சமீபத்தில் மலாயா பல்கலைக்கழகத்தில் பல பூனைகள் கொடூரமான முறையில் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி நடவடிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்கு முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அழைப்பு விடுத்துள்ளார். பண்டார் துன் ரசாக் எம்.பி.யுமான வான் அசிசா, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைக் கடுமையாகக்…
“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம்…
பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் "இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட" முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர்…
ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை
அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை. "நான் அது பற்றி…
பினாங்கு இந்த மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல் மசோதாவைத் தாக்கல்…
பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வகை செய்யும் பொருட்டு மாநிலச் சட்டமன்றத்தில் விரைவில் மசோதா ஒன்றை மாநில அரசாங்கம் தாக்கல் செய்யும். அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாவ் கோன் இயாவ் அந்தத் தகவலை நேற்று வெளியிட்டார். பினாங்குத் தீவிலும் பிராவின்ஸ் வெல்லெஸ்லியிலும்…
ஸ்கோர்ப்பியோன் கொள்முதல்: விவரங்கள் சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வருகின்றன
மலேசியத் தற்காப்பு அமைச்சுக்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (3.7 பில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள இரண்டு நீர்மூழ்கிகளை விற்பனை செய்யப்பட்டதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு மாஜிஸ்திரேட்டுக்கள், இதர பல விஷயங்களுடன் பிரதமர் நஜிப் ரசாக்கின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவை முக்கிய தலைமை அதிகாரியாகக் கொண்டு…
பிகேஆர்: என்எப்சி இப்போது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளது
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் மூன்று சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது. அந்த சொத்துக்களை Insun Development Sdn Bhd என அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றுக்கு…