இந்தியாவில் ஒரே நாளில் 28,701 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 8.78 லட்சமானது

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவாக 28,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக உள்ளது.

பாதிப்பு விவரம்

 

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

dinamalar