சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். தன் அகரம் நிறுவனத்தின் கீழ் பல குழந்தைகளில் கல்விக்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற நிலை உருவாகியுள்ளது.
இதை தொடர்ந்து மெரீனா கடற்கரையில் கூட பல இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டிற்கு தங்கள் ஆதரவை தந்தனர்.
தற்போது நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், அது தமிழர்களின் பாரம்பரியம் என தன் ஆதரவை பதிவு செய்துள்ளார்.
-http://www.cineulagam.com


























நடிகர் சூர்யாவும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், அது தமிழர்களின் பாரம்பரியம் என தன் ஆதரவை பதிவு செய்துள்ளார். இதில் என்ன அதிரடி உள்ளது? தயவு செய்து நம்ம நட்டு தமிழ் தினசரிகளைப் போல தமிழ் நாட்டுப் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக சுட்டுப் போடுவதை செம்பருத்தியும் செய்ய வேண்டாம்.