இந்தியன் என்று சொல்லு…இணைந்திருந்து வெல்லு!

வீழ்வது நாமாயினும்…வாழ்வது தமிழாகட்டும்!
மலேசிய இந்தியர் முன்னேற்ற மன்றம்
மலேசிய இந்தியர்கள் ஒன்றுபடுவோம்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு தினத்தில் ஒற்றுமையுடனும், கல்வி, பொருளாதாரம் முதலியவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். புதிய மாற்றம் மற்றும் சிந்தனை கொண்டுவர வேண்டும்.

நாம் வெவ்வேறு சிந்தனை உடையவர்களாக இருந்தாலும், நம் சமுதாய எதிர்காலதிற்காக வரும் 13 ஆம் பொது தேர்தலில் நல்ல அரசியல் தலைவரை தேர்ந்தெடுத்து ஒரு விழிப்புணர்வு மாற்றத்தை கொண்டுவர நாம் ஒன்றுபட வேண்டும்.

அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடவேண்டும்.

பாரதிதாசன் சாமிநாதன்
தேசிய பொதுச்செயலாளர்
மலேசிய இந்திய முன்னேற்ற மன்றம்.