விஜய் சேதுபதிக்கு மட்டும் , உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!

vijaysethupathiநடிகர் விஜய் சேதுபதி இன்று சினிமாவில் மிகவும் நான் ஸ்டாப்பாக ஓடிகொண்டிருக்கிறார். அடுத்தடுத்து படங்களை தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

கடந்த வருடம் இவரின் தயாரிப்பில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு சிறந்த Screen play க்கு விருதை Indo – American Arts Council அறிவித்துள்ளது.

17th Annual NEW YORK INDIAN FILM FESTIVAL ஆக கொண்டாடப்படும் இவ்விழா வரும் ஏப்ரல் 30 முதல் மே 7 வரை நடக்கவுள்ளது.

-cineulagam.com