மனிதர்களாக பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு திறமைகள் நிச்சயம் மறைந்திருக்கும்… அதனை தக்க தருணத்தில் நாம் வெளிக்கொண்டு வருகிறோமா?…
நம்மில் பலருக்கு பிரபலங்களின் பாடல் என்றால் அவ்வளவு பிடிக்கும்… ஆனால் இவ்வாறு சாலைகளில் தனது அழகான குரலினை வெளிப்படுத்தும் திறமைசாலிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
அனைவருக்கும் மேடை கிடைப்பதில்லை. இந்த மனிதரைப் பார்த்தால் சிலருக்கு முகம்சுழிக்கத் தான் தோன்றும்…. ஒருநிமிடம் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொள்ளாமல் சற்று இவருக்குள் திறமையினை பாருங்கள்… நிச்சயம் மனதில் மாற்றம் ஏற்படும்…
-manithan.com


























அருமை ஐயா உங்கள் குரல்
வாழ்த்துக்கள். அழகு கண்களில் மட்டும் அல்லாது இதயத்தில்/புத்தியில் இருக்கிறது.