பாகுபலிக்கு முன்பு இந்தியளவில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது இந்த தமிழ் படம் தானாம்

chandralekhaபாகுபலி-2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் ரிலிஸாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தை, விநியோகஸ்தர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர், இதற்கு முன் ஒரு தமிழ் படம் தான் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றியை தந்துள்ளதாம்.

அது வேறு எந்த படமும் இல்லை, 1948-ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படம் தான் இத்தகைய வரவேற்பு பெற்றதாம். இப்படத்தை வாசன் இயக்கியிருந்தார்.

-cineulagam.com