மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து நடிகை கௌதமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தமிழக மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் நடிகை கௌதமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
நான் ஒரு இந்திய குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன், நான் குடும்பபெண், ஒரு தாய், வேலைபார்க்கும் பெண்மணி.
என்னைப்போன்ற பெண்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னுதாரணமாக இருந்தார்.
மிகப்பெரிய சக்தியாக இருந்து தமிழகத்தை வழிநடத்திய அவரது மரணம் எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால், அவரது மரணம் தொடர்பாக சில கேள்விகளும் எனக்குள் எழுந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா திடீரென உயிரிழந்தார்.
ஆனால் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் இறந்துவிட்டார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஏன் ரகசியமாக பேணிக்காக்கப்பட்டன?
அவரை மருத்துவமனையில் அனுமதித்த நாள் முதல் இறப்பதற்கு முந்தைய நாள் வரை அவரை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்காதது ஏன்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பற்றி தெரிந்துகொள்ளக்கூடாதா?
ஜெயலலிதாவை அணுகுவதற்கு தடையாக இருப்பது யார்?
ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து முடிவெடுப்பதில் சம்பந்தப்பட்ட நபர்கள் யார்?
ஒரு குடிமகளாக இதனை அறிந்துகொள்ள விரும்புகிறேன் என கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தின் முழு வடிவம்,
TRAGEDY AND UNANSWERED QUESTIONS
The Honourable Prime Minister of India,
Shri Narendra Modiji
Dear Sir,
I write this letter to you today as an ordinary citizen of India. I am a homemaker, a mother and a working woman. My concerns and priorities in my life are those that are shared by many of my fellow countrymen, primarily to build a safe and nurturing environment for my family that will allow them to live a safe and fulfilled life.
I am also one among the crores who are mourning the recent shocking demise of our late Chief Minister, Selvi Dr. J Jayalalithaa ji. She was a towering personality in Indian politics and was a great inspiration for women from all walks of life. Her leadership of Tamil Nadu, over several terms in office, has brought us to the forefront in many spheres of development. Selvi Dr. Jayalalithaa ji’s undeniable strength and determination to persevere against all odds are a lasting legacy that will continue to inspire individuals of every gender to persist in pursuit of their dreams in life.
Her demise is all the more tragic and unsettling because of the circumstances over the past few months and the sheer volume of unanswered questions about our late Chief Minister’s hospitalisation, treatment, reported recovery and very sudden passing. There has been a near total blanketing of information regarding these matters. Nobody had been allowed access to her and many dignitaries who visited her with deep concern were denied an opportunity to convey their wishes in person. Why this secrecy and isolation of a beloved public leader and the head of the Tamil Nadu government? What/whose authority restricted access to the late Chief Minister? Who were the concerned persons who were making the decisions about Selvi Dr. J Jayalalithaa ji’s treatment and care when her health was apparently in such a delicate state? And who is responsible for these answers to the people? These and many other burning questions are being asked by the people of Tamil Nadu and I echo their voice in bringing them to your ears, sir.
No doubt some might say that it is a moot point because it has happened as it has, but that, sir, is precisely my fear. I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? The confidence of every Indian in the democratic process that makes our nation so great is precious and must be protected against all odds.
I am writing to you now, sir, with the complete confidence that you share my anxiety and determination to uphold the rights of every Indian to be aware and informed of any factor that impacts our day to day life. You have proven yourself in many ways to be a leader who is unafraid to stand up for the rights of the common man and I am confident that you will heed the call of your fellow countrymen.
With my deepest respects and trust
Jai Hind!
Gautami Tadimalla
08.12.2016
4/472, Kapaleeswarar Nagar
Neelankarai, Chennai 600041
917338713979
-http://news.lankasri.com
ராஜிவ் கொலை வழக்கில் யார் குற்றவாளியென்று தெரிந்தும் தீர்ப்பு கூற முடியாத அரசா இதற்க்கு பதில் சொல்லும்.
யு வாண்ட் புபிளிசிட்டி ஹா ஹலோ மேடம் வி க்நொவ் வதோ ஆர் உ ????//
கவுதமி கருத்து அவ்வளவு முக்கியம்மா செம்பருத்திக்கு ?
அட சி ,,அதான் ஜெயாவை கொன்னுட்டாங்களே ,,அத முதலில் கண்டு பிடிங்க ,,
அவர் மருத்துவ மனையில் அனுமதித்தவுடன் இந்த கேள்விகளை ஏன் எவரும் கேட்கவில்லை? தமிழ் நாட்டு மக்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நிலைமை நமது கையில் இருக்கும்போது எவரும் எதுவும் நடக்காததுபோல இருந்துவிட்டு இப்பொழுது அலட்டிக்கொள்வது ஏன்? இனி என்ன நடக்கும்? அப்பொழுதே சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாமே. அப்பொழுது அதே சட்டம் தானே. எது எப்படி இருந்தாலும் அவரது இறப்பை ஒட்டி எவ்வித குறிப்பிடத்தக்க அசம்பாவிதமும், பொது உடமை சேதமும் இல்லாதது குறித்து மனம் நிம்மதி அடைகிறது. இது எப்பொழுதும் தொடர்ந்தால் எல்லோருக்கும் நலம் பயக்கும். ஒருவர் ஒருவர்கிடையேயும், அரசியல் கட்சிகளுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகளும் மற்ற வேறுபாடுகளும், வெற்றியும் தோல்வியும் இருக்கலாம். அதற்காக பொது உடமைகளை சேதப்படுத்தாமல் இருந்தால் சேதங்களை சீர்ப்படுத்த செலவாகும் பணம் புது மேம்பாட்டிற்கு பயன் படலாம். நாடு எப்பொழுதோ மற்றவர் வியக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கும். சிந்திப்போம் செயல்படுவோம். இறைவன் நம் எல்லோரையும் தொடர்ந்து ஆசீர்வதிப்பாராக.
எல்லாம் மாயமாகிவிடும்- பணம் பாதாளம் வரை பாயும். அங்கு நடக்கும் தூக்கு தூக்கி நாடகம் அளவிலடங்கா
ஜெயலலிதா உண்மையிலேயே என்ன சாத்தித்து விட்டாள் என்று எனக்கு புரிய வில்லை– லீ குவான் யு உடன் ஒப்பிட முடியுமா? அவனின் கால் தூசுக்கு சமம் ஆகா முடியுமா? ஆனால் அவளை இப்படி தூக்கோ தூக்கு என்று தூக்குகிறர்ர்கள் -எனக்கு புரிய வில்லை.
ஜெயலலிதாவை லீ குவான் யுவுடன் ஒப்பிட்டால் நஜிப்பை யாருடன் ஒப்பிடுவது ?
லீ குவான் யு-உடனே ஒப்பிட லாம் — ஆனாலும் அவனுக்கு உரைக்காது– எப்படியோ இருக்கவேண்டிய நாட்டை இப்படி நாரா அடித்து இன்னும் மார் தட்டிக்கொண்டிருக்கிறான்- இது எப்படி? இந்தோவில் இந்த நாலு பெண்டாட்டி மதத்தினர் நன்றாக செயல் பட்ட அஹோக் என்ற கிறிஸ்தவ சீனனை வேண்டும் என்றே மத எதிரியாக்கி அவங்களின் கீழ்த்தர புத்தியை காண்பித்து விட்டான்கள்– ஜோக்கோவும் கை கழுவி விட்டான். ஈனங்கள். நல்லதுக்கு காலம் இல்லை.