பிரபல நடிகர் மரணம்

sanmuga sundramபல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சண்முக சுந்தரம்.

கரகாட்டகாரன் படம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் இடத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இவர் சில நாட்களாகவே உடல் நலம் முடியாமல் இருந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் இவர் காலமானார்.

-lankasri.com