அதிர வைத்த அச்சம் என்பது மடமையடா படத்தின் இரண்டு நாள் வசூல்

simbu_001சிம்பு நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்த படம் அச்சம் என்பது மடமையடா. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் இரண்டு நாள் முடிவில் ரூ 9 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

மேலும் அமெரிக்காவில் ரூ 1 கோடி வசூல் செய்து சிம்புவின் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் என்ற பெயரை பெற்றுள்ளது.

இன்றும் அனைத்து திரையரங்கும் ஹவுஸ்புல் என்பதால் எப்படியும் நாளை உலகம் முழுவதும் ரூ 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிடும் என தெரிகின்றது.

-http://www.cineulagam.com