டிரம்பின் அடுத்த குறி திருநங்கைகள்- சட்டம் கொண்டுவர தீவிரம்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், தங்கள் பிறப்பு சான்றிதழில் உள்ள பாலினத்தின்படி உள்ள கழிவறை மற்றும் உடை மாற்றும் அறைக்கு தான் செல்ல வேண்டும் என டிரம்ப் சட்டம் கொண்டுவரவுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் திருநங்கைகள், உடை…

கடவுள் தான் காப்பாத்தணும்..செத்து மடியும் உயிர்கள்! வரலாறு காணாத வறட்சி

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு கடுமையான வறட்சியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நூற்றாண்டு காணாத வறட்சியினால் இப்பகுதியில் உள்ள பசுமாடுகள் நீரின்றி இறந்துள்ளன. அந்த பசுமாட்டின் மண்டை ஓடுகள் கடும் வெயிலில் நடுச்சாலையில் கிடக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி…

74 அகதிகள் பிணமாக கரை ஒதுங்கிய கொடூரம்!

வடஆப்ரிக்க நாடான லிபியாவிலிருந்து அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 74 பிணமாக கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவின் தலைநகர் திரிபோலிக்கு அருகே கடலோரத்தில் சேதமடைந்த படகில் சில உடல்கள் உள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனையில், படகு மற்றும் கடலோரப்…

விபத்தை தடுக்க பிரான்ஸ் பொலிசாரின் திட்டம்- இனி கவனம் மக்களே

பிரான்சில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தியை கையாள அரசு முடிவு செய்துள்ளது. அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது, இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்ப்படி, கார் வேகங்களை அளவிட 383 கார்களில் பொருத்தப்பட்ட கமெராக்களை…

அதிநவீன போர் கப்பல்களுடன் களமிறங்கிய அமெரிக்கா: தென் சீன கடற்பகுதியில்…

அதிநவீன போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் அமெரிக்கா ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே எல்லை மற்றும் வர்த்தகம் தொடர்பான…

பயங்கரவாதத்தை வேரோடு அழிப்போம்: டிரம்ப் சபதம்

வாஷிங்டன் : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை, வேரோடு அழிக்கப் போவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் சபதம் செய்துள்ளார். அமெரிக்க அதிபராக, கடந்த மாதம் பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.ஈரான், ஈராக் உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளில்…

பரபரப்பில் பிரான்ஸ்! ஒரே இடத்தில் ஒன்றரை லட்சம் பேர் கூடினர்!

இனவெறி தாக்குதல் நடத்தும் பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற மிக பெரிய போராட்டத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இந்த மாத தொடக்கத்தில் Theo (22) என்னும் கருப்பினத்தை சேர்ந்த இளைஞன் பொலிசாரால் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம்…

டிரம்ப்பிற்கு ஏற்பட்ட தோல்வி? விசா நடைமுறைகளில் செய்யப் போகும் அதிரடி…

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டு விசா நடைமுறையை எளிமையாக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப், இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 முக்கிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். அது அமெரிக்க மக்கள் உட்பட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இதற்கு…

பிரித்தானியா – அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா: களமிறக்கப்பட்ட அதிநவீன போர்…

அதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள ரஷ்யா, அந்த விமானம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும் ரஷ்யா அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை வீழ்த்தும் நோக்கில் இந்த போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் Sukhoi-35s என்ற போர் விமானத்தை வாங்கவுள்ளதாகவும், அதற்கான…

டொனால்டு டிரம்ப் செயலால் பிரான்ஸ் மக்கள் எடுத்த அதிரடி முடிவு

டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல சர்ச்சைகுரிய விடயங்களை செய்து வருகிறார். அதிலும் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்பின் இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டு மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக…

கொடுமையின் உச்சம்..! ஈழப்போரை மீட்டிப்பார்க்க வைத்த சிரியா…!

உலக வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களின் போதெல்லாம், மனித உரிமை மீறல்களும், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதரங்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. அந்தவகையில், இலங்கை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில், கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.…

இரண்டு சிறுவர்களை கொடூரமாக வெடித்து சிதறவைத்த ஐஎஸ் தீவிரவாதிகள்

இரண்டு சிறுவர்களை தற்கொலை தாக்குதலுக்கு உட்படுத்திய வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் அவ்வப்போது தாங்கள் செய்யும் பயிற்சிகள் மற்றும் அடுத்து எந்த நாட்டை குறிவைக்கப்போகிறோம் என்பது குறித்து வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்கள். இந்நிலையில் இரண்டு சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தற்கொலை…

அதிரடி திட்டத்தை அமல்படுத்திய பிரான்ஸ்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களை சமாளிக்க திறமையான தொழில்நுட்ப உளவாளிகளை வேலைக்கு எடுக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத மற்றும் சைபர் தொடர்பான தாக்குதல்களை சமாளிக்க அந்நாட்டின் உளவுத்துறை சேவை மையம் ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி 2019ம் ஆண்டுக்குள் 600 புதிய உளவாளிகளை…

சாட்டலைட்டில் அகப்படாத ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா: அதிர்சியில் அமெரிக்கா

உளவுபார்க்கும் சாட்டலைட்டில் அகப்படாத மற்றும் அணு குண்டை ஏந்தி கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை ஒன்றை வடகொரியா பரீட்சித்துப் பார்த்ததால். அமெரிக்க ஜப்பான் உட்பட ஐரோப்பிய நாடுகளும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் பல வேவு பார்க்கும் சாட்டலைட்டுகளை…

ஹிட்லரைப் போல தோற்றமுடைய நபர் ஆஸ்திரியாவில் கைது

வியன்னா: இரண்டாம் உலகப் போருக்கு காரணமான அடால்ப் ஹிட்லர், 1889-ம் ஆண்டில் ஆஸ்திரிய நாட்டில் ப்ரானாவ் என்ற இடத்தில் பிறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும், சிறு வயதிலேயே ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர். நாஜி கொள்கைகளை தனது உயிர் மூச்சாக கொண்ட சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம்…

தடை விதித்த 7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு சந்தித்து இரு நாட்டுகளின் உறவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப்பை பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.…

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: இளவரசி அதிரடி…

சவூதி அரேபியா பெண்கள் இனி தங்கள் எடையை குறைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று பயிற்சி செய்து கொள்ளலாம் என்று இளவரசி ரீமா பிண்ட் பண்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் உள்ளது. இதைத் தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். மீறினால்…

15 பேர் உயிருடன் எரித்துக் கொலை: தப்பித்து செல்ல முயன்றவர்களுக்கு…

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது. எனினும் அவர்களது அராஜங்கள் ஒழிந்தபாடில்லை, இந்நிலையில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் இருந்து தப்பித்து செல்ல…

வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான கொள்கைகளை கைவிடும் சுவிட்சர்லாந்து?

சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெற முயற்சிக்கும் புலம்பெயர் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிராக காணப்படுகின்ற கடுமையான சட்டங்களை விடுவிப்பது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. தற்போது சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் போதும் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்வோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதுவரையில்…

அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை 77 சதவீதம் உயர்ந்துள்ளதால். இது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு டிரம்ப் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால்…

பிரான்ஸ் தலைநகரில் வெடித்தது கலவரம்: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்த்துறை

காவல்துறையினருக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைதிப்பேரணி ஒன்று கலவரமாக உருமாறியதை அடுத்து வன்முறையாளர்களை அடக்கும் முயற்சியில் பொலிசார் களமிறங்கியுள்ளனர். பாரிசில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக அமைதிப்பேரணி ஒன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொண்ட ஒரு சிலர் திடீரென்று வன்முறையில் இறங்கி வாகனங்களை கொளுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனால்…

இனி அண்ணன் தம்பிக்கெல்லாம் க்ரீன் கார்டு கிடையாதுங்கோ.. ட்ரம்பின் அடுத்த…

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு,அண்ணன் தம்பி உள்ளிட்ட சொந்த பந்தங்களுக்கு க்ரீன் கார்டு கொடுக்கக் கூடாது என்ற சட்ட வரைவு மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சார்ந்த அர்கான்சா செனட்டர் டாம் காட்டன் மற்றும் ஜார்ஜியா செனட்டர் டேவிட் பெர்டுயு, இந்த புதிய மசோதாவை…

‘ஒரே சீனம்’ கொள்கைக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்வாங்கலின்…

சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘ஒரே சீனம்’ என்ற சீனக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.  சீனாவை கண்டபடி எதிர்த்து வந்த ட்ரம்ப் திடீரென இப்படி ‘சரண்’ அடைந்ததற்கான காரணங்களை அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தொலைபேசி உரையாடலில் ‘தைவான் சீனாவிலிருந்து…