பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
30,000 இந்திய பெண்களை ‘பரிசோதனை எலிகளாய்’ பயன்படுத்திய பில் கேட்ஸ்..!
முதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாய் வழங்கும் நபரை - ஃபிலான்த்ரோபி என்பர். ஆனால், அப்படியான ஒரு நபருக்கும் தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு..? அதிலும் முக்கியமாக பில் கேட்ஸ் போன்ற ஒரு நபருக்கு -…
மோயாற்றில் அணை கட்டினால் கார்நாடகத்துக்கான தண்ணீர் தடுக்கப்படுமா? #BeyondFakeNews
காவிரி நீர்ப் பிரச்னை, வனவிலங்குகள் துறை என பரவலாக வதந்தி பரப்புவோருக்கு போலிச் செய்திகள் உதவின என்று சூழலியலாளர் "ஓசை" காளிதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பிபிசியின் 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டம் தொடர்பான அமர்வில், ஓசை காளிதாஸ் பேசுகையில், சூழலியலில் தான் சந்தித்த அனுபவங்களை…
துப்பினால் துடைக்கணும்! புனேயில், திட்டம்
புனே:சாலையில் துப்பினால், அபராதத்தை செலுத்துவதுடன், அதை சுத்தம் செய்யும் தண்டனையும் வழங்கும் திட்டம், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் செயல்படுத்தப்படுகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சியில், சாலையில் துப்பினால், அபராதம் விதிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அபராதத்துடன், துப்பியதை சுத்தம் செய்யும் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது…
”திப்பு சுல்தான் வீரர் அல்ல”- பாஜக மாவட்ட செயலாளர்
கர்நாடகாவில் அரசு சார்பில் திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு நடத்தும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் குமாரசாமியே செல்ல போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த ஜெயந்தியை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தியது. அதேபோல…
“மலக்குழியில் மடியும் உயிர்கள்… தொடரும் வேதனை..!”
துப்புரவு சார்ந்த எந்த வேலையையும், அரசாங்கமே செய்யவேண்டும். இந்த பணியை ஒப்பந்தம் விடக்கூடாது. 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களின் மாண்புரிமைகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இன்றும்…
சத்தீஸ்கரில் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் ; துப்பாக்கிச்சண்டை
ராய்பூர் : சத்தீஸ்கரில் 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் நாளை (நவ.,12) முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் 7 பகுதிகளில் மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு…
3 மாதத்தில் 64 கலவரங்கள்: இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார்
சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமியன்று, துர்கை சிலை பீகாரின் சீதாமடி நகரத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி பதற்றமான பகுதி என அடையாளம் காணப்பட்டிருந்ததால், அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது கல் எறியப்பட்டதால், மாற்றுப் பாதையில்…
திப்பு ஜெயந்திக்கு எதிராக போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது
பெங்களூரு : கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் காங் - மஜத கூட்டணி அரசு சார்பில் இன்று திப்பு…
அகமதாபாத், பைசாபாத்.. அடுத்து ஹைதராபாத்.. பெயர் மாறப் போகுதா?..
ஹைதராபாத் : நடைபெற உள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் பெயர் மாற்றப்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜா சிங் தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளில்…
மாற்றப்படும் ஊர் பெயர்கள்: இன்னொரு பாகிஸ்தானாக மாற விரும்புகிறதா இந்தியா?
இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள். இந்த விஷயத்தில் நம்…
இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்
மும்பை: சர்வதேச அளவில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச பெண் விமானிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில், பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. ஆனால் இது, இந்தியாவில் 12.4…
பாஜக திட்டம் பலிக்குமா.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர…
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்றால் அது தோல்வியில்தான் முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப காலமாக வலுத்து வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இதில் பாஜகவிற்கும்…
தீபாவளி பட்டாசு: கடந்த ஆண்டை விட காற்று, ஒலி மாசு…
தீபாவளி திருநாளின்போது சென்னை நகரத்தில் பட்டாசு வெடிப்பதன் காரணமாக உருவாகும் காற்று மற்றும் ஒலி கடந்த அண்டைவிட இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்பட்டது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது. பட்டாசு மூலமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக பட்டாசு வெடிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை…
தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா… டிஎன்பிஎஸ்சிக்கு சீமான் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம்…
இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்த நாட்டிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. நவ.,4ம் தேதிக்கு பிறகு ஈரானிடம்…
அலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் – உண்மை என்ன?
(உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பாக மூன்று பாகங்களில் வெளியாகும் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது. அடுத்தடுத்த பாகங்கள் நாளையும், நாளை மறுநாளும் வெளியாகும்). கடந்த ஒரு வருடத்தில் உத்தரப்பிரதேச போலீசாரால் நடத்தப்பட்ட 1500க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் குற்றம் சாட்டப்பட்ட…
தாஜ் மஹால் மசூதியில் தொழுகை நடத்த தடை
ஆக்ரா : உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் வளாக மசூதியில், வெள்ளிக் கிழமை தவிர, மற்ற நாட்களில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. உ.பி., மாநிலம் ஆக்ராவில், யமுனை நதிக்கரையில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளது. உள்நாடு…
தீபாவளியில் நல்ல செய்தி: 62 நக்சல்கள் சரண்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தீபாவளி திருநாளில் 62 மாவோயிஸ்ட் நக்சல்கள் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் வைத்திருந்த பல்வேறு ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டுகளை விட ஒப்பிடுகையில் சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் நக்சல் ஒழிப்பு பணியில் மத்திய துணை பாதுகாப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு…
டாலருக்கு நோ.. ஈரானிடம் இருந்து ரூபாய் மூலம் எண்ணெய் வாங்கும்…
டெல்லி: ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இருக்கிறது. ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கும் தடையில் இருந்து இந்தியாவிற்கு…
சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள்
பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட போது சில பெண்கள்…
சென்னை கிண்டியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா நிறுவனத்தில் திடீர் சோதனை…
ஆலந்தூர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதை தொடர்ந்து அவரது தோழியும், பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான சாமி…
பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த வீரர் கைது
பெரோஸ்பூர்: இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், சாலைகள் குறித்த விபரங்கள், புகைப்படங்கள், உயரதிகாரிகளின் மொபைல் எண்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளியிடம் பகிர்ந்த பிஎஸ்எப் வீரரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக…
நாளை மீண்டும் திறக்கிறது சபரிமலை கோவில்.. 2000 போலீசார் குவிப்பு..…
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நாளை மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால்…