பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அப்துல் கலாமிடம் வெடிகுண்டு சோதனை நடத்திய அமெரிக்கா
பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவ Read More
2ஜி ஊழல் விவகாரத்தில் புதிய திருப்பம்
இந்தியாவில் இடம்பெற்ற இரண்டாம் தலைமுறை கைப்தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு Read More
சீனாவின் முடிவால் இந்தியா அதிர்ச்சி!
ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் சீனா திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட…
இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டுமாம்
இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய தலைமையமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியா…
ஆப்கானுடன் இந்தியா பாதுகாப்பு உடன்படிக்கை
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் குடியரசுத் தலைவர் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்தியா ஆப்கானிஸ்தானிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குரிய முக்கிய…
இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க கோரிக்கை
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும் அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி…
இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா,…
டில்லி தாக்குதல் உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்: சிதம்பரம்
இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே…
இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸ் அம்பலம்
மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத்…
இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்
வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே…