ஹாலிவுட் படங்களை வீழ்த்திய பாகுபலி 2! உலக அளவில் முதலிடம்

பாகுபலி படம் இந்திய சினிமாவின் தரத்தை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திவிட்டதாக பலரும் கூறிவரும் நிலையில், நேற்று வெளியான பாகுபலி 2 பல ஹாலிவுட் படங்களின் வசூலை மிஞ்சி முதலிடம் பிடித்துள்ளது. நேற்று மட்டும் (ஏப்ரல் 28ம் தேதி) உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய படம் பாகுபலி தான்.…

மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தி பற்றி பலரும் அறியாத நெகிழ…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தார். இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, படகா போன்ற 4 மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, கெட்ட குணமுடைய (எதிர்நாயகன்) வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். இவர்…

சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

  நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்லவந்ததை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர். சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார்.…

தலை வணங்காதே தமிழா….விவசாயி கஷ்டப்பட்டாலும் நமக்கு உணவை தருவார் உயிரோடிருந்தால்….

தலை வணங்காதே தமிழா....விவசாயி கஷ்டப்பட்டாலும் நமக்கு உணவை தருவார் உயிரோடிருந்தால்.... -cineulagam.com https://youtu.be/WgrGO7Dn3Pk

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. 1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர். தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு,…

வீக் மாநில அரசு…. மத்திய அரசுக்கு லாலி பாடும் தமிழ்…

சினிமாக்காரர்களைப் பொறுத்த வரை யாரை அட்ஜஸ்ட் பண்ணுகிறார்களோ இல்லையோ ஆட்சியாளர்களை கூலாகவே வைத்திருக்க வேண்டும். அவர்களது ஆதரவு இருந்தால் தான் சலுகைகள் பெற முடியும். சமயத்தில் படங்களே ரிலீஸ் பண்ண முடியும். கடந்த ஆறு மாதங்களாக கோமா ஸ்டேஜிலேயே இருக்கிறது தமிழக அரசு.உள்கட்சி குழப்பங்களால் செயல்படவும் இல்லை. மத்திய…

மன்னிப்பு கேட்கவில்லை! பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் வீடு முற்றுகை?

தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாகக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி கூறியுள்ளார். தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில், தமிழரே தமிழரை ஆள வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பதாக கன்னட நடிகர்…

விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்

ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்ந்து தற்போது விவசாயிகளின் பிரச்சனை பெரிதாக பேசப்படுகிறது தமிழ்நாட்டில். டெல்லியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு விதமாக விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளனர் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா. பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு…

மீண்டும் பிடிவாதம் பிடிக்கும் கன்னடர்கள், என்ன சொன்னார்கள் தெரியுமா?

சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் பாகுபலி-2 கன்னடத்தில் வரும் என்று ஒரு சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை தொடர்ந்து சத்யராஜ் வெளியிட்ட வீடியோவிற்கு கன்னட அமைப்பினர் கூறுகையில் ‘சத்யராஜ் தமிழில் பேசியுள்ளார். மேலும், அதன்…

குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டக்கூடாது… இதுதான் சத்யராஜ் மன்னிப்பு…

சென்னை: 9 ஆண்டுகளுக்கு முன்பு கன்னட மக்களுக்கு எதிராகப் பேசியதற்காக ஒருவழியாக இன்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார் சத்யராஜ். ஆனால் அவர் மன்னிப்புக் கேட்டிருக்கும் விதம், 'பாகுபலி 2 படத்துக்காக வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்கிறேன். இந்தப் படம் ரிலீசானாப் போதும்... அதுக்கப்புறமும் தொடர்ந்து தமிழர் - கன்னடப் பிரச்சினை…

SPB-க்கே சவால் விடுவார் போல இந்த மனிதர்… திறமையை வெளிக்காட்ட…

மனிதர்களாக பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு திறமைகள் நிச்சயம் மறைந்திருக்கும்... அதனை தக்க தருணத்தில் நாம் வெளிக்கொண்டு வருகிறோமா?... நம்மில் பலருக்கு பிரபலங்களின் பாடல் என்றால் அவ்வளவு பிடிக்கும்... ஆனால் இவ்வாறு சாலைகளில் தனது அழகான குரலினை வெளிப்படுத்தும் திறமைசாலிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள். அனைவருக்கும் மேடை கிடைப்பதில்லை.…

சத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் முழு கடையடைப்பு.. அன்புமணி கடும் கண்டனம்

சென்னை: கர்நாடகாவில் நடிகர் சத்யராஜுக்கு எதிரான நடக்க இருக்கும் போராட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கன்னட மக்களைத் தவறாகப் பேசியதாகக் கூறி நடிகர் சத்யராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ், வரும் ஏப்ரல் 28-ம்…

தமிழர்களுக்கான தனி நாடு நிச்சயம் கிடைக்கும் – சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சமுதாய நலனுக்கு தேவையான விஷயங்களுக்கு குரல்கொடுத்து வருபவர். அவ்வப்போது தமிழ் ஈழத்துக்கும் குரல் கொடுத்து வருகிறார், சமீபத்தில் ஈழத்து இயக்குனர் புகழ்ந்தி தங்கராஜ் இயக்கத்தில் கடல் குதிரைகள் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசுகையில்…

உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பிறந்தநாள்- அவரை பற்றியும்,…

துளி மீசை கொண்டிருந்த இருவரில், உலகை ஆட்டிப் படைத்தவர்களில் ஒருவர் ஹிட்லர், மற்றொருவர் சாப்ளின். இன்று உலகையே தன்னுடைய படங்கள் மூலம் இப்போது சிரிக்க வைத்து வருபவர் சார்லி சாப்ளின். ஏப்ரல் 16 இவரது பிறந்தநாளில் அவரை பற்றி சில விஷயங்களை பார்ப்போம். பெயர்- சர் சார்லஸ் ஸ்பென்ஸர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பிரபல இயக்குனர்: சிறையில் அடைக்கப்பட்டவுடன் என்ன…

தமிழகத்தின் சென்னை புழல் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த பிரபல இயக்குனர் கெளதமன் உட்பட ஆறுபேர் தங்களது உண்ணாவிரத போரட்டத்தை வாபஸ் பெற்றனர். டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிண்டி கத்திபாரா மேம்பாலத்துக்கு கடந்த வியாழக்கிழமை பூட்டு போடும் போராட்டத்தை இயக்குநர் கௌதமன் தலைமையில் இளைஞர்களும்,…

விஜய் சேதுபதிக்கு மட்டும் , உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!

நடிகர் விஜய் சேதுபதி இன்று சினிமாவில் மிகவும் நான் ஸ்டாப்பாக ஓடிகொண்டிருக்கிறார். அடுத்தடுத்து படங்களை தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார். மேலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். கடந்த வருடம் இவரின் தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு சிறந்த Screen play க்கு…

இலங்கையும் இந்தியாவும் இணைந்தே ஈழத்தமிழர்களை கொலை செய்தது : நடிகர்…

இலங்கை மற்றும் இந்தியாவும் இணைந்தே ஈழத்தமிழர்களை படுகொலை செய்ததாக தென் இந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் பேசி முடிக்கும் சாதாரண பிரச்சினை அல்ல எனவும், இந்த பிரச்சினையானது உலக அளவிலான பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சினி உலகம்…

சிவலிங்கா அரங்குகளில் சிரிப்பு மழை… ஆஹா வந்துட்டாருய்யா வடிவேலு!

நான்கைந்து ஆண்டுகள் வடிவேலு காமெடியைக் காணாமல் காய்ந்து கிடந்த தமிழ் சினிமாவுக்கு இன்று கொண்டாட்ட நாளாக அமைந்துள்ளது. சிவலிங்காவில் வடிவேலுவின் காமெடிதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. படம் பார்த்த பலரும், 'கைப்புள்ள வடிவேலுவை நம்பி போனோம்... அவர் கைவிடவில்லை' என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்,…

விவசாயிகளின் உயிர் காக்க ராகவா லாரன்ஸ் நிதி உதவி –…

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் 'விவசாயிகளின் உயிர் காப்போம் - சொல்லாதே செய்' என்ற அமைப்பை விவசாயிகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இதன் மூலம் நிதி உதவி அளித்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக அவர், விவசாயிகளை இழந்து வாடும் 250 குடும்பத்தினரை அண்மையில் ஈரோட்டில் சந்தித்து பேசி, நலத்திட்ட…

வைகைப்புயல் வடிவேலு அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்…!

அண்ணே... நல்லாருக்கீங்களாண்ணே... உங்களை நாங்க என்னிக்குமே பிரிச்சுப் பார்த்ததில்லைண்ணே...என்னிக்குமே எங்க குடும்பத்துல ஒருத்தர்தான் நீங்க... என்ன எங்க வீட்டு ரேசன் கார்டுல உங்க பேர் மட்டும்தான் இல்ல... இதை நீங்களே சொல்லிருக்கீங்க... இதை படிச்சுட்டு உங்க நம்பிக்கை இல்லைன்னா எனக்கு போனை போடுங்க... என் வீட்டுக்காரிகிட்ட தாரேன். அவ…

விவசாயிகளை நிர்வாணமாக ஓட விட்ட அரசு: கொந்தளித்த இயக்குநர் கவுதமன்

சென்னையின் நுழைவு வாயிலாக விளங்கும் கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டுப் போட்டோம். இதே நிலை நீடித்தால் நாளை கோட்டைக்கு பூட்டுப் போடுவோம் என திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் கொந்தளித்துள்ளார். டெல்லியில் தமிழக விவசாயிகள் 31 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திடீரென்று…

நடிகர் கலாபவன்மணி மரண வழக்கில் அதிரடி திருப்பம்

நடிகர் கலாபவன்மணியின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெமினி, எந்திரன், பாபநாசம் போன்ற பல திரைபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி மர்மமான முறையில் அவரின் பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார்.…

முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி…

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'ரோஜா மாளிகை' படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசுகையில், "திருட்டு விசிடியால் சினிமாவுக்கு ஏற்படும் பாதிப்பு என்பது 10 சதவீதம்தான். ஆனால், நாம் நல்ல படம் எடுக்கவேண்டும் என்பதுதான் இங்கு முக்கியம். சமீபத்தில்…