நடிகர் ரஜினிகாந்த் நடித்த “கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் யு டியூப் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராஃப், ஆதி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். யு டியூபில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரெய்லரை, கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் மூலமாக ரசிகர்கள் ஆர்வத்துடன் பதிவிறக்கம் செய்தனர். இது குறித்து ரசிகர்கள் கூறியது:
“கோச்சடையான்’ டிரெய்லரில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்ணனி இசை சிறப்பாகவுள்ளது. வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரஜினியின் இளமைத்தோற்றம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது. சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாண்டமாகவும், 3டி தொழில் நுட்பத்திலும் உள்ளன. ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துள்ள “கோச்சடையான்’ நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம் என்றனர்.
தேங்க்ஸ் சூப்பர் ஸ்டார். உங்களோட புதுமையான கோணத்தை நாங்கள் பார்க்க இப்பொழுதே தயாராயிட்டொம்!!!
மறுபடியும் ரஜினி கட் அவுட்டுக்கு பாலை ஊற்றுவார்களா நம் மலேசிய இளைஞர்கள் ! பழைய பிஞ்ச செருப்பை ரெடியாக வைத்திருக்கிறேன் !
தமிழில் பேசக் கூடிய ஒரு தமிழ் மொழி படத்துக்கு ஆதரவு கொடுத்தால் நல்லது, எந்த ஜாதி காரன் நடித்தால் நமக்கு என்ன? ஏன்னா தமிழ் மொழி சினிமா படம் மூலம் உலகம் முழுவதும் பரவுகிறதே, அந்த தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கடா….!!! இந்த தமிழ் படத்தில் விஞ்ஞானம் கலக்கப் பட்டு இருக்கிறது ! பெருமை படுங்கடா….!!!!!
டேய்,,உங்க மாதிரி ஆளுங்க குறை சொல்வதினால் யாருக்கும் எந்த லாபமும் நஷ்டமும் கிடையாது!
செய்.. நான் ரஜினி கட் அவுட்டுக்கு பால உற்ற போறேன்,அதுவு கொலிசியம் முன்னுக்கு முதல் காட்சி இரவு 11 மணிக்கு, எவனுக்கு தில்லு இருக்கு என்னை செருப்பால அடிக்க!!!
இப்படிக்கு மோகன் என்ற MIC மோகன் ராஜ் டாமான் சார உதாமா!!!!
தமிழர் நந்தா! ரஜினி படம் வந்தால் உனக்கு எங்க நோவுது???
MIC மோகன் என்பது <மைக் மோகன் என்று அர்த்தம் ,நம்ம நாட்டிலே படிக்காத பயல்க ரொம்ப பேரு இருக்கானுங்க
மோகன் ! கடைசியாக சொன்னிங்க பாருங்க நாட்டிலே படிக்காத பயல்க ரொம்ப பேரு ,அதில் நீங்கள்தான் முதலிடம் ! தமிழ் படத்தின் மூலம் தமிழ் மொழி பரவுவதை ஆதரிக்கிறேன் ,ஆனால் கூடவே பாலை ஊற்றும் முட்டாள் தனமும் பரவுதே ,அதை நினைத்து எங்கே முட்டிக்கொள்வது ? முட்டாள் செயலுக்கு வீர வசனம் வேற இந்த மோகனுக்கு ! பாலை ஊற்றும் முன் சோமாலியா ,ருவாண்டா ,இதோப்பியா,போன்ற ஏழை நாட்டில் பசியால் இறக்கும் குழந்தைகளை நினைவில் கொள்ளுங்கள் ,சாமி சிலைக்குதான் பாலை ஊற்றிநீர், நடிகன் கட் அவுட்டுக்குமா ? முடிந்தால் jb வந்து பாலை ஊற்றுங்கள் ,சங்கை நாங்கள் உங்களுக்கு ஊதி விடுகிறோம் !
ஐயா தமிழர் நந்தா லூசு மோகன் என்று ஒருத்தர் இருந்தார் ……
அப்படி போடுங்க நந்தா.. நம்ம இனத்துக்கு இதுக்கெல்லாம் நேரம் ரொம்பவே இருக்கும்..
திரு கலை ! தமிழ் பெண்ணுக்கும், எனது நன்றிகள் பல உரித்தாகட்டும் !
வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் குறை சொல்லி கொண்டு இருப்பார்கள்…..!!!!
சோமாலியா ,ருவாண்டா ,இதோப்பியா,போன்ற ஏழை நாட்டில் பசியால் இறக்கும் குழந்தைகளை நினைவில் கொள்ளுகிறேன் நந்தா ,நாங்கதான் பாலை வீணாக்குகிறோம் .நீங்க பாலை வீணாக்க வில்லிலே ,போயி அந்த நாடுகளுக்கு உதவி செய்யுங்க ,batu cave ல பாலை வீணாக்குகிறானே அங்க போயி கேளு……!!!!!!
டேய் படிகாதவந்தாண்டா நான் ஆனால் மேதை……!!!!!
கடவுளுக்கும் பாலு, நடிகனுக்கும் பாலா? யோசனை பண்ணி பேசுங்க.. ரஜினி நல்ல நடிகர் தான். ஆனா அதுக்காக அவருக்கு பால் ஊத்துறதே சரின்னா எப்படி..!!!
டாமான் சாரா உதாமா, MIC மோகன் ராஜ்.. அவனா நீ.. கொலிசியம் முன்னுக்கு 11 மணிக்கா.. மவனே.. உண்மையா உனக்கு தில் இருந்தா வந்து ஊத்துடா பார்ப்போம்.. நந்தாவோட பழைய செருப்பு மட்டுமில்லேடா, நான் போட்டுகிட்டு வர சப்பாத்து காலாலேயே உன்ன அங்கேயே மிதிக்கிறேன். டாமான்சாரா லேந்து நீ இங்கே வந்து பாலு ஊத்துவியாம், ஜாலான் ஈப்போ காரன்க படம் பாப்பனுங்களாம். உனக்கு ஊத்தரதுக்கும் கொஞ்ஜம் பாலு எக்ஸ்ட்ரா கொண்டு வந்துடு.. உன்ன மாதிரி மானம் கெட்ட ம இ கா காரன்களாலதான் இளைஞர்கள் திசை தெரியாம போரானுங்க.. இதுல சவால் வேற.. வந்துடாதேடீ..
சீனர்கள் நடித்த ஆங்கில திரைப்படங்கள் வந்தது, அவர்கள் எல்லாம் மரியாதை உடனும் பண்பாக உம் நடந்து கொண்டார்கள்.
மோகன் ! முட்டாலுக்கெல்லாம் எப்போது மேதை என்ற பட்டம் கொடுத்தார்கள் ? கொஞ்சம் விவரமா சொன்னா புரிஞ்சுக்குவேன் ! இந்த மாறி பன்னாடைகள் தான் சவ ஊர்வலத்துக்கு ரோட்டில் அடாவடி செய்யும்! சமுதாயத்தை சந்தியில் சிரிக்க வைக்கும் நாதாரிகள் !