பாலசந்தர் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா! ரஜினி, கமல் கைக்கொடுப்பார்களா?

தமிழ் சினிமாவிற்கு ரஜினி, கமல் என்ற இரண்டு உட்ச நட்சத்திரத்தை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவர் சில வருடங்களுக்கு முன் உடல்நலம் முடியாமல் இறந்தார்.

இந்நிலையில் பாலசந்தர் தயாரிப்பாளராக இருந்ததால், அவரின் கடைசிக்காலத்தில் எல்லாத்தயாரிப்பாளர்கள் போல் கடனில் தான் இருந்துள்ளது.

தற்போது கடனை சரியான நேரத்தில் கட்டத்தவறியதால் அவருடைய வீடு ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ரஜினி, கமல் கண்டுக்கொள்வார்களா? என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.

-cineulagam.com