சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்திருந்த படம் தர்மதுரை.
அதிலும் படத்தில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜா இசை ரசிகர்களை அப்படி ரசிக்க வைத்தது.
இந்நிலையில் இப்படம் Asia Vision விருது விழாவில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், படம் என நான்கு விருதுகளை வாங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
-http://www.cineulagam.com


























அதிலும் படத்தில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜா இசை ரசிகர்களை அப்படி ரசிக்க வைத்தது
ஆனால் மேற்படி Asia Vision விருது விழாவில் இசைக்காக இந்தப் படம் எந்த விருதையும் பெறவில்லை