காப்பான்: சினிமா விமர்சனம்

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர் கே.வி. ஆனந்தும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் இது. கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. (பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரம்தான் அந்த பாத்திரம்). ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு இந்தியப்…

டி இமான்: பார்வையற்ற கிருஷ்ணகிரி இளைஞருக்கு பாட வாய்ப்பளித்த இசையமைப்பாளர்…

ஃபேஸ்புக் பதிவு ஒன்று பார்வையற்ற இளைஞருக்குத் திரைப்படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தந்திருக்கிறது. தீ. அஜித் மதன் என்பவர் நேற்று (சனிக்கிழமை) ஒரு காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்கிறார். அந்த காணொளியில் பார்வையற்ற இளைஞர் விஸ்வாசம் திரைப்படத்தில் டி இமான் இசையமைப்பில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை…

100 கோடி ஹீரோக்கள் இரண்டு பேர் தான்! ரஜினி மற்றும்..…

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் டாப் ஹீரோக்கள் மட்டுமே. அதிலும் 100 கோடி வசூல் பெறுவது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் மட்டுமே 100 கோடி ஹீரோக்கள் என…

பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார், இவரின் இழப்பு சினிமா வட்டாரங்களையும், தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில், ஹீரோக்களில் ஒருவராக நடித்த ராஜசேகர். இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலில் தோன்றியவர். பிறகு, தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து…

கோமாளி மூலம் மிகப்பெரிய ஹீரோவாகிய ஜெயம் ரவி!

கோமாளி ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ 55 கோடி வரை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வசூலை எட்டிவிட்டதாம். மேலும், தமிழகத்தில்…

‘ராட்சசி’ படத்தை மாணவர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டும்: மலேசிய கல்வி…

'ராட்சசி' தமிழ்த் திரைப்படத்தை மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மலேசியக் கல்வி அமைப்பில் அமல்படுத்தப்பட்டு வரும் புது மாற்றங்கள், கொள்கைகள் இப்படத்தில் அழகாக சித்தரித்திருக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமை@DRMASZLEEMALIK/FACEBOOK 'ராட்சசி' படத்தில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்களையும் காட்சிகளையும் அவர் தமது சமூக…

ரஜினி வெங்கடாஜலபதி.. விஜய் அத்திவரதர்…! சீமான் பேச்சு!

ரஜினியுடனான அரசியல் சண்டை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ள சீமான், சினிமாவில் ரஜினியை, விஜய் வீழ்த்தியது போல திருப்பதி வெங்கடாஜலபதியை அத்திவரதர் வீழ்த்தி விட்டதாக பேசியுள்ளார் 48 நாள் தரிசனத்திற்கு பின்னர் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பொதுக்கூட்டத்தில் முழங்கிய நாம் தமிழர்…

கஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் – பாக்யராஜ்!

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், கஞ்சா அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். மனைவி குண்டாக இருந்தால் கணவன் சின்னவீடு வைத்துக் கொள்ளலாம் என்றும், அதனால் என்ன மாதிரியான…

தேடி வந்த ரூ 10 கோடியை வேண்டாம் என ஒதுக்கிய…

சினிமா நடிகைகள் சிலர் மிகுந்த உச்சத்தில் இருக்கிறார்கள். அதிக சம்பளமும் அவர்கள் வாங்குவார்கள். அதில் ஒருவர் நடிகை ஷில்பா ஷெட்டி. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் டாப் ஹீரோக்களுடன் நடிப்பவர். அத்துடன் வர்த்தக விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வருகிறார். அவரை அண்மையில் உடல் இளைப்புக்கான மாத்திரை தயாரிக்கும்…

கோமாளி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே தன்னுடைய சிறு சிறு வீடியோக்களால் கவனிக்கப்பட்டவர். ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதை, சரியான விகிதத்தில் நகைச்சுவை என வெற்றிகரமான ஃபார்முலாவோடு களமிறங்கியிருக்கிறார். 1990களின் இறுதி. பள்ளிக்கூடத்தில் படிக்கும் ரவி (ஜெயம் ரவி), உடன் படிக்கும் நிகிதாவைக் (சம்யுக்தா ஹெக்டே) காதலிக்கிறான்.…

பேரன்பு, பரியேறும் பெருமாள் தரமான படங்கள் இல்லையா? – வசந்த…

தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் குற்றஞ்சாட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கடந்த 66வது திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடித்த கன்னடப் படமான…

நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்

2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும்…

கொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து சூப்பர் ஹிட்!

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் A1. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் A1 தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ 12 கோடி வசூலை கடந்துள்ளது, இதன் மூலம் சந்தானம் தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை…

எட்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்: வசூலைப் பாதிக்காதா?

இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு - 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, வளையல், நுங்கம்பாக்கம்,…

படம் வெளியாகி கடந்த 3 நாட்களும் தமிழகத்தில் மாஸ் காட்டிய…

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் A1 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழகம் முழுவதுமே இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் வெற்றி நடைப்போடுகின்றது, மேலும், இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 2 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.…

சேரன் எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகலாமா? பிரபல நடிகர் விளாசல்

சேரன் பிக்பாஸ் வீட்டில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இவர் ஏன் இந்த வீட்டிற்குள் சென்றார் என்பது தான் தற்போது பலரின் கேள்வி. அதுவும் மக்கள் கடந்த சில நாட்களாக சேரன் பிக்பாஸ் வீட்டில் படும் அவமானங்களை பார்த்து நொந்து தான் போகின்றனர். இந்நிலையில் சேரன் குறித்து…

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த பிக்பாஸ் சேரன்! இவ்வளவு…

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி. இதில் இளைய மகள் தாமினி சேரனின் பேச்சை…

நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட…

நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக்…

கடாரம் கொண்டான் – சினிமா விமர்சனம்

ஏற்கனவே பல மொழிகளில் எடுக்கப்பட்ட ஒரு கதை இப்போது 'கடாரம் கொண்டான்' மூலம் தமிழுக்கும் வந்திருக்கிறது. 2010ல் À bout portant என்ற பெயரில் ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் 2014ல் கொரிய மொழியில் 'தி டார்கெட்' என்ற பெயரில் ரீ - மேக் செய்யப்பட்டது.…

கூர்கா: சினிமா விமர்சனம்

நகைச்சுவை நடிகரான யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு கடந்த வாரம்தான் வெளியான நிலையில், அவர் நாயகனாக நடித்த மற்றொரு படமாக 'கூர்கா' இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. கூர்கா ஒருவரை தன் மூதாதையராகக் கொண்ட யோகிபாபு, காவல்துறையில் சேர வேண்டுமென நினைக்கிறார். ஆனால், உடல் ரீதியாக தகுதிப்பெற முடியவில்லை. அதனால்,…

இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்!

திரைபட இயக்குனரான பா.ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன். வயது 63. சில நாட்களாக உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டுரங்கன் அவர்கள், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி…

தன்னுடைய கார் ட்ரைவரை தயாரிப்பாளர் ஆக்கி அழகுபார்த்த விஜயகாந்த்!

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே போட்டியாக இருந்தவர். இவர் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இந்நிலையில் விஜயகாந்த் சினிமாவில் முன்னணியில் இருந்த போது, ஒருநாள் தன் கார் ட்ரைவரை அழைத்து நீ தான் என் அடுத்தப்படத்தை தயாரிக்கின்றாய். அந்த படத்தை எஸ்.ஏ.சி…

’பாரதிராஜாவால் தமிழ் சினிமாவின் முகம் மாறியது அதற்காக அவர் சாமி…

"பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என்பதை அவரே விரும்பியதில்லை." என இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜாவை நியமனம் செய்தது குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம்…