இப்படி தான் தலையை வெட்ட வேண்டும்: இளம் சிறுமிகளுக்கு ஐ.எஸ்…

ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஆண்கள் எப்படியோ அதே போல தான் பெண்களும். ஐ.எஸ் விதிமுறைகளை மீறுபவர்கள் அவர்களால் தண்டிக்கப்படுவார்கள். ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் எப்போதும் அதிகமாகவே உள்ளது. பெண் ஐ.எஸ் ஜிகாதிகள் கொடூரமான பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். தற்போது அதிக அப்படி சில…

பயத்தில் ரஷ்யா… புடினின் அதிரடி உத்தரவு: இது போருக்கான நேரம்…

இது போருக்கான நேரம் என்றும் போருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளிக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி ஏற்ற பின்பு பல்வேறு நாடுகள் விழிப்புடன் உள்ளன. ஏனெனில் டிரம்ப் எடுக்கும்…

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் சீனா…500 போர்க்கப்பல்கள் தயார் நிலை? அச்சத்தில்…

அமெரிக்காவுடனான போருக்கு 500க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை தயார் செய்யும் நிலையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் சீனா மீது போர் தொடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் சீனா அமெரிக்காவுடன் போரில் ஈடுபடுவதற்கு தேவையான வேலையில் மும்முரமாக…

ஒரே சிறைச்சாலையை சேர்ந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

சிரியா நாட்டில் ஒரே சிறைச்சாலையில் இருந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியுள்ள அந்நாட்டு அரசை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அரசு மற்றும்…

கடவுள்களின் பிறப்பிடம்! பிரமிடுக்குள் ஏராளமான உயிர்கள்- பலி கொடுக்கப்பட்டது ஏன்?

மத்திய மெக்ஸிகோவில் அமைந்துள்ள Teotihuacan என்ற மர்மங்கள் நிறைந்த நகரம் யாரால் எப்போது நிர்மாணிக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. Aztec இன மக்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் அந்த நகரம், கி.மு 100-ல் முதல் கி.பி 650 வரையிலான கால கட்டத்தில் இயங்கி கொண்டிருந்திருக்கும்…

அமெரிக்க பயணதடை: கனடிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவ வழக்கறிஞர்கள்

கனடாவின் பெரிய விமானநிலையங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணதடையினால் அகப்பட்டுக்கொண்டவர்கள் கனடாவின் வழக்கறிஞர்களின் சட்ட உதவியை நாடலாம் என அறியப்படுகின்றது. கனடிய வழக்கறிஞர்கள் பலர் அமெரிக்காவினுள் நுழைவதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தடையின்றி அமெரிக்காவிற்குள் நுழைய விமான நிலையங்களில் தன்னார்வத்துடன் உதவ முன்வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை வாசிங்டன் நீதிபதி…

மற்ற நாடுகளிலிருந்து தனித்து விளங்கும் சுவிற்சர்லாந்து! எப்படி?

சுவிற்சர்லாந்து நாட்டுக்கு பல சிறப்புகள் உள்ளன. அதிலும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் அங்கு உள்ளன. அங்கு போனால் நிச்சயம் காண வேண்டிய இடங்களை பற்றி காண்போம் The Landwasser Viaduct இந்த வளைந்த கல் சாலை வாராவதியானது சுவிஸில் உள்ள Schmittenனில் அமைந்துள்ளது. இந்த கல் குகை…

2019ஆம் ஆண்டிற்குள் பொலிஸார் இதை செய்து முடிக்க வேண்டும்….! டிரம்பின்…

அமெரிக்காவின் நியூயோர்க் நகர பொலிஸார் பணியில் இருக்கும் போது தங்கள் சிரூடையில் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் நியூயோர்க் நகர பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக பதவி ஏற்று டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர் பிறப்பிக்கும் உத்தரவிற்கு எதிர்ப்புகள் இருந்தாலும்,…

17 வயதில் 30 க்கும் மேற்பட்ட கொலை! நாட்டையே உலுக்கிய…

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 30 க்கும் மேற்பட்ட கொலைகள் செய்த சிறுவனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சுமார் நான்கு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 17 வயதான ‘Frijolito’ என்றழைக்கப்படும் little bean என்ற பயங்கர கொலைக்காரனை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 12 வயது…

சின்னா பின்னமான பிரான்ஸ்… இருளில் முழ்கிய மக்கள்: திண்டாடும் 250,000…

பிரான்சில் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கம் காரணமாக 250,000 வீடுகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பிரான்சில் கடந்த சனிக்கிழமை காற்று மணிக்கு 148 கி.மீற்றர் வேகத்தில் வீசியுள்ளது. இதனால் பிரான்சின் சில பகுதிகளில் மரங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளன. ஒரு சில வீடுகள்…

ஒபாமா போல் அன்பானவன் இல்லை…நான் நெருப்பு: டொனால்ட் டிரம்ப் அதிரடி…

ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி ஏவுகணை பரிசோதனை செய்த காரணத்திற்காக ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார். ஈரான் நாடு சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான் அரசின் இந்த நடவடிக்கையை…

700 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவில் செதுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் சிலை!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவத்தை ஒத்த 700 ஆண்டு பழமையான மனித முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வேல்ஸ் வெஸ்மினிஸ்டர் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சியின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெஸ்மினிஸ்டர் தேவாலயத்தில் எதிர்காலத்தை எதிர்வுகூறும் பழமையான அடையாளங்கள் இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், டொனால்ட்…

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமாவுக்கு வாய்ப்பளிக்கும் மக்கள்: அதிர்ச்சியில் டிரம்ப்!

பராக் ஒபாமா மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பில் 52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இவர் பொறுப்பேற்று 13 நாட்களை கடந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகள்…

ஒரு இஸ்லாமிய நாடே 5 இஸ்லாமிய நாடுகளுக்கு தடை! ட்ரம்பை…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஓமான் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தபட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த விடயம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வருகின்ற நிலையில் குவைத் நாடானது…

10,000 அகதிகளுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம்: சதித் திட்டம் தீட்டும்…

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் 10,000 அகதிகளை புதிதாக வேலைக்கு அமர்த்த முடிவு செய்தது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் டிரம்பின் ஆதரவாளர்கள். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அகதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நடவடிக்கையை…

டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒன்று சேர்ந்த சுவிஸ் மக்கள்! வலுக்கும்…

டொனால்டு டிரம்ப் ஏழு நாடுகளை சேர்ந்த மக்களை அமெரிக்காவில் அனுமதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிஸ் மக்கள் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளார்கள். டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதிலும் ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள்…

விரைவில் அமெரிக்காவை தகர்ப்போம்! டிரம்புக்கு சவால்விட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்

அமெரிக்காவில் உள்ளவர்களை கொண்டே அந்நாட்டை தகர்த்து காட்டுவோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் டொனால்டு டிரம்புக்கு சவால் விட்டுள்ளனர். அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுபேற்ற டொனால்டு டிரம்ப் ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து…

வெறியாட்டம் ஆடிய அமெரிக்க படை…கதறிய ஏமன் நாடு: டிரம்ப் கொடுத்த…

ஏமனில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் நடத்திய கொடூர தாக்குதலில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார். அதில் அமெரிக்க பாதுகாப்பு படைக்கு தன்னுடைய முதல் உத்தரவை கொடுத்துள்ளார். இதனால் அமெரிக்க…

அமெரிக்கா – மெக்சிக்கோவுக்கு இடையிலான மோதல் கடும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்

அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான ராஜதந்திர மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் 2000 மைல் நீளத்துக்கு பாரிய தடுப்பு சுவர் ஒன்றை அமைக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அத்துடன் இந்த சுவருக்கான செலவினை மெக்சிகோவே ஏற்றுக் கொள்ள வேண்டும்…

3-ம் உலகப்போர் மூளும் அபாயம்: ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த அமெரிக்க…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளன.…

130 மனைவிகள்! 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த மதபோதகர் காலமானார்

நைஜீரியாவில் 130 மனைவிகள், 203 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முன்னாள் முஸ்லீம் போதகர் பாபா மசபா 93 வயதில் காலமானார். நோயால் அவதிப்பட்டு வந்த பாபா மசபா என்றழைக்கப்படும் முகமது பெல்லோ அபூபக்கரின் உயிர் மத்திய நைஜர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பிரிந்துள்ளது. அவரது இறுதிசடங்கில் மாபெரும்…

ஐ.எஸ் அமைப்பை அழித்து ஒழிக்க நாள் குறித்த டிரம்ப்: அதிரடி…

சிரியா மற்றும் இராக்கில் கோலோச்சும் ஐ.எஸ் அமைப்பை 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கும் அதிரடி திட்டத்திற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் மேற்கொண்டுவரும் அதிரடி அறிவுப்புகளை உலக அரசியல் வட்டாரம் உன்னிப்புடன் கவனித்து…

இஸ்லாமியர்களை தடை செய்யவில்லை: டிரம்ப் அதிரடி விளக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தான் விதித்துள்ள தடை இஸ்லாமியர்களுக்கானதல்ல என்றும் தன் நாட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடை விதித்ததாக விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப், தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் உலக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவர்…