ஊழல் அம்பலமாகி உள்ளது- கமல்ஹாசனின் அடுத்த அதிரடி

kamal-hassan45கமல்ஹாசன் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவர். சமீப காலமாக இவர் தமிழக அரசை மிகவும் கோபமாக விமர்சனம் செய்து வருகின்றார்.

உங்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றால், ஆட்சியை கலைத்து விடுங்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முட்டை ஊழல் குறித்து டுவிட் செய்துள்ளார், இவை சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது.

-cineulagam.com