ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று பலவருடம் சொல்லிக்கொண்ட இருக்கிறார் தவிர இன்னும் அறிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக தனது அரசியல் பிரவேசத்தை பற்றி பேசினார், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று சூசகமாக அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அறிவித்தார்.
இந்நிலையில் ரஜினி பிறந்த நாள் முன்னிட்டு அரசியல் கட்சி அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் எந்த அறிவிப்பும் வெளிவராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்காததை அடுத்து சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.
இவருக்கு கல்யாணமாகி இரு குழந்தைகள் உள்ளனர், தற்போது வந்த தகவல் படி உடல்நலம் சற்று தேறி இருக்கிறார்.
-dailythanthi.com
இருந்து என்ன பயன்?
பொறுப்பற்ற ஒரு ஜென்மம்! இனி இவர் குடும்பம் இவரைக் காப்பாற்ற வேண்டும்! ஊடகங்கள் இது போன்ற செய்திகளைப் போடுவதால் மற்ற ரசிகர்களுக்கும் ஊக்குவிப்பதாக அமையும்!
setthu tolai eena jenmame.
un thaaikku uyir kodukka mudiyaathu. cinemaavukkum arasiyalukkum uyirkoduthu saavu.
இந்த தமிழனுக்கு மூளை எங்கே இருக்கிறது? மட முட்டாள்– இப்படி பட்ட தமிழன் இருக்கும் வரை எப்படி முன்னேறுவது?
தனக்காக உயிரையே தீயா கம்
செய்த ரசிகன் செத்திருந்தால்,
ஓடோடிச் சென்று ஒரு கோடி ரூபா
குடுத்திருப்பார் ஜீவாஜிராவ் கவுடா
அவரது பிள்ளைகளுக்காவது பயன் பட்டு இருக்கும், இதுவரை
மனுசன் ஒரு வருத்தம் கூட தெரி
க்கலையே,இதற்க்கு மேல் தெளிந்தால் மகிழ்ச்சியே!
போதும் சார்! செய்தியை மாத்துங்க! இன்னும் தியாகிகளை உருவாக்காதீங்க!
இவனை போன்ற முட்டாள்கள் இருப்பதை விட இறப்பதே மேல் !