இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சாய்ந்த மருதுவில் மோதல் முஸ்லீம் ஜிகாடிகள் தாக்கியதில் ராணுவம் பலி…
முன்னதாக சாய்ந்த மருதுவில் உள்ள முஸ்லீம் ஜிகாடி முகம் ஒன்றை இலங்கை ராணுவத்தின் கைப்பற்றி இருந்தார்கள். ஆனால் அந்த வேளை சிறிய எதிர்ப்பே காணப்பட்டது. ஆனால் முகாமை அவர்கள் கைப்பற்றிய பின்னர் வீடியோ எடுத்து அதனை ஊடகங்களுக்கு அவர்கள் அனுப்பிக்கொண்டு இருக்க, திடீரென அங்கே வந்த ஜிகாடிப் படையினர்…
விடுதலைப் புலிகளுடன் தமிழர்கள் இணைய, சிங்கள அரசியல்வாதிகளே காரணம் –…
சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார். கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன், ஒப்பிடுகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தது என வினவியபோதே அமைச்சர்…
இலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த…
ஹிஸ்புல்லாவுக்கும் தற்கொலைதாரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு; அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்?!
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘நஹனல் தவ்ஹித் ஜமாத்’ என்ற அமைப்புக்கும், கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதான குற்றச்சாட்டுக்கள் இலங்கை முழுவதும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலேயே…
தொடர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி குண்டுவெடிப்பில் பலி; உறுதிப்படுத்தப்பட்ட தகவல்!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. முக்கிய ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று…
21 குண்டுகளுடன் மூவர் கைது; இலங்கையில் தொடரும் பதற்றம்!
தென்னிலங்கையில் சற்றுமுன்னர் 21 கைக்குண்டுகளுடன் மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது. இந்தச் சம்பவம் மட்டக்குழியில் இடம்பெற்றுள்ளதாவும் இவர்களிடமிருந்து 6 ஆபத்தான கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்த ஆயுதங்களும் சந்தேகிகளும் அகப்பட்டதாக மேலும் கூறப்பட்டுள்ளது. கைதாகியவர்களிடம் தற்பொழுது தீவிர விசாரணைகள்…
இப்ரஹீமை கைது செய்ய 4 நாட்கள்: மில்லியனர் ஆனால் தற்கொலை…
இலங்கையில் சரக்கு பொருட்களை இறக்குமதி செய்வதில் 3ம் நிலையில் உள்ள பெரும் செல்வந்தர் என்று கூறப்படும் இப்ரஹீமை நேற்றைய தினம்(வியாளன்) அன்று தீவிரவாத பிரிவினட் கைதுசெய்துள்ளார்கள். இவரது பிள்ளைகளில் 2 பேர் தற்கொலை தாக்குதலில் ஞாயிறு அன்று இறந்துள்ளார்கள். ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக இவர் மீது எவரும்…
இஸ்லாமிய குழுக்கள் தொடர்பு, பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது;…
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுடன் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…
உள்ளே வரும்போது அபாயாவை கழற்றிவிட்டு வரவேணும்; தமிழ், சிங்கள வியாபாரிகள்…
சிறிலங்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். தொடர்ந்து பல பகுதிகளிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதுடன் அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் குறித்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பினர் இன்னும் சிறிலங்காவில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து இஸ்லாமியர்கள்…
இலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்
இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பயிற்சி பெற்றுக் கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்புப் பேரவைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீவிரவாத பயிற்சி…
இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார்…
கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன. இதில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன. இது…
இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன்…
இலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. ஐஎஸ் என சுருக்கமாக கூறப்படும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு இதுவரை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து எந்தவித…
“இலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது”…
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே நடத்தப்பட்டிருக்கிறது என்று இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார். தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாதக் குழுவான ஜே எம் சி-யும் இணைந்து…
இலங்கை சென்றுள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவு; கலக்கத்தில் முஸ்லிம் அமைப்புக்கள்!
கொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளுக்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச பொலிஸ் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் கொழும்பு வரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI…
நாளை(23-4-2019) தேசிய துக்க தினம்; இன்று இரவு 08 மணி…
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூரும் முகமாக நாளை செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இதனிடையே, இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் நாளை அதிகாலை…
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வு!
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் எட்டு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு, காயமடைந்த 400க்கும் அதிகமானோர் இன்னமும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். -4tamilmedia.com
கொழும்பு முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் ஹிஸ்புல்லா தான் -இதோ ஆதாரங்கள்
இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தி 300 தமிழர்களை கொன்று குவித்த முஸ்லீம் ஜிகாடிகள், “தவாஹித் ஜமாத்” என்ற உள்ளூர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதனை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தீவிரவாத ஜிகாடி அமைப்பை ஊக்குவித்து வளர்த்துவிட்டவர் வேறு யாரும் அல்ல இலங்கை அரசியலில் கொடி கட்டிப் பறக்கும். மற்றும்…
சிறிலங்கா குண்டுவெடிப்புகளில் 207 பேர் பலி – 450 பேர்…
சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது என சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 450 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். கொழும்பு தேசிய…
ஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி காரன் மீண்டும் மலையேறினான்…
கொழும்பில் ஒவ்வொரு வீட்டாக சோதனை செய்ய, இலங்கை ராணுவம் ஆரம்பித்துள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள ராணுவம் பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இரவோடு இரவாக கொழும்பை சுத்திகரிக்க அவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள். குண்டை வைத்தது முஸ்லீம்கள் என்பது உறுதியாகியுள்ள…
“தவாஹித் ஜமாத்” என்ற அமைப்பே காரணம்- தலைவர் மொகமெட் சஹரான்…
கொழும்பில் நடந்த 6 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 6 தற்கொலையாளிகள் உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சங்ககிரி ஹோட்டலில் 609 மற்றும் 610ம் நம்பரில் ரூம் போட்டு தங்கிய நபர்கள். சுமார் 25 கிலோ வெடிமருந்தை வைத்திருந்துள்ளார்கள். அதில் ஒருவரே அங்கே உள்ள உணவு விடுதியில் வைத்து…
இலங்கை குண்டுவெடிப்புக்கு 6 டன் வெடிமருந்து.. பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்… அதிர்ச்சியூட்டும்…
கொழும்பு: இலங்கையில் 172 பேர் வரை பலியாக காரணமாக இருந்த தொடர் குண்டுவெடிப்பு பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இருக்கலாம் என்று இலங்கை பாதுகாப்புத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈஸ்டர் திருநாள் என்பதால், இலங்கையில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை,…
கொழும்பில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு: 172 க்கும் மேற்பட்ட…
கொழுலில் சுமார் 6 இடங்களில் சக்திவாய்ந்த குண்கள் வெடித்ததில் 50க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். சற்று முன் நடந்த இந்தச் சம்பவம், கிறீஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. கொழும்பை அண்டியுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்ற ஹோட்டல்கள் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இது அல்கைடா ஜிகாடிகளின்…
’தமிழ் மக்களின் அழிவுக்கு காரணம் பிரபாகரன் அல்ல’
தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்லவெனத் தெரிவித்த தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமெனவும் குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், தான் கண்ட தலைமைத்துவ பண்பு கொண்டவர்களில்,…























