தி கான்ஜுரிங்-2 படத்தால் தமிழகத்தில் ஒருவர் மரணம்- அதிர்ச்சி செய்தி

தி கான்ஜுரிங்-2 படத்தால் தமிழகத்தில் ஒருவர் மரணம்- அதிர்ச்சி செய்தி - Cineulagam

இந்திய சினிமாவையே மிரட்டில் வரும் ஹாலிவுட் படம் தி கான்ஜுரிங்-2. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது, கிட்டத்தட்ட ரூ 35 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் திருவண்ணமலையில் உள்ள ஒருவர் தி கான்ஜுரிங்-2 படத்தை பார்க்க சென்றுள்ளார். படத்தில் அதிக திகில் காட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அப்படி ஒரு காட்சியின் போது இவருக்கு பயத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு அங்கே இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-http://www.cineulagam.com