உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
சென்னையில் இருந்து குஜராத்திற்கு ரயிலில் சென்ற 90 பயணிகளுக்கு உணவு…
சென்னையில் இருந்து குஜராத்தின் பாலிதானாவுக்குச் சென்ற பாரத் கௌரவ் யாத்ரா சிறப்பு ரயிலில் பயணம் செய்த குறைந்தது 90 பயணிகளுக்கு கப்பலில் இருந்த உணவை உட்கொண்டதால் உணவினால் விஷதன்மை ஏற்பட்டது. குஜராத் மாநிலம் பாலிதானாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 06911 செவ்வாய்க்கிழமை இரவு புனே ரயில் நிலையத்தில்…
17 நாள் போராட்டம், மரணத்தை வென்ற உத்தராகண்ட் சுரங்கத் தொழிலாளர்கள்
17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று (நவ.28) மீட்கப்பட்டனர். வாழ்வா சாவா?! என்ற போராட்டத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் தங்களின் அனுபவங்களை தெரிவித்துள்ளனர். 17 நாட்களும் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களின் நம்பிக்கைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. பலரின்…
உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 பேரை நெருங்க நெருங்கிவிட்டதாக…
இரண்டு வாரங்களுக்கும் மேலாக இமயமலையில் இடிந்து விழுந்த நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 41 ஆண்களிடமிருந்து இந்தியாவில் மீட்புப் பணியாளர்கள் 6 மீ அல்லது 7 மீ தொலைவில் உள்ளனர், மேலும் செவ்வாய்கிழமை அவர்களைச் சென்றடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நவம்பர் 12 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் 4.5…
சீனாவில் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியாவில் கண்காணிப்பை…
சீனாவில் குழந்தைகளின் நுரையீரலைத் தாக்கும் புதிய வகையான வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. எச்9என்2 வைரஸ் என கண்டறியப்பட்டுள்ள அந்த நிமோனியா தொற்று சுவாசத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று கொரோனாவை போலவே மற்ற நாடுகளுக்கும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்த விஷயத்தில் உலக…
சமூகநீதி தழைக்க வேண்டுமானால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: முதல்வர்…
சமூகநீதி தழைக்க வேண்டுமானால், தாமதப்படுத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர்,…
உத்தரகாண்ட் சுரங்க விபத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை- அதானி…
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 18-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
டிச.1 முதல் மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா அவசியமில்லை!
டிசம்பர் 1-ம் தேதி முதல் மலேசியா செல்லும் இந்தியா, சீன நாட்டினருக்கு விசா அவசியமில்லை என்று அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் பேசிய அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைக்கு 30 நாள் வரை இந்த நடைமுறை அமலில்…
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி நீடிக்கிறார்
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்(சிஎஸ்கே) அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார். 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்னதாக, ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை…
உள்ளூர் பொருட்களுக்கான ஆதரவால் இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது: பிரதமர் மோடி
உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளித்து, இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்துள்ள திரு. மோடி, தொழில்முனைவோரின் படைப்பாற்றல் மற்றும் இடைவிடாத உத்வேகம் காரணமாக நாம் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக குரல் வேண்டும் என்று கூறினார். கிரண் மஜும்தார்-ஷாவின் எக்ஸ் இடுகைக்கு…
கொச்சி பல்கலைக்கழக இசை நிகழ்ச்சியில் நெரிசல், 4 மாணவர்கள் உயிரிழப்பு
கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் கொச்சிபல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை ஒட்டி நேற்றிரவு இசைக்…
பெங்களூருவில் முதல் முறையாக நடைபெற்ற கம்பாளா போட்டி
கம்பாளா போட்டி பெங்களூருவில் முதல் முறையாக நேற்று நடைபெற்றது. இதனை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்தோடு குவிந்தனர். கர்நாடக மாநிலத்தில் மங்களூரு,உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா…
தெலுங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது – பிரதமர் மோடி
தெலங்கானா மக்கள் பிஆர்எஸ் அரசின் 9 ஆண்டு கால ஆட்சியால் சலிப்படைந்து விட்டனர். தற்போது அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள். இந்த அலை தற்போது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம், கமரெட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய…
சிவில் சர்வீஸ் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த உத்தரவிட கோரி…
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல்…
ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்: மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த…
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் மேல்முறையீடு ஏற்கப்பட்டது
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கு எதிரான வழக்கில் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய…
டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடும் ஆப்கானிஸ்தான்
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. டெல்லியிலுள்ள தூதரகத்தை மூடுவது தொடர்பாக ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுகிறது. இந்த நடவடிக்கை நவ.23-ம்…
இந்தோனேசியாவில் சிறுதானிய உணவு திருவிழாவை ஏற்படு செய்யும் இந்தியா
சிறுதானியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தோனேசியாவில் உணவுத் திருவிழாவுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஆசியானுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே கூறியதாவது: ஆசியானுக்கான கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக…
பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு ரூ.21 கோடி நன்கொடை…
பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு இந்தியா ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்காக கடந்த 1950-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யுஏ) செயல்பட்டு வருகிறது. ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் மற்றும் காசா…
ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளு டன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து பாதுகாப்பு படையினர்கூறியதாவது: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் தர்மசாலில் பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் மறைவிடம் குறித்த தகவலையடுத்து அந்த பகுதியை நேற்று முற்றுகையிட்டு ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது, தீவிரவாதிகளுக் கும், பாதுகாப்பு…
டீப்ஃபேக் ஆக்கங்களை உருவாக்குவோர், பகிரப்படும் தளங்களுக்கு அபராதம்
ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக டீப்ஃபேக் (DeepFake) உருவெடுத்துள்ளது. அவ்வாறான போலிகளை உருவாக்குவோருக்கும், அவை பகிரப்படும் தளங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் யோசித்து வருகிறோம்" என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டீப்ஃபேக் விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், சமூக வலைதள நிறுவனங்களுடன்…
உத்தராகண்ட் சுரங்கப் பாதை மீட்புப் பணியில் முன்னேற்றம் – தயார்…
உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா-பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இந்த சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. அதனால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்…
நாட்டு நலன் கருதி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’’ என குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். நாட்டில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பல ஆண்டுகளாக கூறி வருகிறார்.…
விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய ஏர் இந்தியா – ரூ.10 லட்சம்…
பயணிகளுக்கு வழங்க வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் கடைபிடிக்க தவறிய காரணத்துக்காக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. டெல்லி, கொச்சி மற்றும் பெங்களூருவில் இது தொடர்பாக டிஜிசிஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏர்…