வெளிநாட்டு நீதிபதிகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை!

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள பொறிமுறைக்கு வெளிநாட்டுநீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தமது உள்ளுர் ரீதியில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைபொறுத்திருந்து அவதானிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு கிளையின் உதவிதலைமையாளர் போல் கோட்ப்ரே Godfray தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் காத்திரமில்லை என்ற நிலைமை ஏற்படும்போது…

புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பாக பேசவேண்டியுள்ளது! சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை தொடர்பாக மேலும் பேசவேண்டியுள்ளது என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சண்டையாம்…! பின்புலம் என்ன?… நல்லிணக்கம்???

புலிகளை அழித்துவிட்டால் நாட்டில், அமைதி, சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமைகள் வந்துவிடும் அல்லது அடைந்துவிட்டோம் என்பது பொய் என்பதை அடுத்தடுத்து நாட்டில் நிலவும் நிகழ்வுகள் திடமாக எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை மூவினங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனால் மூவினங்களிடத்திலும், மேலிடம் ஓரிடமாக இருப்பின் அவ்விடம் நிச்சையமாக அடக்கி ஆளும் சிந்தனையில்…

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அமெரிக்கா இதய சுத்தியுடன் உதவ வேண்டும்: நஸீர்…

இலங்கையில் நீண்டு செல்லும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் அமெரிக்கா உதவ வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், நேற்று வியாழக்கிழமை கிழக்கு…

இலங்கையின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் – இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடல்

இலங்கையில் செயற்படுவதாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பற்றிய தகவல்களை கண்டறிவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றும் முஸ்லிம் அதிகாரிகளை ஈடுபடுத்தி உள்ளமை குறித்து அமெரிக்கா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கலந்துரையாடலில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு…

சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டாலே தீர்வு!- சம்பிக்க

இலங்கையில் ஒருபோதும் சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் அரசியல் கட்சிகளும், குழுக்களும் தமது சமஷ்டி கோரிக்கையை கைவிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தமிழர் தரப்பு கிடைக்காத ஒரு சமஷ்டி முறைமையினை எதிர்பார்த்து செயற்பட்டு…

கொத்தணி குண்டு பயன்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு குறைவு!…

இறுதிப் போரின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் சர்வதேச சமூகம் நட்புறவு பாராட்டி வருவதாகவும் இதனால் விசாரணைகளுக்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும்…

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டால், முஸ்லிம் ஒருவரை முதல்வராக ஏற்க…

படித்த பக்குவமான முஸ்லிம் ஒருவரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் எப்போதும் தயாராகவிருக்கின்றோம். எமது பெரும்பான்மை பாதுகாக்கப்படுவதை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…

பொறுப்புக்கூறல் விடயத்தில் உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும்:ஐக்கிய நாடுகள் சபை!

பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன.…

75 நாட்கள் அல்ல 75 நொடிகள் கூட இந்திய மீனவர்களுக்கு…

இந்திய மீனவர்களுக்கு இலங்கையில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் வடபகுதி மீனவர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை…

மனித உரிமைகள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படுமா? த.தே.கூ, நிஷாவுடன் கலந்துரையாடல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் நிஷாபிஷ்வால் மற்றும் உதவிச் செயலாளர்டொம் மெலினாவ்ஸ்கி ஆகியோருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் இக்கலந்துரையாடல் நிகழ்வு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது. இதில், இலங்கையின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இடம்பெற்றுவருகின்ற பல…

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர்…

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்­வைக்­கின்றார் என்றும்…

தொடரும் கலாச்சார இனவழிப்பு, தமிழர் தாயகத்தில் புதிதாய் முளைத்தெழும் பௌத்த…

கடந்த காலங்களில் தமிழர் தாயகம் தொடர்பான பல காத்திரமான ஆய்வு தொகுப்புகளை பிரசுரித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கழக 32ம் கூட்டத் தொடரில் கையளிக்கவென புதியதொரு ஆவணத்தை தயாரித்திருந்தனர். 2009ம் ஆண்டின் பின் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பின் பன்முகப்படுத்தப்பட்ட விளைவுகளையும் குறிப்பாக சிறிதும்…

சர்வதேச விசாரணைப் பனிப்போர்! அமைச்சரவையில் இன்று வாதம்!

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் உள்ளடக்கம் குறித்து அரச உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில்…

இறுதி யுத்ததில் இடம்பெற்றது என்ன? சிங்களவர்களும் அறிந்துகொள்ளட்டும்

இலங்கையில் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தென் இலங்கையில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை! இரா.சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்கள் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு…

உண்மை கண்டறியும் ஆணைக்குழு – குற்றவாளிகளை தப்பிக்க விடும் உத்தியா?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதில்அரசாங்கம் உறுதியுடன் இருப்பதா வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வாரம் கொழும்பில்நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்பதை அவர் தனது கருத்தின் ஊடக வலியுறுத்த…

இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 12ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் தொழில்களை இடைநிறுத்தும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று(09) வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது முடிவெடுக்கப்பட்டதாக…

யுத்தத்தால் நொந்து போயிருக்கும் எம்மை சிலர் குழப்ப முனைகிறார்கள்! சி.வி.…

வடபகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைப்பதற்கு உடனடியாக காணியை கையளிக்க முடியுமென வடமாகாண காணி ஆணையாளர் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2010 ஆம் ஆண்டிலேயே மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட…

யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை மழுங்கடிக்கும் கஞ்சா

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டத்தில்…

வலுக்கும் யுத்தக்குற்ற விசாரணை சர்ச்சை! மங்களவுக்கு எதிராக போர் கொடி

ஜனாதிபதியின் கருத்துக்கு சவால் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பின் தினேஸ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். பாராளுமன்ற வாளகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஸ் குணவர்தன…

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு எதிராக வழக்கு?

ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு எதிராக வழக்குத் தொடர இலலங்கைப் புத்திஜீவிகள் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். மனித உரிமைப் பிரகடனங்களை மீறி இலங்கைக்கு எதிராக பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் என சயிட் அல் ஹூசெய்ன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே சயிட் அல்…

இறுதிப்போரில் கொத்துக்குண்டு தாக்குதல் நடத்தப்படவில்லை! சாட்சியளிக்க நான் தயார்! சரத்…

இறுதிப்போரின்போது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இறுதிக்கட்டச் சமரின்போது இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரத்துடன் சர்வதேச ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய…