விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சைத்தான் படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.
மேலும், விஜய் ஆண்டனிக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனி யாருடைய பேரன் என்பதை கத்துக்குட்டி இயக்குனர் சரவணன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதோ..
தெரியுமா!?
தொடர்ந்து கதைதேர்வில் அசத்தும் விஜய் ஆண்டனி தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்
-http://www.cineulagam.com


























இது புதிய செய்தி அல்லவே! அவர் வந்த காலத்திலேயே இந்த செய்தி வெளியாகிவிட்டதே!