ரூ. 1 கோடி தராவிட்டால் ரஜினி வீட்டின் முன் போராட்டம்… தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் அதிரடி சென்னை: முன்னர் அளித்த வாக்குறுதியின்படி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்காவிட்டால், நடிகர் ரஜினி வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த இருப்பதாக தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கெடு விதித்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடிகர் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, ‘நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என அறிவித்தார். ஆனால், 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் ரஜினி அந்த நிதியைத் தரவில்லை. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் ரஜினி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, ரஜினி இதுவரை அந்த நிதியை மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை.
இப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில் முனைப்பாக செயல்படுகின்றனர். எனவே, ரஜினி அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.
ஒரு மாதத்துக்குள் அவர் நிதி கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
கபாலி படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது, ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த்கன்னட
ரஜினி குஷ்புவோடு நம் நாட்டிற்கு வந்து கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கும்மாளம் போட்டு இங்கு வசூலான பணத்தை தன் மனைவி லதா நடத்தும் பள்ளிக்கு நனகொடை என்று அறிவித்தார்.அப்போது இங்குள்ள சில மானத்தமிழர்கள் எங்கள் தமிழ்பள்ளிகளே நிதி பற்றாக்குறையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று ஒப்பாரி வைக்க உடனே இந்த வாரி வழங்கும் வள்ளல் பத்தாயிரம் ரிங்கிட் மாதிரி காசோலையை மேடையில் அனைவர் முன்னிலையிலும் கொடுத்து கைத்தட்டு வாங்கிச் சென்றதோடு சரி.இதுவரை அதற்கு பணம் வந்த பாடில்லை.
நிகழ்ச்சி நடத்தியவர்களும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.இப்போது கபாலி வெளியீடு என்றவுடன் இந்த காவாலிப்பயலை தலை தூக்கி வைத்து ஆடுகின்றனர் மானங்கெட்ட தமிழர்கள்.
மலேசியாவுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்து பள்ளிப்பிள்ளைகளுக்கு பத்தாயிரம் வெள்ளி தருவதாக சொல்லிட்டுப் போனாரு 15 வருஷத்திற்கு முன்னாடி.!
இவனுடைய சம்பாத்தியத்தில் 1 கோடி என்பது ஆட்டு புழுக்கைக்கு சமம்.தமிழ் நாடு இளவயது கொட்டைகளுக்கெல்லாம் தலைவன், சொன்னதை செய்யடா சிம்பென்ஸி கருங் குரங்கே ….!
நாங்கதான் ஆளப்பிறந்தவங்கடா நொன்னைகளா ..
ராவ் வம்சம்டா …
அன்பளர்களே ரஜினியை தூற்றுவது நாமே மேல் நோக்கி துப்புவதற்கு சமம். நான் ரஜினியின் படங்களை பெரும்பாலும் பார்ப்பதில்லை -அதிலும் திரைக்கூடங்களில் பார்த்ததே இல்லை. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்காதீர்கள். தொலைக்காட்சியிலும் பார்ப்பதில்லை. இது ஒரு 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன்- ரஜினி பேச்சில்தான் . தமிழர்களின் முட்டாள்தனம் அவனுக்கு தெரியும். தமிழ் திரை உலகமே மற்றவர்களின் கையில் தான் இருக்கிறது. அதிலும் நடிகைகளில் எத்தனை பேர் தமிழச்சிகள்? நமக்கு இன பாகுபாடு வேண்டாம் ஆனால் மற்றவர்கள் நம்மை மனிதர்களாகவே மதிக்க வில்லையே? கிடைக்கும் வரை சுரண்டிவிட்டு நம்மை மட்டம் தட்டுகின்றனர். இது யாருடைய தவறு? இவன்களுக்கு பால் அபிஷேகம் பண்ணும் இனங்கள் இருக்கும் வரை இதே நிலைதான்.
“கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, ‘நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என அறிவித்தார். ஆனால், 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்…”
ரஜினியிடம் நிதி கேட்பது ஒருபுறமிருக்கட்டும், இந்த 14 ஆண்டுகளில், கவர்னர் மற்றும் தமிழ் நாடு அரசும் இந்த தேசிய தென்மாநில நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வேலைப்பாடுகளில் எத்தனை சதவீதம் பூர்த்தி அடைந்திருக்கிறது அல்லது அவர்களது முயற்சிகள் எந்த நிலையில் உள்ளது எனபதை தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தெளிவு படுத்த வில்லை. இந்த 14 ஆண்டு காலமாக ஆளும் மத்திய அரசும், மாநில அரசும் நதிநீர் இணைப்பு விஷயத்தில் “முனைப்பாக” மட்டும்தான் செயல்படுகின்றனர் ஆனால் அதற்கான நடவடிக்கை என்பது புஜ்யம்தான் என்பது மட்டும் புரிகிறது.
நதிகள் இணைப்பு நடந்திருந்தால் நிச்சயமாக அவர் பணத்தைக் கொடுத்திருப்பார். அவர் சொன்னது போல அப்போதே கொடுத்திருந்தால் அந்தப்பணம் அரசியல்வாதிகளின் பாக்கெட்டுக்குள் போயிருக்கும்! அவசரம் தேவை இல்லை! உழைத்துச் சம்பாதித்த பணத்தை சும்மா தூக்கிக்கொடுக்க முடியுமா!
இலவசத்துக்கே எப்ப்போதும் அலையும் ஜென்மமாக ஏன் தமிழர்கள் இருக்க வேண்டும். உழைத்து சம்பாரியுங்கள். இங்குள்ள தமிழ் பள்ளிகளையும் கையேந்த வைத்த அந்த மானங்கெட்ட தமிழர்களை முதலில் உதைக்க வேண்டும்.
சரி போகட்டும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நமது ரஜினி சாரய் மலாக்காவில் உள்ள மிகவும் பெயர் போன கோவிலுக்கு அதன் நிர்வாக குழு தலைவர் ஒரு இரவுக்கு சில மணி நேரம் மட்டும் அழைத்தார். ரஜினி சார் கேட்ட தொகை என்ன தெரியுமா ?. ரிங்கிட் மலேசியா மூன்று மில்லியன். இதுதான் உண்மை.
இந்த கன்னட கிழவனை நேரில் மேக்கப் இல்லாமல் பார்த்தால் அப்படியே அதிர்ந்து போய்டுவீங்க மக்கா .
இரவா அவருன்னு அப்படியே சாக் ஆயிடுவிங்க…
முட்டாள் தமிலனுங்கதான் இவனை கொண்டாடனும் ..
தமிழச்சிங்க தங்கள் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்தால் இந்தமாதிரி கழிசடைகளுக்கு எல்லாம் கட்டவுட் பாலாபிசேகம் செய்யமாட்டார்கள் …தமிழர்களின் பில்லைவலர்ப்பும் சரியில்ல .குடும்ப கட்டமைப்பும் சரியில்ல !
சில ஆண்டுகளுக்கு முன் இந்த்கன்னட
ரஜினி குஷ்புவோடு நம் நாட்டிற்கு வந்து கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கும்மாளம் போட்டு இங்கு வசூலான பணத்தை தன் மனைவி லதா நடத்தும் பள்ளிக்கு நனகொடை என்று அறிவித்தார்.அப்போது இங்குள்ள சில மானத்தமிழர்கள் எங்கள் தமிழ்பள்ளிகளே நிதி பற்றாக்குறையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று ஒப்பாரி வைக்க உடனே இந்த வாரி வழங்கும் வள்ளல் பத்தாயிரம் ரிங்கிட் மாதிரி காசோலையை மேடையில் அனைவர் முன்னிலையிலும் கொடுத்து கைத்தட்டு வாங்கிச் சென்றதோடு சரி.இதுவரை அதற்கு பணம் வந்த பாடில்லை.