சினிமா என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஹீரோ, ஹீரோயின், இயக்குனர்கள் தான். ஆனால், அவர்கள் அந்த படத்தை உருவாக்க 1000 கணக்கானோர் கேமாராவிற்கு வெளியே வேலை செய்ய வேண்டும்.
அப்படித்தான் வெங்கடேஷ் குமார் என்பவர் லைட்மேன் குறித்து ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து வருகிறார்.
இதில் ஒரு லைட்மேன் கூறுகையில் ‘எங்களை மிகவும் மதிப்பது, கமல், அஜித், பிரபு, நெப்போலியன் ஆகியோர் தான்.
அனைத்து ஹீரோக்களும் எங்களுடன் நன்றாக தான் பேசுவார்கள் தான், ஆனால், குறிப்பிட்டு ஒருவரை சொல்கிறேன் என்றார் அவர்கள் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல்.
கமல் சார் எப்போதும் எங்களிடம் “நானும் உங்களை போல் ஒரு டெக்னிஷியன் தான், எனக்கு வணக்கம் சொல்ல வேண்டாம்” என்பார்.
அதேபோல் அஜித் எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளார்’ என அந்த லைட்மேன் கூறியுள்ளார்.
-http://www.cineulagam.com
மனிதாபிமானம் இன்னும் மரிக்கவில்லை. ஆனால் இந்த மனிதாபிமானத்தை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது…மனிதர்களிடம் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
எல்லாரும் சமம் -உயர்வு தாழ்வு ஒருவர் செய்யும் வேளையில் இல்லை அவர் எப்படி செய்கின்றார் என்பதில் தான் இருக்கிறது. மரியாதை கொடுத்து தான் மரியாதை பெறமுடியும்–மரியாதையை அதிகாரத்தில் கேட்டு பெறமுடியாது– அப்படி கிடைத்தால் அது உண்மையாக இருக்காது. இந்தியாவில் பணம் பதவி பயங்கரமாக விளையாடும். விதி விலக்கு மிகவும் குறைவே.
நல்ல மனிதம் வாழ்க
,கமல் அஜித்
மற்ற நடிகர் விட ! கமல் , அஜித் இருவரும் கொஞ்சம் தேறலாம் !
நமக்கு கீழே கோடி பேர் இருக்கலாம்.அனைவருமே மரியாதைக்கு உரியவர்கள் தான். மதிப்பவர்களை நாமும் மதிக்கிறோம்!