விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு?

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு? - Cineulagam

விஸ்வரூபம் வெற்றி பெற்றாலும் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என தெரியவில்லை. இப்படத்தை கமல்ஹாசன் அவர்களே நடித்து+இயக்கி இருந்தார்.

இந்நிலையில் விஸ்வரூபம்-2 வருவதற்குள் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்கள் வந்துவிட்டது. தற்போது இவர் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ராஜிவ் குமார் என்பவர் இயக்கி வந்தார், அவருக்கு உடல்நிலை முடியாததால் ஒரு பாடலை மட்டும் கமல் இயக்கினார்.

ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இந்த முழுப்படத்தையும் கமலே இயக்கவுள்ளாராம்.

-http://www.cineulagam.com