உலக தாய்மொழி தினம்: ‘தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?’

உலக தாய்மொழி தினம்: ‘தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?’

சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அது Java, C++, HTML போல ஒரு துறைக்கான மொழி. அந்த மொழியில் புதிதாக ஒரு நாவலோ அல்லது இலக்கியமோ படைக்கப்படப் போவதில்லை என்கிறார் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி செந்தில்நாதன். பிபிசி தமிழுடன் அவர் நடத்திய உரையாடலின் காணொளி இது.

ஒரு மொழி செத்துப் போவது, ஓர் உயிரி அற்றுப்போவதை போல, ஓர் இனமே அழிந்து போவதுபோல. இந்த புரிதல் இப்போது பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது என்கிறார் அவர்.காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது.

இந்த காணொளியை இங்கே காணலாம் https://www.bbc.com/tamil/arts-and-culture-51579570

bbc.tamil