பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
Political Will and Re-structuring the Police Force Key…
-Charles Santiago, MP, Klang. Lord Voldemort is the main protagonist in Harry Potter movies. He is evil incarnate and extremely feared. Even wizards and magicians were terrified of him, so much so they referred to…
ஏன் குற்றச் செயல்கள் பெருகிவிட்டன? முழுமையாக போலீசாரை குறைக்கூறிவிட முடியாது!
"நாங்கள் முற்றும் முழுதாக காவல்துறையினரை குறைகூறிவிட வில்லை. குற்றச்செயல்கள் குறைந்துவிட் Read More
டிவிட்டர்ஜெயாவில் ஹிஷாம்மீது ஆத்திரம் பொங்கி வழிகிறது
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசாங்கம் அண்மைக்காலம்வரை குற்றத்தடுப்புமீது கவனம் செலுத்துதலைத் “அவசியமெனக் கருதவில்லை” என்று கூறினார். இச்செய்தி தப்பாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். “இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது. மெர்டேகா காலம் தொடங்கி இப்படியொரு நிலை…
முன்னாள் சிஐடி தலைவர்: குற்றச் செயல்களை முறியடிக்க சிறப்புப் பிரிவையும்…
சிறப்புப் பிரிவு (SB), கலகத் தடுப்புப் போலீஸ் (FRU) உட்பட சில துறைகளில் ஊழியர்களைக் குறைத்து அவர்களை சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை குற்றங்களைத் தீர்ப்பதில் உதவுவதற்கு போலீஸ் படை அனுப்ப வேண்டும். இவ்வாறு ஒய்வு பெற்ற புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி…
எங்கெங்கு நோக்கினும் குற்றச்செயல்களே: மலேசியாகினி ஊழியர்களின் அனுபவங்கள்
குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் ஊடகங்கள்தாம் குற்றச்செயல்கள் பெருகியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன என்றும் போலீசும் அரசாங்கத் தலைவர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாகினி ஊழியர்களில் சிலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,அவர்கள் கடந்த மாதம் குற்றச்செயல்களுக்கு நேரடியாக பலியானவர்கள். ஒருவர் ஒரு கொள்ளைக்கும்பலிடம் பொருள்களைப் பறி கொடுத்தார், மற்ற மூவரில் ஒருவரின்…
வீட்டில் இருந்து வினோதினி மாயம்; கடத்தப்பட்டிருக்கலாம் என தாயார் சந்தேகம்!
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணமல்போனதாக கூறப்படும் தனது மகள் வினோதினி குனசேகரன் (வயது 14) கடத்தப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தாயார் சிவபாக்கியம் அச்சம் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்ற வினோதினி இதுவரை வீடு…
LIVE REPORT : சாலைகளில் பாதுகாப்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை!
குற்றச்செயல்கள் குறித்து செம்பருத்தி மேற்கொண்ட ஆய்வில் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே சாலைகளில் நடமாடுவது தெரியவந்துள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் (லிட்டில் இந்தியா) வட்டாரத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த நேர்காணலில், 15-க்கும் மேற்பட்டவர்கள் குற்றச்செயல்களினால் நேரடியாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறினர். நகைகள் மற்றும் கைப்பை…
போலீஸ் குற்றங்களில்தான் கவனம் செலுத்த வேண்டும்
உங்கள் கருத்து: “சிஐடி-இன் (குற்றப் புலன் விசாரணைத் துறை) ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை” போலீசார் குற்ற-எதிர்ப்பில் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை குழப்பமற்றவன்: சிஐடி-இன்(குற்றப் புலன் விசாரணைத் துறை)ஆள்பலம் இத்தனை குறைவாக இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.அதனால்தான் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு…
குற்ற விகிதத்தை அரசியலாக்காதீர்: சிலாங்கூர் போலீஸ் தலைவர்
செர்டாங் எம்பி குற்றப் புள்ளிவிவரங்களை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா,அவர் குற்றச்செயல்களைக் குறைக்க போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “புள்ளிவிவரங்களைப் பற்றி ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.வாருங்கள், குற்றச்செயல்களைக் குறைக்க சேர்ந்து பாடுபடுவோம்”. இன்று காலை ஷா…
ஹிஷாம்:குற்றம் தொடர்பில் மக்களின் உணர்வுக்குத்தான் முன்னுரிமை
குற்றம் மீதான பொதுமக்களின் உணர்வைக் கவனிப்பதாக உறுதி கூறியுள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அதுதான் “அதி முக்கியமானது” என்றார். “என்னப் பொறுத்தவரை (குற்றக்)குறியீடு அவ்வளவு முக்கியமல்ல.மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது. “நிறைய செய்திருக்கிறோம்.ஆனால் அது மக்களின் அச்ச உணர்வைக் குறைக்கவில்லை என்கிறபோது…
ஆய்வில் கலந்துகொண்ட இருவரில் ஓருவர் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்
மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்குபெற்றவர்களில் இருவரில் ஒருவர் குற்றச்செயலுக்குப் Read More
மூசா காலத்தில்தான் குற்றங்கள் பல்கிப் பெருகின
அரசாங்கம் குற்றம் பற்றிய புள்ளிவிவரங்களை மூடி மறைப்பதாகக் குற்றஞ்சாட்டும் முன்னாள் போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசான் ஒரு “விளம்பரப் பிரியர்” என்று குறைகூறப்பட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மூசாவின் பதவிக்காலத்தின்போதுதான் குற்றச்செயல் விகிதம் உச்சத்தை எட்டியிருந்தது என மலேசிய குற்றத்தடுப்பு அறநிறுவன(எம்சிபிஎப்) நிர்வாக மன்ற உறுப்பினர் ரோபர்ட் பாங் கூறினார்.…
ஐஜிபி: EO கைதிகள் விடுவிக்கப்பட்டதைக் குற்றவிகித அதிகரிப்புடன் தொடர்புப்படுத்தாதீர்
அவசரகாலச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுதான் நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்று தேவையில்லாமல் ஊகம் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஊகம் கூறுதல் வேண்டாம்.அது(குற்றவிகிதம்)கட்டுப்பாட்டில் இருக்கிறது.நாங்கள் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம்”, என்று செராசில் செய்தியாளர் கூட்டமொன்றில்…