திரைக்கு பின்னால் இருக்கும் தில்லுமுல்லு… என்னம்மா காப்பி அடிச்சிருக்காங்க!

tamil cinemaதமிழ் சினிமாவில் மற்ற மொழிப் படங்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. தமிழ் சினிமாவில் சுயமாக சிந்திக்கும் திறனுடைய இயக்குனர்கள் குறைந்து விட்டனரோ என்ற அச்சம் எழுகிறது. இணையதளத்தில் இதைப் பற்றி இப்போது காரசாரமாக விவாதங்கள் நடைபெறுகின்றன.

கதையைத் திருடுவது என்பது தமிழ் திரையுலகில் மட்டும் நடக்கும் ஒரு விடயமல்ல. அது ஆண்டாண்டு காலமாக நடைபெறக்கூடிய ஒரு சாதாரண விடயம்தான். ஆங்கில சினிமாக்களும் மற்ற திரையுலகிலிருந்து காப்பி அடித்துள்ளன.

அவ்வளவு ஏன் தமிழ் சினிமாவிலிருந்து ஆங்கில சினிமா காப்பி அடித்துள்ள சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அவ்வாறு இங்கு ஆங்கில திரைப்படங்களில் இருந்து தமிழ் சினிமாவில் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன அதை நீங்களே பாருங்கள்.

-manithan.com