ரூ. 120 டிக்கெட் விலை ஏன் ரூ. 150 ஆனது, அதற்கு இதுதான் மாற்று- லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

laxmi ramakrishnanலட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், அதனால் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார்.

இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை GST காரணமாக ரூ 120-ல் இருந்து ரூ 150 வரை உயர்ந்துள்ளது. இதனால், திரையரங்கு வந்து படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

லட்சுமி ராமகிருஷ்ணன் இதுக்குறித்து பேசுகையில் ’ஏன் விலையை ஏற்றினீர்கள், இதற்கு நீங்கள் ரூ 120-க்கு டிக்கெட் விற்கலாம்.

ஆனால், அதற்கு பதிலாக ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்க சொல்லுங்கள்’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.

-cineulagam.com