பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. டெல்டா மாவட்டங்களில் வலுக்கும் மக்கள்…
நாகை: கஜா புயல் கோரத்தாண்டவத்தால் ஆங்காங்கே குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 120 கி.மீ. தூரத்துக்கு காற்று வீசியது. இதைத்…
பிரதமர் மோடியை கொல்ல சதி – எழுத்தாளர் கைது!
ஐதராபாத்: பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஐதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் ஆகிய 5 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.…
‘கஜ புயல் நான்கு தலைமுறையாக சேர்த்த சொத்துகளை அழித்துவிட்டது’
காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை கடற்கரை பகுதியை கஜ புயல் எதிர்பார்த்ததைவிட மிக மோசமாக பாதித்துள்ளது. நாகபட்டினம் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதுதவிர இன்னொரு மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டம் தஞ்சை மாவட்டம். வங்கக்கடலில் உருவாகிய கஜ புயல் தமிழகத்தை மோசமாக பாதித்து இருந்தாலும் தஞ்சை, நாகை, கடலூர்…
அமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்.. 3 பேர் பலி..…
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். அமிர்தசரஸ் அருகே உள்ள அட்லிவால் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ''சாண்ட் நிரன்காரி மிஷன்'' என்ற எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் சாராத அமைப்பு…
குரங்கனி வனப்பகுதிக்குள் நுழைந்தது வெளிநாட்டு தீவிரவாதிகளா?
போடி தொகுதியில் உள்ள குரங்கனி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற 23பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலையில் அனுமதியின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர் குரங்கணி மலைப்பகுதியில் புகுந்துள்ள சம்பவம் பெரும்…
அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் ஏன் நிரப்ப முடியாது?
தமிழக அரசியலில் இன்று கண்டிப்பாக ஒரு வெற்றிடம், ஏற்பட்டிருக்கிறது. 19 ஆண்டுகாலம் முதலமைச்சராகவும், திமுகவின் முடிசூடா மன்னராகவும் இருந்த மு.கருணாநிதியும், 15 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்த அஇஅதிமுகவின் ஜெ. ஜெயலலிதாவும் மாண்டு போய் விட்டார்கள். இன்று அஇஅதிமுக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. திமுக பிரதான எதிர்கட்சியாக 89 எம்எல்ஏ…
“தமிழ் சமூக மனசாட்சியை தட்டி எழுப்ப இன்னும் எத்தனை படுகொலைகள்…
தமிழ் சமூகம் சாதிய சமூகமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் மீண்டும் காட்டுவதாக உள்ளது என்று கிருஷ்ணகிரியில் நந்தீஷ் - சுவாதி கொலைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசி உள்ளார். "காவிரி, ஜல்லிக்கட்டு என்றால் தமிழர்கள் ஒன்றிணைகிறார்கள். பட்டியல் சமூக மக்கள் தள்ளி நிற்பதில்லை. அவர்களும்…
கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்!:…
கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார். ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று…
தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
ஆக்ரா, :'உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால், நாங்களும் பூஜை நடத்துவோம்' என, ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது. உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக் கிழமையை தவிர மற்ற நாட்களில்…
பிள்ளைகளுக்கு கொடுக்கவும் பால் இல்லை.. முதியவர்களுக்கு மாத்திரை இல்லை.. தனித்தீவான…
நாகப்பட்டினம்: கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகரம் என்பது தனித்தீவாக மாறியுள்ளது. உணவு, மருத்துவ வசதி இன்றி அந்த நகரில் உள்ள மக்கள் தவிக்கிறார்கள். அண்டை ஊர்களில் இருந்து வேதாரண்யம் செல்வதற்கு 6 மணி நேரம் தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக…
இந்தியாவில் புற்று நோய்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்..
மும்பை: இந்தியாவில் இருதய நோய்க்கு அடுத்தபடியாக புற்று நோயால் அதிகம் பேர் மரணம் அடைகின்றனர். இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் 15.7 சதவீதம் அளவுக்கு புற்று நோய்…
புயல் பேரழிவிலிருந்து மீண்டு வர உறவுகள் கை கோர்ப்போம்.. சீமான்…
சென்னை: கஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்டக் கடலோர மாவட்டங்களில் பெரும் பாதிப்பினையும், அளப்பெரிய சேதத்தையும் ஏற்படுத்தி, அம்மாவட்டங்களையே நிலைகுலையச் செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூரில்…
செய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு.. ஓகி புயலில் கற்ற…
சென்னை: கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிக முக்கியமான சாதனை ஒன்றை அரசு செய்துள்ளது. இனி வரும் பேரிடர் காலங்களில் எல்லா அரசும் பின்பற்ற வேண்டிய செயலை அரசு செய்துள்ளது. இந்த புயல் காரணமாக இன்று வரை ஒரு மீனவர் கூட பலியாகவில்லை…
”சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு…”- ராஜ்நாத் சிங்
சமீபத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமராக பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத…
கடலுக்குள் இருந்த மீனவர்கள் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த ராசக்கண்ணு (52) என்பவருக்குச் சொந்தமான INDTN08MO1810 என்ற பதிவு எண் கொண்ட பைபர் படகில் அதே ஊரைச்சேர்ந்த புரட்சிதாசன்(32), பரசுராம்(50), அசோக் (30) ஆகியோர் கடந்த 11.11.2018 07:00 மணிக்கு ஜெகதாப்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று 14.11.2018/18:00 மணிக்கு கரை திரும்ப வேண்டியவர்கள்…
வேதாரண்யத்தைப் புரட்டிப் போட்டது கஜா புயல்.. பேய்க்காற்று, பலத்த மழையால்…
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டத்தில் கஜா புயல் கரையைக் கடந்து வரும் வேதாரண்யம் பகுதியை புயல் சூறையாடி விட்டது. பேய்க்காற்றுடன், பலத்த மழையால் வேதாரண்யமே பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வேதாராண்யம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேய்க்காற்று அடித்து…
நாளை மண்டல பூஜைக்காக நடை திறப்பு.. பெண்களை அனுமதிக்க பினராயி…
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கும் முடிவில் பின்வாங்கப் போவதில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம், என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த…
1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்திய பாண்டிய…
இந்திய சாம்ராஜ்யங்களில் வேறு எந்த ராஜ்ஜியத்திற்கும் இல்லாத நெடும் வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது. இவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த செயல். ஆம்! இன்று நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் இந்தியாவில் நதி…
தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜ’ புயல்
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'கஜ' புயல் தற்போது தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், ஏழு மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல் நாளை (வியாழக்கிழமை) இரவில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் கஜ புயல் தற்போது சென்னைக்குக் கிழக்கே 490 கி.மீ.…
சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து ஆலோசித்து முடிவு: முதல்வர் விஜயன்
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து முடிவு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்து பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது. தடையில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 10 முதல்…
பேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று…
ஏழு பேர் விடுதலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரஜினி இப்படி பேசிவிட்டார் என்று அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து…
நக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. நெல் ஜெயராமனை நேரில் பார்த்த…
அழிந்துவிட்ட 169 நம் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் கிட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்தவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் அவருக்கான சிகிச்சை செலவுகளையும், நெல் ஜெயராமன் மகன் சீனிவாசராமின் படிப்ப செலவுகளையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அதேபோல திரைத்துறையினரும்,…
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை…
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான மறு சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மறு சீராய்வு மனுக்களின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.…