா என்பது தெரியவில்லை தாங்களும் நலமா , அனைத்து நல் உள்ளமும் நலமா , மாறட்டும் நிலைகள் [ மலரட்டும் தமிழ்ஈழம் ] .
தமிழ் ஈழம் இருக்கட்டும் உதய குமார் அவர்களே. முதலில் நம் தமிழ் நாடு முன்னேற்றம் அடைந்து மங்கா புகழ் கொள்ள முயலுங்கள். அதை விடுத்து தவறு செய்தவர்களுக்கு போராடுவது தமிழராகிய நமது பண்பாடு அல்ல. எமது கூற்றை அந்த ஹரியும் அறனும் நிச்சயம் அமோதிப்பர். இவர்கள் நேரிடையாக கொலை பாதகத்தில் ஈடுபடாவிட்டாலும் இவர்களும் உடந்தையே. அந்நிய நாட்டு தீவிரவாதிக்கு உதவி செய்வது தமிழர் மரபு அல்லவே . கல் தோன்றி மண் தோன்றா காலத்து தமிழ் இப்போது தரமற்ற தமிழர்களால் கலை இழந்து வருகிறது என்றால் அது மிகை யாகாது. நன்றி.
ஆமா இல்ல இப்போ சுத்தமான தமிழர்கள் வடுகர்கள்தான்!
அதனால்தான் தமிழர்களுக்கு இலவச தமிழ் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறீங்க கலை கலாசார தொடர் நாடங்கங்கள் திரைப்படங்கள் காம்பிக்கிறீங்க ஏன் அரசியல் அதிகாரத்தை வைத்து தமிழனை வாழவைக்கும் வடுகனுங்கதான் மிக சிறந்த தமிழனுங்கள்…வடுக மைண்ட் வாய்ஸ் :தமிழகம் எங்காளுங்க கொன்றோல் /இலங்கை /பாண்டிசேரி /ஆந்திரா /தெலுங்கானா /மற்றும் கேரளா கன்னடத்திலும் கணிசமான அளவு அதிகாரம் இன்னும் இதர இந்தியமாநிலங்களிலும் அதிகாரம் என்கிறது ..சமரசிங்கே என்கிற வடுகன் பாணியிலே சொல்வதென்றால் தமிழர்கள் வடுகர்கள் எம்மை மீறி தமிழர்கள் ஒன்றும் புடுங்க முடியாதேடே !!! வாழ்க வடுக நாமம் !வாழ்க நாறாயனே நாமம் !
மன்னா! தரமற்ற தமிழர் அல்ல!!! கலப்பு தமிழர்களும் வந்தவர்களும் கூட்டு சேர்ந்து போடும் கும்மாளம் என்று கூறும்…தமிழனை சீண்டாவிட்டால் உமக்கு தூக்கம் வராதே….
மன்னா! ஒரு தமிழனை பரையன் என்று அவமதிக்கும் நீர் தமிழ் பண்பாடு பற்றி பேசுகீறீர்! நீர் தெலுங்கு பரையனோ? தமிழ் இனத்தை பற்றி ஒரு தெலுங்கன் கவலை பட தேவை இல்லை.
“தமிழர்கள் என்பதை அறிவதற்கான குறியீடு இனக்குழு (சாதி) ஒன்றே ஆகும்”
ஆனால். ஒரு தமிழனை அவனுடைய சாதி பெயர் “பறையன்” என்று அழைத்தால் அவனை அவமதிக்கும் செயலா ? குழப்புறீங்களே !
சொல்லாட்டாலும் இந்த மூஞ்சிக்கு தெரியாதாக்கும். போய்யா டுபுக்கு டப்பா.
அஞ்சான் இது பற்றி யாம் முன்னமே விளக்கம் தந்துள்ளேன். படித்து தெளிவு கொள்வீராக .
புலிகேசி ஏன் இந்த வேற்றுமை. வேண்டாமே. . நம் இனமாகிய தமிழரை மற்றவர் தூற்றுவதாக எண்ணி வீணே நாம் மற்றவரை தூற்றாமல் நாம் நம் தமிழர்கள் எப்படி முன்னேற வேண்டும் என்று நினைத்தால் நன்மை நமக்கே . யோசிப்பீராக.
சாதிகள் பல உண்டாயினும் நாம் ஒருவருக்கொருவரை மனித நேயத்துடன் பழகுவதே சிறப்பு.
(நம் இனமாகிய தமிழரை மற்றவர் தூற்றுவதாக எண்ணி) தமிழன் என்றுமே மற்ற இனத்தை குறை சொல்லாமாட்டான். தமிழன் என்று கூறிக்கொண்டு சில கழிசடைகள் பன்னாடைகள் தமிழ் இனத்தை தூற்றுகின்றன. மனித நேயம் எல்லாருக்கும் வேண்டும்..
பறையர் என்ற சொல்லாடல் இழிவானதல்ல என்பதை ஒவ்வொரு தமிழர்களும் உணரவேண்டும் ..இனக்குழு அடையாளமே தவிர தாள்வானதல்ல…தன் இனத்தை மறைத்து தமிழராக வேசம்போட்டு பதவிக்கும் பகட்டுக்கும் பணத்துக்கும் தன் தாயை இழிவுபடுத்தும் ஈனசாதியா நாம் ? வீர தமிழ் மறவர் நாம் ..எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ..எங்கு பிறப்பினும் அயலான் அயலானே ..